தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
Page 1 of 1
பூனைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியவை:
1. பூனை சுத்தமான விலங்கு. தன் நேரத்தின் பெரும்பகுதியை
சுத்தம் செய்வதிலேயே கழித்துவிடும்.
2. பூனைகள் 13-14 மணி நேரம் தூங்குவதிலேயே
கழித்துவிடுகின்றன.
3. மனிதனுக்கு பார்க்கத் தேவைப்படும் ஒளியில்
ஆறில் ஒரு பங்கு ஒளியிலிலேயே பார்க்கக்கூடிய திறன்
படைத்தவை.
4. பூனைகள் தமது காதை 180° வரை அசைக்கக்கூடியதுடன்
அவை தனது இரண்டு காதுகளையும் தனித்தனியாக
அசைக்கக்கூடிய ஆற்றலினையும் கொண்டது.
5. பூனைகளின் மோப்ப சக்தி மனிதர்களை விடவும்
14 மடங்குகள் அதிகம்.
6. பூனைகளால் இனிப்புச் சுவையை உணர முடியாது.
இதற்கு காரணம் பூனைகளுக்கு சுவை அரும்புகள்
கிடையாது.
7. பூனைகள் 100க்கும் மேற்பட்ட வித்தியாசமான
சத்தங்களை எழுப்பக்ககூடியது.
8. மனிதர்களின் கைரேகையினை போன்றே பூனைகளின்
மூக்கு ரேகைகள் தனித்துவமானவை.
9. பூனைகள் உள்ளங்கால்கள் வழியாக வியர்வையை
வெளியேற்றுகின்றன.
10. பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை
கொண்டது.
11. பெண் பூனைகள் வலது கால் பழக்கமுடையது,
ஆண் பூனைகள் இடது கால் பழக்கமுடையது.
12. 32 மாடிகள் உயரத்திலிருந்து விழந்தாலும் பூனைகள்
உயிர்பிழைத்து விடும்.
13.பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும்.
அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவுக்கு திறன்
உடையவை.
14. பூனைகளின் ஆயுட்காலம் சராசரியாக 12-15 ஆண்டுகள்.
-
-------------
எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், தன் எஜமானரை
கண்டதும் வாலை ஆட்டி, அவர்களை உரசி, விளையாடி,
அவர்களோடு படுத்து உறங்கி தன் அன்பினை
தெரிவித்துவிடும்.
நன்றியுணர்வுமிக்க விலங்குகளின் பட்டியலில் பூனை
இடம்பெறாவிட்டாலும், பூனை எப்போதும்
செல்லப்பிராணியாகவே வளர்க்கப்படும்.
-
---------------------------------
நன்றி-விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உன் நண்பனை பற்றி சொல்;உன்னை பற்றி சொல்கிறேன்,
» ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள
» வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி
» ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
» 35ஐப் பற்றி - அதன் மதிப்பைப் பற்றி
» வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள
» வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum