தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm

» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm

» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}

Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்} Empty நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: {தினமலர்}

Post by அ.இராமநாதன் Fri Feb 15, 2019 9:45 am

[size=18]நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-பிப்-2019

[/size]
1 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னத்தம்பி:: உடுமலை கன்ணாடிப்புத்தூர் விளைநிலங்களில கம்பீரமாக உலா வரும் சின்னத்தம்பி யானை.

2 / 10
[You must be registered and logged in to see this image.]
வறட்சியின் அடையாளம்:: வறட்சியின் தொடக்கம் இந்த இலைகளின் மாற்றம்... இடம்: கோவை காரமடை அருகே முள்ளி வனப்பகுதி.

3 / 10
[You must be registered and logged in to see this image.]
மீன் பிடிப்பு:: ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் திறந்த விடப்பட்ட கிருஷ்ணா நீர் திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் வந்தது. இதில் வலை விரித்து மீன் பிடிக்கிறார் ஒருவர்.

4 / 10
[You must be registered and logged in to see this image.]
விளைந்த பருத்தி:: கோவை, மாதப்பூர் பூத்தோட்டத்தில் நாட்டுப் பருத்தி பயிரிட்டு அறுவடை செய்கின்றனர்.

5 / 10
[You must be registered and logged in to see this image.]
முளைப்பாரி:: மாசித் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்.

6 / 10
[You must be registered and logged in to see this image.]
கடலை சாகுபடி:: சிவகங்கை அருகே கல்குளம் பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் கடலை பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

7 / 10
[You must be registered and logged in to see this image.]
நெல்மணிகள்:: திண்டுக்கல் அருகே ராஜகாபட்டி பகுதியில் விளைந்துள்ள நெல் மணிகள்.

8 / 10
[You must be registered and logged in to see this image.]
கோபுர அழகு:: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகாலசோழீஸ்வரர் சிவகாமி அம்பாள் கோயிலில் வெளி பகுதி.

9 / 10
[You must be registered and logged in to see this image.]
சிற்பங்களின் அழகு:: சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகாலசோழீஸ்வரர் சிவகாமி அம்பாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி வருகிற புதிய தேரில் உள்ள சிற்பங்கள்.

10 / 10
[You must be registered and logged in to see this image.]
தேங்காய் உரிக்கும் பணி:: கொப்பரைக்கு கொண்டு செல்வதற்காக தேங்காய்களை உரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடம் .உடுமலை மடத்துகுளம் .

Advertisement

[You must be registered and logged in to see this image.] அதிகம் பார்த்தவை

அடுத்த கேலரி

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

14-பிப்-2019

1 / 10
[You must be registered and logged in to see this image.]
ரோஜாக்கூட்டம்!: காதலர் தினத்தை முன்னிட்டு சாலை ஓர பூக்கடையில் விற்பனைக்கு வந்துள்ள வண்ண ரோஜாக்கள். இடம்: சிவகங்கை.

2 / 10
[You must be registered and logged in to see this image.]
மீனுக்கு வலை!: முகத்துவாரத்தில் வலை அமைத்து மீன் பிடிக்கும் மீனவர்கள். இடம்:சீனிவாசபுரம், சென்னை.

3 / 10
[You must be registered and logged in to see this image.]
பச்சைக்கிளிகள்!: முத்தமிட்டு தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் பச்சைக் கிளிகள். இடம்: எழும்பூர், சென்னை.

4 / 10
[You must be registered and logged in to see this image.]
மீன் போல!: திருப்பூர், வேலம்பாளையம் ட்ரிக் அகாடமியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது.

5 / 10
[You must be registered and logged in to see this image.]
வெள்ளைக்கார கோலம்!: புதுச்சேரி அடுத்த ஆரோவில், மோகன கலாச்சார மையத்திற்கு வந்துள்ள கனடா மற்றும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் தமிழர்களின் கலாச்சாரமான கோலத்தை இட்டு மகிழ்ந்தனர்.

6 / 10
[You must be registered and logged in to see this image.]
வறட்சி!: விருதுநகரில் வறட்சியின் பிடியில் வயல்வெளி.

7 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னத்தம்பி!: விளை நிலத்தில் உலா வரும் சின்னத்தம்பி யானை. இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்

8 / 10
[You must be registered and logged in to see this image.]
கொம்பு வச்ச சிங்கம்!: திண்டுக்கல் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில், வீரரை அந்தரத்தில் பறக்க விட்ட காளை.

9 / 10
[You must be registered and logged in to see this image.]
மெட்ரோ பயணம்!: மெட்ரோ ரயில் இலவச பயணம், இரண்டாம் நாள் குவிந்தது கூட்டம். இடம்: உயர்நீதிமன்றம், சென்னை.

10 / 10
[You must be registered and logged in to see this image.]
சம்பா நெல்!: திருச்சி ஆவூர் அருகே, அறுவடை செய்யப்பட்ட சம்பா நெல் மணிகளை, ரோட்டில் கொட்டி உளற வைக்கும் பெண்கள்.

அடுத்த கேலரி

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

13-பிப்-2019

1 / 10
[You must be registered and logged in to see this image.]
முடிஞ்சா பிடி!: வாழை தோட்டத்தில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை. இடம்: உடுமலை கண்ணாடிப்புத்தூர்.

2 / 10
[You must be registered and logged in to see this image.]
பூத்து குலுங்குது!: பழநி அருகே சத்திரப்பட்டி பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்.

3 / 10
[You must be registered and logged in to see this image.]
இரை தேடி!: சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய்க்கு இரை தேடி வந்த சாம்பல் நிற நாரை.

4 / 10
[You must be registered and logged in to see this image.]
யோகா!: திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மண்டல அளவிலான யோகா போட்டி நடந்தது.

5 / 10
[You must be registered and logged in to see this image.]
விசிட்!: சட்டசபை நிகழ்வுகளை காண வந்த தேனி நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவிகள். இடம்: தலைமை செயலகம், சென்னை.

6 / 10
[You must be registered and logged in to see this image.]
கிருஷ்ணா.. கிருஷ்ணா..!: ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்த விடப்பட்ட கிருஷ்ணா நீர் திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்தது.

7 / 10
[You must be registered and logged in to see this image.]
எங்கும் பசுமை!: வயல்வெளிகள் இரை தேட வந்த பறவைகள். இடம்: திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலை அருகே.

8 / 10
[You must be registered and logged in to see this image.]
தாகம் தீர்ந்தது!: திண்டுக்கல் அருகே எஸ்.காமட்சிபுரம் பகுதியில் தேங்கிய நீரில் தாகம் தீர்த்த ஆடுகள்.

9 / 10
[You must be registered and logged in to see this image.]
பிப்ரவரி 14!: காதலர் தினத்தை முன்னிட்டு, பரிசளிப்பதற்காக வாழ்த்து அட்டைகளை தேர்வு செய்யும் பெண். இடம்: நுங்கம்பாக்கம், சென்னை.

10 / 10
[You must be registered and logged in to see this image.]
நதியே... நதியே...!: வழிந்தோடும் முல்லை பெரியார் நீரில் கால் நனைக்கும் தம்பதியினர். இடம்: தேனி மாவட்டம் வீரபாண்டி.

அடுத்த கேலரி

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

12-பிப்-2019

1 / 10
[You must be registered and logged in to see this image.]
இரை தேடி!: வயல்வெளியில் இரைதேடும் நாரைகள். இடம்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி.

2 / 10
[You must be registered and logged in to see this image.]
மானே.. மானே..!: சென்னை மேற்கு சைதாப்பேட்டை கோல்ப் மைதானம் அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் சுற்றி திரியும் மான்கள்.

3 / 10
[You must be registered and logged in to see this image.]
அறுசுவை!: புதுச்சேரி ஆரோவில், மெக்சிகன் நாட்டிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இந்திய உணவை சமைக்கும் முறை தெரிந்துகொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

4 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னதம்பி!: உடுமலை கண்ணாடிபுத்தூர் விளை நிலங்களில் உலா வரும் சின்னதம்பி யானை

5 / 10
[You must be registered and logged in to see this image.]
வெயிலுக்கு குளிர்ச்சி!: திருவள்ளூர் மணவாளநகரில் கோடைக்காலம் துவங்குவதற்கு முன் விற்பனைக்கு வந்த தர்பூசணி.

6 / 10
[You must be registered and logged in to see this image.]
கொம்பு வச்ச சிங்கம்!: திண்டுக்கல் அருகே தவசிமடை ஜல்லிக்கட்டில் பாய்ந்து சென்ற காளை.

7 / 10
[You must be registered and logged in to see this image.]
பூத்துக்குலுங்குது!: திண்டுக்கல் அருகே தவசிமடை பகுதியில் பூத்துக்குலுங்கும் மா பூக்கள்.

8 / 10
[You must be registered and logged in to see this image.]
சுத்தம்!: கோவை ரயில்வே பனிமனையில், சுத்திகரிக்கப்பட்ட நீரால் ரயில் பெட்டிகள் கழுவும் பணி நடந்தது.

9 / 10
[You must be registered and logged in to see this image.]
தோழனே!: எனக்குத்தான் யாருமே இல்லையோ என்கிறதோ இந்த ஆட்டுக்குட்டி... இடம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்.

10 / 10
[You must be registered and logged in to see this image.]
இலவசம்!: இலவச மெட்ரோ ரயில் பயணம். இடம்: எழும்பூர், சென்னை.

அடுத்த கேலரி

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

11-பிப்-2019

1 / 10
[You must be registered and logged in to see this image.]
வானூர்தி!: அந்தி சாயும் நேரத்தில் மேகங்களை தழுவி செல்லும் விமானம். இடம்: அடையாறு, சென்னை.

2 / 10
[You must be registered and logged in to see this image.]
கூட்டணி!: கூட்டம் கூடியாச்சு அடுத்தது தேர்தல் அறிவிப்பு தான். இடம்: கோவை சிங்கநல்லூர் குளம்.

3 / 10
[You must be registered and logged in to see this image.]
மராத்தான்!: புதுச்சேரி அடுத்த ஆரோவில் சர்வதேச நகரத்தில் ஒற்றுமையை வலியுறுத்தி 12வது ஆண்டு மராத்தான் ஓட்டம் நடந்தது.

4 / 10
[You must be registered and logged in to see this image.]
பார்வையாளர்கள் பரவசம்!: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு கால்நடை திருவிழாவில், கால்களை மேல் தூக்கி நடனமாடிய குதிரை, பார்வைக்கு விருந்தாக அமைந்தது.

5 / 10
[You must be registered and logged in to see this image.]
மணல் சிற்பம்!: கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடந்த மணல் சிற்பப்போட்டியில் ஆர்வமுடன் சிற்பம் செய்யும் பள்ளி மாணவி. இடம்: பாலவாக்கம் கடற்கரை, சென்னை.

6 / 10
[You must be registered and logged in to see this image.]
பறவைகள் கூட்டம்!: சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் நீர்நிலைகளில் இரை தேடியும், தண்ணீர் அருந்தவும் கூட்டம் கூட்டமாக குவியும் பறவைகள். இடம்: முட்டுக்காடு ஏரி, சென்னை.

7 / 10
[You must be registered and logged in to see this image.]
ஆட்டு கிடாய்!: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு வேளாண்மை மற்றும் கால்நடை திருவிழாவில் பல்வேறு விதமான ஆட்டு கிடாய்கள் வந்தன

8 / 10
[You must be registered and logged in to see this image.]
சின்னதம்பி!: தென்னந்தோப்பிலிருந்து வீரநடை போட்டு வரும் சின்னதம்பி யானை. இடம்: உடுமலை கண்ணாடிபுத்தூர்.

9 / 10
[You must be registered and logged in to see this image.]
துவக்கம்!: சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.

10 / 10
[You must be registered and logged in to see this image.]
ஆர்வம்!: கடல் ஆமைகளை காப்பாற்றும் விதமாக சேவ் டர்ட்ல்ஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மணல் சிற்ப போட்டியில் கலந்து கொண்டு, ஆர்வமுடன் மணல் சிற்பம் செய்யும் பெண். இடம் : பாலவாக்கம் கடற்கரை, சென்னை.

அடுத்த கேலரி

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்:

10-பிப்-2019

1 / 10
[You must be registered and logged in to see this image.]
சாத்துக்குடி பழங்கள்:: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை வெயில் துவங்கும் முன்பே விற்பனைக்கு குவிந்து வரும் ஆந்திரா மாநில சாத்துக்குடி பழங்கள்.

2 / 10
[You must be registered and logged in to see this image.]
இயற்கை அழகு:: மேற்கு தொடர்ச்சி மலை அருகே பாத்திகளை அடுக்கி வைத்தது போல தெரியும் விளை நிலங்கள் பார்ப்போர் மனதை பரவசப்படுத்துகிறது. இடம்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை

3 / 10
[You must be registered and logged in to see this image.]
பசுமை அழகு:: பசுமையை காணும் நேரம் முடிய இனி கொஞ்சம் நாளில் வறட்சியை சந்திக்க செல்லும் மலைகளின் அழகு தான் இது. இடம்: மசினகுடி.

4 / 10
[You must be registered and logged in to see this image.]
ரோஜா கூட்டம்:: திண்டுக்கல் அருகே செட்டியபட்டி பகுதியில் பூத்துள்ள ரோஜா பூக்கள்.

5 / 10
[You must be registered and logged in to see this image.]
காங்கேயம் காளை:: பொள்ளாச்சி அருகே சமத்தூரில் நடந்த கொங்கு நாடு வேளாண்மை மற்றும் கால்நடைத் திருவிழாவில், கம்பீரமாக நின்ற காங்கேயம் காளையை பார்த்து மகிழும் மாணவியர் .

6 / 10
[You must be registered and logged in to see this image.]
சாரல் மழை:: சிவகங்கையில் சிறிது நேரம் பெய்ந்த சாரல் மழையால் தகரத்திலிருந்து வழிந்த நீர்.

7 / 10
[You must be registered and logged in to see this image.]
பந்தாடிய காளை: : சிவகங்கை காமராஜர் காலனியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரரை துவம்சம் செய்த காளை.

8 / 10
[You must be registered and logged in to see this image.]
நடவு பணி:: உடுமலை மலையாண்டிகவுண்டனூர் வயல்களில் வெங்காய நாற்று நடவு செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்

9 / 10
[You must be registered and logged in to see this image.]
இரை தேடும் நாரைகள்:: அடையாறு ஆற்றில் இரை தேடும் நாரைகள். இடம்: கோட்டூர்புரம்

10 / 10
[You must be registered and logged in to see this image.]
யானை குளியல்:: வாய்க்காலில் வரும் தண்ணீரை எடுத்து உடம்பு மீது தெளிக்கும் கும்கி யானை கலீம். இடம் .உடுமலை கண்ணாடிபுத்தூர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum