தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நடிகைகளின் கவர்ச்சி உடைகள் பற்றி கமல்ஹாசன் விளக்கம்
Page 1 of 1
நடிகைகளின் கவர்ச்சி உடைகள் பற்றி கமல்ஹாசன் விளக்கம்
[You must be registered and logged in to see this link.]
-
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்
நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ள நடிகைகளில் சிலர் கவர்ச்சி
ஆடைகளில் வருவதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
இதில் கலந்து கொண்டுள்ள வில்லன் நடிகர் பொன்னம்பலம்
கலாசார உடைகள் அணியும்படி நடிகைகளிடம்
வற்புறுத்தினார். கமல்ஹாசனிடமும் இதுபற்றி அவர்
பேசினார்.
‘‘கலாசாரத்தின்படியே நாம் நடக்க வேண்டும். பொங்கல்
மாதிரி பண்டிகைகளை வேட்டி கட்டித்தான்
கொண்டாடுகிறோம். விருந்துக்கு தனி ஆடைகள் இருக்கிறது.
நம்மை சுற்றி உள்ள ஊரும் உலகமும் என்ன நினைக்கிறதோ?
அதுதான் கலாசாரம்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசியதாவது:–
‘‘நீங்கள் ஆடையில்தான் கலாசாரம் இருக்கிறது என்கிறீர்கள்.
நான் சரியாக உடை அணிந்து இருப்பதாக நினைக்கிறேன்.
ஒரு விஷயம் இங்கு சொல்கிறேன். நூறு நூற்றி ஐம்பது
வருடங்களுக்கு முன்புவரை ஜாக்கெட் அணியாத பெண்களே
அதிகம் இருந்தார்கள்.
அதன்பிறகும் அது தொடர்ந்தது. நானே கூட சிறுவயதில்
அவர்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் எனக்கு தெரிந்து
நல்லவர்கள்தான்.
என் பாட்டி அவருடையை 28 வயதில் கணவரை இழந்தார்.
முடியை மழித்து முக்காடு போட்டுக்கொண்டு 95 வயதுக்கும்
மேலாக அவர் வாழ்ந்தார். அவரை நான் பார்த்து இருக்கிறேன்.
அதே சமயம் கணவரை இழந்து வெளி உலகுக்கு வந்த
இந்திரா காந்தியையும் பார்த்து இருக்கிறேன். பாட்டியோ
படிக்கிற பையனுக்கு எதிராக கூட போகமாட்டார்.
இந்திரா காந்தியோ ஐ.நா சபைக்கே போய் பேசிவிட்டு வந்தார்.
இதை எப்படி பார்ப்பீர்கள்? ஆடை என்பதற்கும் கலாசாரம்
என்பதற்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை.
இப்படியெல்லாம் சொன்னால் ஒரு பெண் என்னதான் செய்ய
முடியும்?
இங்கே இருக்கும் யாஷிகா எனக்கு சுருதியாகத்தான் தெரிகிறார்.
எனது இரண்டு மகள்களின் ஆடை விஷயத்தில் நான் எதுவும்
சொல்வது இல்லை. அது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது.’’
-
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
-
-----------------------------------------
தினத்தந்தி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» குடி' உயரத்தான் கோன் விரும்புகிறது!’ - தமிழக அரசு பற்றி கமல்ஹாசன்
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» குண்டு பெண்களுக்கான அம்சமான உடைகள்!
» நடிகைகளின் சைடு பிசினஸ்!
» ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» குண்டு பெண்களுக்கான அம்சமான உடைகள்!
» நடிகைகளின் சைடு பிசினஸ்!
» ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum