தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இலக்கணமும் இறைமைத்தன்மையும்...
2 posters
Page 1 of 1
இலக்கணமும் இறைமைத்தன்மையும்...
ஆங்கிலத்தில் ரென் & மார்ட்டினையும், சமஸ்கிருதத்தில் பாணினி போன்றோரையும் மற்ற மொழிகளில் இலக்கண சூத்திரம், விளக்கங்கள் அளித்தவர்களையும் சாதாரணமான மரியாதையுடன் தானே பார்க்கிறார்கள்.
தமிழில் மட்டும் தொல்காப்பியருக்கும் தொல்காப்பியத்துக்கும் இருக்கும் இந்த ஆகச் சிறந்த போற்றுதலுக்கான விசேஷ காரணங்கள் இருக்கின்றனவா?
தமிழில் மட்டும் தொல்காப்பியருக்கும் தொல்காப்பியத்துக்கும் இருக்கும் இந்த ஆகச் சிறந்த போற்றுதலுக்கான விசேஷ காரணங்கள் இருக்கின்றனவா?
madhumitha- புதிய மொட்டு
- Posts : 2
Points : 6
Join date : 18/08/2010
பழையன கழிதலும்
தொல்காப்பியரை சிறப்பித்து ஏத்துவதற்கு கீழ்க்கண்ட காரணங்களைக் கூறலாம்.
1) முதல் சங்கம், இடை சங்க காலத்து நூல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், அகத்தியம் என்கிற இலக்கண நூலும் கிடைத்திராத நிலையில் அரிய நூல் தந்தவர் என்பதாலும்,
2) முதல் இலக்கண நூலாசிரியராக இவரையே நாம் குறிப்பிட வேண்டி இருப்பதாலும்,
3) பண்டைய தமிழர் வாழ்க்கை முறையை ஒட்டியே நம் தமிழ் இலக்கணம் இருப்பதால் ( குறிஞ்சி முதலான நிலப்பகுதி மக்களின் அக வாழ்க்கை) தொல்காப்பியர் மூலமே நம் பண்டைய தமிழரின் நாகரீகம் அறிய வேண்டி இருப்பதாலும்
4) அகத்தியரின் முதல் சீடராய் இருந்ததாலும்
5) அப்போதே புதியன புகுதல் வழுவல கால வகையினால் என்றும், முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்கிற புரட்சி கருத்துக்களைக் கூறியதாலும்
இன்ன பிற இதே போன்ற காரணங்களாலும் தொல்காப்பியர் சிறப்பிக்கப் படுகிறார்.
1) முதல் சங்கம், இடை சங்க காலத்து நூல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், அகத்தியம் என்கிற இலக்கண நூலும் கிடைத்திராத நிலையில் அரிய நூல் தந்தவர் என்பதாலும்,
2) முதல் இலக்கண நூலாசிரியராக இவரையே நாம் குறிப்பிட வேண்டி இருப்பதாலும்,
3) பண்டைய தமிழர் வாழ்க்கை முறையை ஒட்டியே நம் தமிழ் இலக்கணம் இருப்பதால் ( குறிஞ்சி முதலான நிலப்பகுதி மக்களின் அக வாழ்க்கை) தொல்காப்பியர் மூலமே நம் பண்டைய தமிழரின் நாகரீகம் அறிய வேண்டி இருப்பதாலும்
4) அகத்தியரின் முதல் சீடராய் இருந்ததாலும்
5) அப்போதே புதியன புகுதல் வழுவல கால வகையினால் என்றும், முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்கிற புரட்சி கருத்துக்களைக் கூறியதாலும்
இன்ன பிற இதே போன்ற காரணங்களாலும் தொல்காப்பியர் சிறப்பிக்கப் படுகிறார்.
veeraa1729- புதிய மொட்டு
- Posts : 1
Points : 1
Join date : 19/08/2010
Age : 58
Location : coimbatore, india
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum