தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏரி காத்த இளைஞர்!
Page 1 of 1
ஏரி காத்த இளைஞர்!
By -வனராஜன் | தினமணி
ஐ.டி துறையில் பணியாற்றுபவர் அதிகம் பேர் தங்களது வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பது தற்போதைய டிரெண்ட் ஆகி வருகிறது. ஆனால், இவர்களிலிருந்து சற்று வித்தியாசமானவராக இருக்கிறார் ஆனந்த் மல்லிகாவத். சுயநலமாக யோசிக்காமல் பொது நலத்துடன் யோசித்தது தான் அவரின் முதல் வெற்றி.
தான் வசிக்கும் கிராமத்தில் விவசாயிகளுக்காகப் புதிதாக ஒரு பணியை முடித்திருக்கிறார். அப்படி அவர் செய்தது தான் என்ன?
உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அடைக்கலம் அடைந்துள்ள இடம் பெங்களூரு. ஐ.டி நகரம் என்று மற்ற மாநிலத்தவர்கள் அழைக்கப்படும் ஊர். இங்கு அண்ணாந்து பார்க்கும் கட்டடங்களுக்கு மத்தியிலும் ஒரு அழகான கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் பெயர் "காஞ்சனஹள்ளி'.
காஞ்சனஹள்ளி ஊரில் உள்ள ஏரிக்கு அருகில்தான் ஆனந்தின் வீடு அமைந்துள்ளது. தினமும் இந்த ஏரி வழியாகத்தான் அலுவலகம் செல்வது வழக்கம். சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஏரி நீர்வாழ் உயிரினங்கள், காடு போன்று மரங்கள், பறவை இனங்கள் என கண் குளிரக் காட்சி தரும் பகுதியாக இருந்து வந்தது. 36 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் இருந்தது. மற்ற நிலபரப்பில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடவும், ஆக்கிரமிப்புச் செய்து சிலர் விவசாயம் செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.
1960-ஆம் ஆண்டு ஆய்வுப்படி, பெங்களூரில் சுமார் 262 ஏரிகள் இருந்தன. இன்றைய நிலையில் 81 ஏரிகள் மட்டுமே உள்ளன. அதில் 34 ஏரிகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. நகரமயமாக்கல் காரணமாகவும், ஆக்கிரமிப்பால் ஏரி நாளடைவில் காணாமல் போவதை கண்டு மனம் வருந்தினார். இதற்காக நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமென நினைத்து அதற்கான செயல்களில் இறங்கினார்.
2017-ஆம் ஆண்டு ஆனந்த் மல்லிகாவத் "சன்சேரா" என்ற ஆட்டோமொபைல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு துறையின் திட்ட தலைவராக இருந்து வந்தார். தான் பணியாற்றும் நிறுவனத்தில், ஏரியின் நிலையைச் சொல்லி வருந்தினார். அவரின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட அந்த நிறுவனம் ஏரியைப் புதுபிக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இந்த ஏரியை புதுப்பிக்க , எவ்வளவு ரூபாய் தேவைப்படும் என்று ஆனந்திற்குத் தெரியவில்லை. தகவல் அறிவும் சட்டம் மூலம், ஏரிகளை புதுப்பிக்க எவ்வளவு செலவாகும் என அரசு நிறுவனங்களிடம் ஆனந்த் கேட்டறிந்தார்.
சுமார் 10 முதல் 15 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்ற அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதில், அவருக்கு அதிர்ச்சி அளித்தது. ஏரிகளைப் புதுப்பிக்க என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். தான் படித்த தொழில் நுட்பக்கல்வி அதற்கு உறுதுணையாக இருந்தது.
சமூக வலைத்தளம் மூலமாக இளைஞர்களின் உதவியை நாடினார். ஏரியை புதுப்பித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து அந்தக் கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனால் கிராமத்தில் வசிக்கும் 400-க்கும் மேலான குடும்பங்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். மேலும் அவர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலத்தைத் திரும்ப ஒப்படைத்து, சுற்றியுள்ள நிலப்பரப்பு குறித்த விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர். பெங்களூரில் உள்ள பல தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்து ஏரியில் இறங்கி வேலை செய்தனர். மரங்களை நட்டனர். மண் தூர்வாரப்பட்டது. பல இளைஞர்கள் கரம் கோர்த்து கடின முயற்சி செய்ய 45 நாட்களில் ஏரி முழுமையாகத் தயாராகிவிட்டது.
""காஞ்சனஹள்ளி ஏரியை தூர்வாரிய பின் அதிலுள்ள 186 ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் துவங்கிவிட்ட போதிலும் சுமார் எட்டு அடி ஆழத்துக்கு இந்த ஏரியில் நீர் உள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்'' என்று கூறுகிறார் விவசாயி எல்லப்பா .
""எங்கள் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. முன்பு இந்த ஏரி வறண்டு இருக்கும். தற்போது நீர் மட்டம் உயர்ந்துள்ளது மட்டுமல்ல. பறவைகள் அதிகமாகி, செடிகள் வளர்ந்து பசுமையாக உள்ளது. இதனால் வரும் காலங்களில் மழை அதிகரிக்கும் என நினைக்கிறோம்'' என்று கூறுகிறார் கிராமத்துப் பெண் சௌரிபா.
""வெயில் காலத்தில் கால்நடைகள் இங்கு வந்து தாகம் தணித்துச் செல்கின்றன. சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் ஏரி கரையை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்'' என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த ராசையா.
இது குறித்து ஆனந்திடம் கேட்ட போது சொன்னார்:
""கடந்த 20 ஆண்டுகள் எனக்காக வாழ்ந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் பூமிக்காக வாழவுள்ளேன். இன்றைய இளைஞர்களிடம் அபார சக்தி உள்ளது. அதனைச் சுயநலத்தோடு பயன்படுத்தாமல் பொது நலத்துடன் பயன்படுத்தினால் பலரும் நன்மை அடைவார்கள். ஏரிகளைப் புதுபிக்கப் பல நிறுவனங்கள் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளன'' என்கிறார் ஆனந்த்
""கடந்த 20 ஆண்டுகள் எனக்காக வாழ்ந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் பூமிக்காக வாழவுள்ளேன். இன்றைய இளைஞர்களிடம் அபார சக்தி உள்ளது. அதனைச் சுயநலத்தோடு பயன்படுத்தாமல் பொது நலத்துடன் பயன்படுத்தினால் பலரும் நன்மை அடைவார்கள். ஏரிகளைப் புதுபிக்கப் பல நிறுவனங்கள் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளன'' என்கிறார் ஆனந்த்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» இலவு காத்த கிளி
» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
» பாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்?
» பின்லேடன் வேட்டை குறித்து பாக்.குக்கு தெரியாமல் ரகசியம் காத்த அமெரிக்கா
» இளைஞர் மலரிலிருந்து சில பொதுஅறிவு துணுக்குகள்
» உயிர் காத்த உதவி – பாராட்டுப் பாமாலை
» பாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்?
» பின்லேடன் வேட்டை குறித்து பாக்.குக்கு தெரியாமல் ரகசியம் காத்த அமெரிக்கா
» இளைஞர் மலரிலிருந்து சில பொதுஅறிவு துணுக்குகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum