தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குஷ்வந்த் சிங்
Page 1 of 1
குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங் பிரபலமான எழுத்தாளர்,
'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக
இருந்து, வெற்றிகரமாக அந்தப் பத்திரிகையை நடத்தியவர்.
அவரது பேட்டி ஒரு ஆங்கில இதழில் வெளியாகி இருந்தது...
உ.ஆ., ஒருவர் உதவியுடன் அதைப் படித்தேன்.
தன் பேட்டியில் கூறுகிறார், சிங்...
நான் அதிகாலை, 4:30 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.
கோடை, குளிர் என்று ஒன்றும் பார்ப்பதில்லை. பனிபொழிந்து
கொண்டிருந்தாலும் படுக்கையில் கிடப்பதில்லை.
சரியாக, 4:30 மணிக்கு எழுந்து விடுவேன்.
ரேடியோ வைத்து, பி.பி.சி., செய்திகள், 5:30 மணிக்கு கேட்பேன்.
பின், தினசரி பத்திரிகைகள் படிப்பேன். 6:30 மணிக்கு உருது
செய்தி கேட்க, ரேடியோவை வைப்பேன். ரேடியோ கேட்பது
உருது செய்திக்காக அல்ல; உருது மொழியைக் கேட்கவே,
அந்த மொழி மீது எனக்கு அளவற்ற ஈடுபாடு.
அது இன்னமும் அப்படியே இருக்கிறது.
ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்த, நிறைய பணமும்,
அதிகமான நிர்வாகத் திறமையும் தேவை. என்னிடம் கொஞ்சம்
பணம் இருக்கிறது; ஆனால், நிர்வாகத் திறமை இல்லை.
அதனால், பத்திரிகை ஆரம்பிக்கவில்லை. ஏற்கனவே உள்ள
பத்திரிகையை எடுத்துக் கொண்டு, அதைப் புதுப்பித்து
வித்தியாசமாக ஆக்குவது வசதியாக இருக்கிறது.
'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி'யை அப்படித்தான் பொறுப்பேற்று
செய்தேன்.
கல்யாணம், 25 வயதில் செய்து கொண்டேன். குழந்தைகள்
பெற்றேன். குடும்பத்தோடு ரொம்ப ஒட்ட மாட்டேன்.
புத்தகங்கள், என் வேலை என்று ஒதுங்கி இருந்து விடுகிறேன்.
நான் ஒரு தனி ஆள். சின்ன குடும்பம், நண்பர்கள் என்று
எனக்கு யாரும் கிடையாது. நண்பர்களை சம்பாதித்து
வைத்துக் கொள்ளவும் என்னால் முடியவில்லை.
நான் மோசமான முறையில் உடை அணிகிறேன்.
ஏனெனில், நானே அப்படிப்பட்ட ஆள், அதாவது, கட்டை -
குட்டையான மனிதன். எனக்கு எந்த உடையும் சரியாக
இருப்பதில்லை.
உடை எதுவும் என் உருவத் தோற்றத்தை மேன்மைப்படுத்த
முடியாது. எனவே, சவுகரியத்திற்காகவே -தொள
தொளவென்று உடை அணிந்து கொள்கிறேன்...
-
---------------------------------------
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» சீன போராளி சியாங் சிங்
» ரகுல் டயர் சிங்...!
» நடிகை சஞ்சனா சிங்
» தமிழில் நடாஷா சிங்
» ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்!
» ரகுல் டயர் சிங்...!
» நடிகை சஞ்சனா சிங்
» தமிழில் நடாஷா சிங்
» ஆக் ஷன் கதை தேடும் ரகுல் பிரீத் சிங்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum