தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்
Page 1 of 1
பிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்
[You must be registered and logged in to see this image.]
லண்டன்:
பிரிட்டனில் பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமருடன் ஏற்பட்ட
கருத்து வேறுபாடு காரணமாக இரு அமைச்சர்கள் நேற்று
பதவி விலகினர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த, 28 நாடுகளின் கூட்டமைப்பு,
ஐரோப்பிய யூனியன் எனப்படுகிறது. இதன் முடிவுக்கு ஏற்பவே,
உறுப்பு நாடுகள் செயல்படும். இந்நிலையில் ஐரோப்பிய
யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற திட்டமிட்டது.
இதற்காக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்கும்
ஓட்டெடுப்பிலும், வெளியேறுவதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து
வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை, பிரிட்டன் பிரதமர்
தெரசா மே, மேற்கொண்டார். அதன் முதல்கட்டமாக, இதற்காக
பார்லிமென்ட்டின் ஒப்புதல் பெறுவதற்கான மசோதா தாக்கல்
செய்யப்பட்டு கடந்த ஆண்டு அந்நாட்டு பார்லிமென்ட்டில்
326 எம்.பி.,க்கள் ஆதரவுடன் நிறைவேறியது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வரும்
மார்ச் 29, 2019 உடன் வெளியேறவுள்ளது. பிரெக்சிட்டுக்கு பிறகு
பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் எவ்வாறு வர்த்தகம் செய்து
கொள்வது என்பதை இரு தரப்பும் முடிவு செய்து ஒப்பந்தத்தில்
இன்னும் கையெழுத்திடவில்லை.
அதற்கான நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே துவங்கினார்.
இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரீஸ் ஜான்சன்
நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்சிஸ்ட்
விவகாரத்தில் பிரதமர் தெரசா மே உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
காரணமாக போரீஸ் ஜான்சன் விலகியதாக கூறப்படுகிறது.
இவர் விலகியதை தொடர்ந்து பிரெக்சிஸ்ட் செயலாளராக
டேவிட் டேவிஸூம் விலகினார். தெரசா மே அமைச்சரவையில்
இரு அமைச்சர்கள் விலகியது அந்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்
ஏற்பட்டது. பிரதமருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் சலசலப்பு
ஏற்பட்டுள்ளது.
போரீஸ் ஜான்சன் ராஜினாமாவை பிரதமர் தெரசா மே ஏற்றுக்
கொண்டார். புதிய அமைச்சரை நியமிக்கும் நடவடிக்கையிலும்
இறங்கினார். மற்றொரு அமைச்சர் டேவிட் டேவிஸ்
விலகியதையடுத்து அவருக்கு பதிலாக டொமனிக்ராப் புதிய
அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பிரெக்சிட்' என்றால் என்ன?
ஐரோப்பிய யூனியனிலிருந்து (EU) வெளியேறுவது குறித்து
இங்கிலாந்து பிரதமராக கேமரூன் பதவி ஏற்றதும் விவாதங்கள்
தொடங்கின. இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய
யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, 1 கோடியே
57 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
58% மக்கள் வெளியேற ஆதரவும், 42% மக்கள் வெளியேற எதிர்ப்பும்
தெரிவித்தனர். இதன் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில்
இருந்து பிரிவதாக பிரிட்டன் அறிவித்தது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டிஷ் வெளியேறும் முக்கியமான
இந்த நிகழ்வு 'பிரிட்டிஷ் எக்சிட்' (British Exit) என்பதன்
சுருக்கமான 'பிரெக்சிட்' (Brexit) என்ற பெயரால் குறிக்கப்படுகிறது
-
----------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» யூரோவைக் காப்பாற்ற புதிய ஒப்பந்தம். 23 நாடுகள் ஒப்புதல்! பிரிட்டன் விலகல்!!
» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
» ஆளுங்கட்சிக்கு நெத்தியடி: தே.மு.தி.க., மாநாட்டில் திருப்பம் வருமா?
» ஹிலாரி - ஜெயலலிதா சந்திப்பு: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் புதிய திருப்பம்.
» காஷ்மீர் விவகாரத்தில் நல்லதொரு மாற்றம் வரும் : சோனியா _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum