தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தைப்பூசத் திருநாள் - சிறப்புகள்
Page 1 of 1
தைப்பூசத் திருநாள் - சிறப்புகள்
தை மாதத்தில் பல சிறப்புக்கள் பொருந்தி வரும் பூச நட்சத்திரம்
தைப்பூச நாளாகும். இந்நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக
இருக்கும்.
தேவர்களின் குருவாகிய பிருகஸ்பதி பூச நட்சத்திரத்தின் தேவதை
என்பர். பிருகஸ்பதி அறிவின் தேவதை என இந்துக்கள் நம்புவதால்
பூச நட்சத்திரத்தை வணங்கினால் பிருகஸ்பதியின் அருள் கிடைக்கும்
என்பர்.
பூச நட்சத்திரம் பெளர்ணமியுடன் கூடிய நாளாக அமைவது
சிறப்புடையது. இந்நாளை இந்துக்கள் தைப்பூச நன்னாளாகவும்
இறை வழிபாட்டுக்கும் மற்றும் நற்காரியங்களின் தொடக்கத்திற்கும்
வெற்றிபொருந்திய இறை சக்தி மிக்க நாளாகவும் போற்றிக்
கொண்டாடுகின்றனர்.
27 நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது நட்சத்திரமாக
பொருந்தியிருப்பது இந்த பூச நட்சத்திரமாகும். தை மாதம் உத்தராயண
காலத்தில் ஆரம்பமாகும். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல்
பொழுதென்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும்.
இந்த தைப்பூசத் திருநாளில் தான் உலகம் சிருஷ்டிக்கப்பட்டதாக
நம்பப்படுகிறது. இந்நாளில் தான் சிவசக்தி ஐக்கியம் நிகழ்ந்ததாகவும்
கொள்ளப்படுகிறது. அதாவது சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி
சிவனில்லை எனக் கூறப்படுகிறது.
சிவனும் சக்தியும் இணைந்ததன் காரணத்தாலேயே உலகப் படைப்புக்கள்
தோற்றம் பெற்று இயக்கம் நிகழ்கிறது என்பது புராணக் கதைகளின்
பொருளாக அமைகிறது.
சிவசக்தி இணைந்த இப்புண்ணிய தினத்தில் முதல் உருவானது நீர்
என்றும் அதனைத் தொடர்ந்து நிலம் தோன்றியதாகவும் பின் நெருப்பு,
காற்று ஐந்தாவதாக ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் சிருஷ்டிக்கப்
பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
அந்த வகையில் பஞ்ச பூதங்களின் தோற்றத்திற்கும், இயக்கத்திற்கும்
வழிகோலிய புனிதமிகு நாளாக இந்துக்கள் தைப்பூசத்தைப் போற்றி
வழிபாடு செய்கின்றனர்.
இத்தைப்பூச நன்னாளானது பல சிறப்புக்கள் பொருந்திய விசேட நாளில்
பல இறை தத்துவங்கள் உலகிற்கு உணர்த்திய தினமாகவும் இந்துக்களால்
நம்பப்படுகின்றது. அந்த வகையில் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர்
ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபெருமான் சிவதாண்டவமாடி
காணும்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குவதுடன் வாயு பகவானும்,
வர்ண பகவானும், அக்கினி பகவானும் சிவபெருமானின் அதீத சக்தியை
உணர்ந்த நாளாகவும் இந்நாள் கூறப்படுகிறது.
இயற்கையை கட்டுப்படுத்தும் சகல வல்லமை பொருந்திய சக்தியாக
இறைவனே உள்ளான் என்ற உண்மை உணர்த்தப்பட்ட நாளாக இருப்பதுடன்
சிவனுக்கு சிறப்பு மிக்க நாட்களில் ஒன்றாக தைப்பூசம் கருதப்படுகிறது.
முருகப் பெருமானுக்கும் சிறப்பு பொருந்திய விசேட நாளாக இந்த
தைப்பூச தினம் அமைந்துள்ளது.
அதாவது சிவசக்தி ஐக்கியமாகிய முருகப்பெருமான் அன்னையாகிய
உமாதேவியிடம் இருந்து ஞானவேல் கையேற்ற திருநாளாகவும்
இத்தைப்பூச திருநாள் சிறப்புப் பெறுகிறது.
இத்தினத்தில் உலகமெங்கும் உள்ள முருகன் ஆலயங்களில் விசேட பூஜை
வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது வாழ்க்கையில் நம்பிக்கையாக
அமைந்திருக்கின்றது. அந்த வகையில் உலக இயக்கத்திற்கு காரண
கருத்தாவாக இருக்கும் சூரிய பகவானுக்கு பொங்கல் இட்டு நன்றி கூறிய
கையோடு அடுத்து நாம் இறை வழிபாட்டுக்காக காத்திருப்பது இந்த
தைப்பூசத் திருநாளை ஆகும்
மனிதர்கள் பல்வேறுபட்ட துன்ப துயரங்களில்
இருந்து விடுதலை பெறும் நோக்கத்துடன் மெய்யன்புடன் இறைவனை
நோக்கி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் பாவ வினைகளை நீக்கும்
புண்ணிய நதிகளில் இத்தைப்பூச நன்னாளில் நீராடுவது சிறப்பு மிக்க
ஒன்றாகும்.
அவ்வாறு முடியாதவிடத்து புண்ணிய நதிகளை மனதில் நினைத்து
நீராடுவதும் சிறப்பு.
வாழ்வில் ஒளிபெறும் விதத்தில் இத் தைப்பூச திருநாளில் தான தருமங்கள்
செய்து நல்ல காரியங்களை தொடங்கும் நாளாகவும் இந்நாள் சிறப்பு
பெறுவதுடன் ‘தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பர்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு விஜய தசமியன்று ஏடு தொடங்க
தவறியவர்கள் தங்களது குழந்தைகளுக்கு இத்தினத்தில் ஏடு தொடங்க முடியும்.
அத்துடன் புதிர் எடுத்தல், புதிதுண்ணல், பெண் குழந்தைகளுக்கு காது,
மூக்கு குத்துதல் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல் புதிய தொழில்
முயற்சிகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளல் போன்ற நற் செயல்கள்
ஆரம்பிப்பதற்கு தைப்பூசம் சிறப்பு பொருந்திய இறையருளுடன் கூடிய
நல்ல சிந்தனைகளுக்கு ஜெயம் தந்து தொய்வின்றி இனிதே எல்லா நற்
செயல்களும் நிறைவு பெறும் என்பது இந்துக்கள் கொண்டுள்ள அசையாத
நம்பிக்கையாகும்.
-
------------------------------------------
படித்ததில் பிடித்தது

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தைப்பூசத் திருநாளில்
» சிதம்பரம் நடராஜர் கோயிலுள்ள நான்கு வாயில்களின் சிறப்புகள்
» தமிழ்நாட்டின் சிறப்புகள்
» நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.
» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
» சிதம்பரம் நடராஜர் கோயிலுள்ள நான்கு வாயில்களின் சிறப்புகள்
» தமிழ்நாட்டின் சிறப்புகள்
» நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.
» மனைவிக்கு உள்ள சிறப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum