தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
Page 1 of 1
திருவண்ணாமலைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக சென்னையில் ஒளிரும் அண்ணாமலை..!
அண்ணாமலையாரை சென்று தரிசிக்க முடியாதவர்களை சென்னையில் கோயில் கட்டி கும்பிட வைத்தவர் மயிலை சுப்பராயமுதலியார் என்ற பக்தர் ஆகும்.
ஒவ்வொர் ஆண்டும் திருக்கார்த்திகையில் திருவண்ணாமலைக்கும் வைகாசி பிரம்மோற்சவத்திற்கு காஞ்சிபுரமும் சென்று இருந்து தரிசித்து வருவது வழக்கம். அவருக்கு சந்தான பாக்கியம் வாய்க்காத நிலையில் அண்ணாமலை அருணாசலேஸ்வரரிடமும் காஞ்சி வரதரிடமும் அதற்காக நேர்ந்து கொண்டார். கனவில் இறைவன் தோன்றி ஒரு சந்நிதியும் மலையும் அமைத்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து மலையில் தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்றாராம்.
கனவு கலைந்து எழுந்த சுப்பராய முதலியார், சென்னை செளகார்பேட்டை பள்ளியப்பன் தெரு 15-ஆம் எண்ணுள்ள வீட்டில் காசியிலிருந்து பாணலிங்கம் தருவித்து பிரதிஷ்டை செய்து பரிவார சந்நிதிகள் பிரதிஷ்டை செய்து கட்டுமலை கட்டி அதனில் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அடுத்த ஆண்டு சந்தான ப்ராப்தி உண்டானது.
கை மேல் பலன் தந்த கடவுளின் கருணையை எண்ணி கோயிலுக்கு பின்புறம் உள்ள இடத்தினை வாங்கி அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கும் தனித்தனி கோயில்கள் அமைத்து 1765 -ஆம் ஆண்டு நித்தியபூஜை நடக்க கட்டளைககள் ஏற்படுத்தி குடமுழுக்கும் செய்தார். முதலில் கட்டிய கோயில் சின்னக்கோயில் அல்லது அணி அண்ணாமலையார் கோயில் எனவும் பின்னர் எடுத்த கோயில் பெரிய கோயில் எனவும் வழங்கப்படுகிறது.
வில்வத்தைத் தல விருட்சமாகக் கொண்ட இக்கோயிலின் கிழக்கு நோக்கிய பிரதான சந்நிதியில் லிங்க வடிவில் அருணாசலேஸ்வரர் காட்சி தருகிறார். பிரதோஷம், மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.
சுவாமி சந்நிதியின் இடப்புறம் அருள்மிகு அபீதகுஜாம்பாள் சதுர் புஜத்துடன் நின்ற கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் தெற்கு முகமாக தவழும் புன்னகையுடன் சாந்தமான பாவனையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். பெளர்ணமி பகல் வேளையில்சிறப்பு பூஜை, அபிஷேகம், திருவிளக்கு பிரார்த்தனை பூஜையும் பெண்களால் செய்யப்படுகிறது.
நவக்கிரகம், விஜய விநாயகர், காமாட்சியம்மை ஏகாம்பர லிங்கத்தை அணைத்துக் கொண்டிருக்கும் கம்பா நதிக் காட்சி சந்நிதி, அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றோடு வில்வ மரத்தடியில் குடிகொண்டிருக்கும் சுமார் 4 அடி உயரமுள்ள வில்வேஸ்வரரை பக்தர்களே தொட்டு பூஜை செய்கின்றனர்.
ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வலப்புறம் உள்ள அணிஅண்ணாமலையார் சந்நிதி சின்னக்கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி உள்ள மஹிஷாசுரமர்த்தனிக்கு வளர்பிறை அஷ்டமியில் அபிஷேகம் செய்து அம்பாள் நெற்றியில் வெண்ணெய் சாற்றுவது பழக்கத்தில் உள்ளது. உடல் உபாதைகள் நீங்க இப்பிரார்த்தனையை செய்கிறார்கள்.
அதே திருச்சுற்றில் ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் அருள்கிறாள். பில்லி, சூனியம், பிசாசு, பேய் ஆகியவை அண்டாமலிருக்க தேய்பிறை பஞ்சமியில் வாராகி நெற்றியில் வெண்ணெய் சார்த்தி வழிபடுகின்றனர்.
அருள்மிகு ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத அருள்மிகு வரதராச பெருமாளுக்கு வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுகின்றது. திருவண்ணாமலையில் நடைபெறுவது போன்று, அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அருள்மிகு அருணாசலேசுவரருக்கு கார்த்திகை மாதத்தில் பிரம்மோற்சவம் 11 நாள்கள் நடைபெறுகின்றது.
நவம்பர் மாதம் 14-ஆம் தேதி காலை கொடியேற்றி, 16-ஆம் தேதி காலை அதிகாரநந்தி புறப்பாடும்; 18 -ஆம் தேதி ரிஷப வாகனத்தில் புறப்பாடும்; 20 -ஆம் தேதி காலை திருத்தேர் புறப்பாடும்; 22 -ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும்; 23 -ஆம் தேதி காலை 5.30 மணிக்கு பரணி தீபமும் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6.00 மணிக்கு கட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்திகளின் வீதி புறப்பாடு உற்சவம் நடைபெறுவது மிகச் சிறப்பாகும் 24.11.2118 அன்று விஷ்ணு தீபம் நடந்து உற்சவம் முடிவு பெறும்.
தொடர்புக்கு: 94448 94438/ 96296 18567.
- எஸ் . இராதாமணி
நன்றி- தினமணி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» மெரினா, வண்டலூர் உள்பட சுற்றுலா தலங்களுக்கு செல்ல சென்னையில் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்
» அண்ணாமலை ரெட்டியார்
» அழகாக தோற்றத்துடன் ஒளிரும் காகித விளக்குகள்
» ராமவாணம் ஒளிரும் கணம் - (கவிதை) - ஜான் சுந்தர்
» துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி
» அண்ணாமலை ரெட்டியார்
» அழகாக தோற்றத்துடன் ஒளிரும் காகித விளக்குகள்
» ராமவாணம் ஒளிரும் கணம் - (கவிதை) - ஜான் சுந்தர்
» துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum