தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரூ.5,000 கோடி கடன் மோசடி: ஸ்டெர்லிங் பயோடெக் இயக்குநருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Go down

ரூ.5,000 கோடி கடன் மோசடி: ஸ்டெர்லிங் பயோடெக் இயக்குநருக்கு நீதிமன்றம் அழைப்பாணை Empty ரூ.5,000 கோடி கடன் மோசடி: ஸ்டெர்லிங் பயோடெக் இயக்குநருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Post by அ.இராமநாதன் Mon Jul 30, 2018 9:40 am

ரூ.5,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக குஜராத்தைச் 
சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் 
ராஜ்பூஷண் ஓம்பிரகாஷ் தீட்சித்துக்கு தில்லி நீதிமன்றம் 
அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அமலாக்கத் துறை சிறப்பு வழக்குரைஞர் நிதீஷ் ராணா 
தாக்கல் செய்த இறுதிக் குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் 
கொண்டு, தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதீஷ் 
அரோரா அழைப்பாணை அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.

அதன்படி, வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் 
ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று ஓம்பிரகாஷ் தீட்சித், நீதிமன்றத்தில் 
நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த வழக்கில் கைதான ஓம்பிரகாஷ் தீட்சித் தற்போது ஜாமீனில் 
வெளியே உள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து 
தயாரிப்பு நிறுவனம், ஆந்திர வங்கி தலைமையிலான வங்கிகள் 
கூட்டமைப்பிடம் இருந்து ரூ.5,000 கோடி கடன் வாங்கியது.

ஆனால், அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாததால், 
அது வாராக்கடனாக மாறியது. இந்த மோசடிக்கு ஆந்திர வங்கியின் 
உயரதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது.

இந்த மோசடி தொடர்பாக, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம், 
அதன் இயக்குநர்கள் சேதன் ஜெயந்திலால், நிதின் ஜெயந்திலால், 
தீப்தி சேதன், ஓம்பிரகாஷ் தீட்சித், விலாஸ் ஜோஷி, ஆடிட்டர் 
ஹேமந்த் ஹாதி, கார்க் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு 
செய்தது.

சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை, 
கருப்புப் பண மோசடி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி 
வந்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறை தனது இறுதிக் குற்றப்
பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் குற்றம் 
சாட்டப்பட்டுள்ளவர்கள், கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் 
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஓம்பிரகாஷ் தீட்சித்துக்கு தில்லி நீதிமன்றம் 
அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆந்திர வங்கியின் 
முன்னாள் இயக்குநர் அனூப் பிரகாஷ் கார்க் கடந்த பிப்ரவரி 
மாதத்திலும், தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவான் 
கடந்த நவம்பர் மாதத்திலும் அமலாக்கத் துறையினரால் கைது 
செய்யப்பட்டனர்.
-
---------------------------------
தினமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு
» கடன் மோசடி: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தது தொடர்பாக ஆர்பிஐ கவர்னருக்கு சிஐசி நோட்டீஸ்
» ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
» கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது
» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum