தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வசனமே இல்லாத கொரியா நாடகம்!
Page 1 of 1
வசனமே இல்லாத கொரியா நாடகம்!
[You must be registered and logged in to see this image.]
இசைக்கு மொழி தேவையில்லை. ஆனால் நாடகம் என்றால் ஓரிரு வசனம் இருக்க வேண்டும் இல்லையா? அதுவும் இல்லாமல் ஒரு நாடகத்தைப் பார்க்க முடியுமா? இதில் சிறப்பென்னவென்றால் இது ஒரு கொரியா நாடகம். சென்னை வாசிகள் ஒரு கொரியா நாடகத்தை எப்படி பார்ப்பார்கள் என்பதால் இப்படிபட்ட ஒரு நாடகத்தை சென்னையில் நடத்த வந்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழ, சென்னையில் உள்ள இன்கோ செண்டர் (Inko Center), தலைவி, ரதி ஜாபர் அவர்களிடம் கேட்டோம்:
"நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். இந்த கொரிய நாடகத்தில் வசனமே இல்லை. கொரியாவின் முதல் வசனமே இல்லாத நாடகம் இந்த நாடகம் தான். அது மட்டும் இல்லை. சென்னையில் நடத்தப்படும் முதல் வசனமே இல்லாத கொரிய நாடகமும் இதுதான். இந்த நாடகம் கொரிய நாட்டில் மிகவும் புகழ் பெற்று, பல்வேறு ஊர்களில் நடந்தது. சுமார் 58 நாடுகள் 313 நகரங்களில் இந்த "நந்தா' நாடகம் நடத்தப்பட்டது. "நந்தா' தொடங்கி சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. சென்ற வருடம் தான் இந்த நந்தாவின் 20 ஆவது ஆண்டை விமரிசையாக கொண்டாடினார்கள். சென்னையில் உள்ள கொரிய தூதரகம், கொரியா ஃபவுண்டேஷன், மற்றும் இன்கோ செண்டரும் இணைந்து, நம் சென்னை மக்களுக்காக இதை கொண்டு வந்திருக்கிறார்கள்'' என்கிறார் ரதி ஜாபர் .
இந்த நாடகத்தின் கதை என்ன தெரியுமா? மூன்று சமையல்காரர்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் அழகான பெண். இந்த மூவரும் அன்று நடக்க இருக்கின்ற பார்ட்டிக்கு சமைக்க தயாராகி கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் அந்த ஹோட்டலின் மேனேஜர் ஓர் இளைஞனை அழைத்து வந்து "இவனுக்கு உங்களின் சமையல் திறனை கற்றுக்கொடுங்கள்' என்றார். அது மட்டும் இல்லாமல், "இந்த பார்ட்டிக்கு ஒரு பெரிய கேக் சொல்லியிருக்கிறார்கள். அதையும் நீங்கள் தான் தயாரிக்க வேண்டும். ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. சீக்கிரம் முடியுங்கள்'' என்று கூற, சமையல்காரர்களால் இதை செய்ய முடிந்ததா? என்றும், வேலை கற்றுக்கொள்ள வந்த இளைஞன் செய்யும் சேஷ்டைகள் அவர்களை மிகவும் பாதிக்கிறது. இதையெல்லாம் மேடையில் சமையல் அறையில் உள்ள பாத்திரங்களை இசைக்கருவியாக மாற்றி, இசையுடன், நகைச்சுவையுடன், ஓசை நயத்துடன் வாசித்து காண்பிக்கிறார்கள். இந்த நாடகத்தைப் பார்த்து பாராட்டாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பல்வேறு தரப்பு மனிதர்களிடம் இருந்து பாராட்டு வந்துள்ளதாம்.
"குக்கின் நந்தா' (Cookin Nantha) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாடகத்தில் ஐந்தே பாத்திரங்கள்தான். அதில் ஒருவர் பெண். இந்த பெண் வேறு அழகாக இருப்பதால் பல்வேறு விதமான நகைச்சுவை பிரச்னைகள் எழுகின்றன. அதையெல்லாம் எப்படி அந்த பெண் சமாளிக்கிறார் என்பதும் நம்மை சிரிக்க வைக்கும். அந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் ஹெய்ஜின் யுன் (Hyejin Yun). இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த இசை நாடகத்தை இயக்கியுள்ள இணை இயக்குநரும் ஒரு பெண்தான். ஒரு வேலை பெண்கள் சிறப்பாக சமையல் செய்பவர்கள் என்று கூறாமல் கூறுகிறார்களோ?
முதன் முறையாக சென்னையில் இந்த நாடகம் நவம்பர் 2-ஆம் தேதி Sir Mutha Venkatasubba Rao Concert Hall -இல் நடைபெற்றது.
"வசனமே இல்லாத கொரியா நாடகம் சென்னையில் முதன் முறையாக நடத்தியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. காரணம் நாடகத்திற்கு புகழ் பெற்ற நகரம் சென்னை. இங்கு பல்வேறு வகையான நாடகங்களை இன்றும் நடத்தி வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் பயம் மறுபக்கம், காரணம், நாடகம் பற்றி முழுமையாக தெரிந்த இந்த நகரில் எங்கள் நாடகம் நன்றாக நடக்க வேண்டுமே என்ற கவலை தான்'' என்கிறார் ஹெய்ஜின் யுன். இவருக்கு சென்னையில் உள்ள இட்லி, தோசை, சாம்பார் மிகவும் பிடித்திருக்கிறதாம்.

[size][size][You must be registered and logged in to see this image.]
[/size][/size]
- சலன்
தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» செவி இல்லாத செவிடன், கால் இல்லாத கபடன்...(விடுகதைகள்)
» இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு
» வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!
» ‘ஒரே இரவில் 30 நிமிடங்கள் முன்னேறிய வட கொரியா’ - தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது
» அரசியல் நாடகம்
» இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு
» வசனமே பேசாமல் நடித்த ஜெயம்ரவி!
» ‘ஒரே இரவில் 30 நிமிடங்கள் முன்னேறிய வட கொரியா’ - தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது
» அரசியல் நாடகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum