தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

Go down

கவிஞர் இரா  இரவி - வெளிச்ச விதைகள் !  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !  நூல் விமர்சனம் :   செல்வி. இர. ஜெயப்பிரியங்கா  ! Empty வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !

Post by eraeravi Sat May 04, 2019 11:14 pm

வெளிச்ச விதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் : 
செல்வி. இர. ஜெயப்பிரியங்கா  !
  

பதிப்பகம் : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. பக்கம் : 190. விலை : ரூ. 120 


     புதுக்கவிதையின் தோற்றத்திற்குப் பிரான்சு நாட்டு ரிம்பாட் மற்றும் மால்லார்;மே ஆகியோரை குறிப்பிடுவர்;. அமெரிக்கக் கவிஞர்; வால்ட் விட்மனுடைய புல்லின் இதழ்கள்புதுக்கவிதையின் முயற்சியாகக் காணப்படுகிறது. தமிழில் பாரதியாரின் வசன கவிதைகள் புதுக்கவிதைக்கான முன்னோட்டமாகப் புதுக்கவிதைப் பாவல்ர்;களால் இனங்காணப்பட்டன.வசனகவிதை, விடுநிலைப்பா, கட்டற்ற கவிதை எனப் பல பெயர்;களால் தொடக்ககாலத்தில் அழைக்கப் பெற்று 1980-களில் புதுக்கவிதை என்னும் பெயரில் நிலை கொண்டுள்ளது.
     அய்யா அவர்களின் 16-வது நூல் வெளிச்ச விதைகள். ஹைகூ கவிதையின் திலகமாய் திகழும் கவிஞரின் புதுக்கவிதை நூல் இது. இலக்கிய இமயம் மு.வ. அவர்களின்செல்லப்பிள்ளை முனைவர் 
இரா. மோகன் என்றால் அந்த வரிசையில் முனைவா;. இரா. மோகன் அவா;களின் செல்லப்பிள்ளை கவிஞர் இராஇரவி என இலக்கிய வட்டத்தினர்; கூறுவர்; (கவிஞர் இராஇரவி.அய்யா அவர்;கள் எனக்கு குரு) இந்நூல் 9 பிரிவுகளாக தம் உள்ளடக்கமாக அமைந்துள்ளது. புத்தகத்தின்; முன் அட்டையில் கவிஞரின் படமும் பின்; அட்டையில் முதுமுனைவர் வெ.இறையன்பு. இ.ஆ.ப., தமிழ்த்தேனீ. முனைவர். இரா. மோகன் ஆகியோரின் வாழ்த்துரையும் அமைந்துள்ளது. இனி வெளிச்ச விதைக்குள்  நுழைவோம்.
உறவுகளின் மாண்பு:
        உலக உயிர்கள் தோன்றக் காரணம் ஆனவள் அம்மா.
இதையே கவிஞரும்;.
[size]
     ‘உயிரும் மெய்யும் உயிரிமெய்யும் இணைந்த
     உயிர்கள் உச்சரிக்கும் உன்னதச்  சொல் அம்மா!’
     ‘உலக உறவுகளின் சிகரம் அம்மா.
      உலகம் போற்றிடும் உன்னத உறவு!
      ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும்
      ஒப்பற்ற பெற்ற அம்மாவிற்கு நிகர்; ஏதுமில்லை.’!
என்னும் கவிதை வரிகள் தாய்மை பற்றி எடுத்துரைக்கிறது.
[/size]
      தந்தை பற்றி
நம் நீதி இலக்கியத்தில் ஒன்றான கொன்றை வேந்தனில்
      தந்தை சொல் மிக்க மந்திரமில்லை—என்றும்
“சங்க இலக்கிய புறநானூற்று பாடலில்
     சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே’ என்னும் கூற்றும்
நா.முத்துக்குமார்; திரைஇசைப்பாடலான.
[size]
      ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
      தந்தை அன்பின் முன்னே
      தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
      தந்தை அன்பின் பின்னே’---
என்னும் திரைஇசைபாடல் குறிப்பிடத்தக்கது.
தந்தையின் அன்பு பற்றி கவிஞரும்.
     ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
      தரணியில் உணராத மாந்தர்; இல்லை!
      தியாகத்தின் திருஉருவம் தந்தை அவர்;
      தன்னலமற்றவர்; குடும்பநலம் பேணுபவர்;!
      குழந்தைகளுக்கு அறிவொளி தந்த விளக்கு
      குவலயத்தில் தந்தையின் தொண்டே தலை!’
என்னும் கவிஞரின் தந்தை பற்றிய புதுக்கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
திருமணநாள்:
திருக்குறள் இல்வாழ்க்கைப் பற்றி
[size]
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.            ---(குறள்.எண்:45)
என்னும் குறளுக்கு ஏற்ப கவிதையானது.
     ‘அன்பும் செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால்
      ஆயுள் இருவருக்கும் நீளும் என்பது உண்மை!
ஒருவருக்கு ஒருவர்; விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்
      ஒருபோதும் வராது சண்டை வழக்கு ஊடல்! 
      ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால்
      உலகமே வியந்து பாராட்டுது நம்மை!’---
என்பதாக கவிதை முன்வைக்கிறது.
[/size]
தமிழ், தமிழன், பெருமைகள் :
     தமிழுக்கு தமிழர்க்கு தமிழ்நாட்டுக்குக் கேடு சூழம் போதெல்லாம் குரல் கொடுப்பது ஒரு படைப்பாளனின் பணி/ அந்தவகையில் கவிஞரும் தமிழ் மொழியின் சிறப்பு பற்றி.
[size]
     ‘;உலகின் முதல் மொழி மட்டுமல்ல தமிழ்                     உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்! 
      தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை
      தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை’!
என்னும் மொழியுணர்;வு கூறிப்பிடத்தக்கது.
தமிழன் பெருமை பற்றிய கவிதை.
      “பொக்கவரானின் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
      சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பியவன் தமிழன்!
      ஆறாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
      அழகுத் தமிழுக்கு ஈடான மொழி இல்லை!
      தமிழன் பெருமைகள் தமிழர்கள் அறியவில்லை!
      தரணியிர் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்;!”
என தமிழர்;களின் பெருமைகளை குறிப்பிடுகின்றார்.
சமூகப்பதிவுகள்:
[/size]
     எழுத்து: எழுத்து உருவாகும் முறை குறித்து தொல்காப்பியர்; தம் தொல்காப்பிய எழுத்து அதிகராத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
எழுத்து குறித்து கவிதை
[size]
“குழந்தைகள் முதன்முதலில் நெல்லில்
குதூகலமாக எழுதிப்பாh;ப்பதும் எழுத்து!      
ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை
ஆர்;வமாகப் பார்க்க வைத்தது எழுத்து!
தலை எழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை
தவறான கற்பனைக் கற்பிதம் தலையெழுத்து!”
என்பதாக கவிதை எழுத்து பற்றி எடுத்துரைக்கிறது.
[/size]
கடல்;;;; :
     சங்ககாலம் கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது.
கடலை பற்றி கவிதை.
[size]
      “கடலை கடந்து விடலாமென்று
      கடல் அலைகள் முயலுகின்றன!:”
      ஒருநாள் பொங்கி எழுந்து அலைகள்
      கடலைக் கடக்கும் அந்நாள் சுனாமியாகும்!”
என்று கடல் பற்றி கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
இயற்கை சித்தரிப்பு:
     சங்க காலம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலம். இயற்கை பற்றி பாடாத கவிஞரே இல்லை எனலாம்.
அதன் அடிப்படையில் கவிஞரும் இயற்கைப் பற்றி.
[size]
      “நிலா இங்கே வா! வா! என்று பாடிய பாடல் 
      நீண்டு வளா;ந்த பின்னும் நினைவில் நிற்கின்றது!”
      குழந்தைகள் விரும்பிடும் குதூகலம் நீ
      காதலர்கள் போற்றிடும் கட்டழகு நீ!”
என்;ற கவிதை நிலவின்  மேன்மை சுட்டப்படுகிறது.
[/size]
தன்னபிக்கைமுனை :
     எந்த ஒரு மனிதனும் முன்னேற்றம் என்பது தனக்குள்ளே ஆரம்பிக்கும் விஷயம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.; வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். உயர்ந்த நிலைஅடைய வேணடும். சிறந்த தொழில் அதிபராக வேண்டும். பொருளாதர ரீதியில் வெற்;றி பெற வேண்டும் என்ற வாழ்க்கை எண்ணங்களுக்கு பிரதான ஊற்றாக அமைவது சுயநம்பிக்கைஎன்னும் தராக மந்திரம் தான். இதையே கவிஞரும்
[size]
      “உன் இலட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
      உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும்!
      கவனத்தைக் கண்டதில் சிதறவிடாமல்
      கவனம் செலுத்தினால் வாகை சூடலாம்!    
      கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
      கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள்!”
என்பதாக கவிஞரின் தன்னம்பிக்கை பார்வை அமைகிறது.
[/size]
சான்றோர் அலைவரிசை:
     தந்தை பெரியார் கலப்பு மணங்களை ஆதரித்தார்; பெண்கல்வியை வலியுறுத்தினார்;. பெண்ணுரிமை மாநாடுகள் நடத்திப் பெண்களிடம்  விழிப்புணர்;ச்சியை உண்டு பண்ணினார்.பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று குரல் எழுப்பினார்;.
பகுத்தறிவு பகலவன் பெரியார் பற்றி, கவிஞரும்
[size]
      “மூட நம்பிக்கையில் மூழ்கிவிட்ட தமிழர்களை
      மூளையைப் பகுத்தறிவிற்குப் பயன்படுத்திட வைத்திருப்பார்
      நாட்டில் ராசிபலன் படிக்கும் வாசகர்களுக்கு
      நல்ல புத்தியினை புகட்டி இருப்பார்
      சாதிக்கொரு சுடுகாடு தந்திட்ட பழக்கத்தை
      சதியென்று மெய்ப்பித்துத் தகா;த்து இருப்பார்;.!”
என்று கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
உதிரிப்பூக்கள் :
      இன்றைய சூழலில்; காகிதத்தின் மகிமை குறித்து விழிப்புணா;வு பெற்று வருகின்றோம். அதன் அடிப்படையில் கவிஞரும் காகிதத்தின் மேன்னை குறித்து
[size]
     “எழுதவும் படிக்கவும் மட்டுமல்ல இன்று
      எத்தனையோ பயன்பாட்டில் காகிதங்கள்!
      தேநீர்; பருகவும் தண்ணீர்; குடிக்கவும்
      தட்டாக உணவு உண்ணவும் காகிதங்கள்!
      சுற்றுச்சூழல் கேடுதரும் நெகிழிக்கு மாற்றாக
      சுழற்சிக்குப் பயன்படும் ஒப்பற்ற காகிதங்கள்!”
---என கவிதை எடுத்துரைக்கிறது.
[/size]
      உலக சுற்றுலா நாள், ஆண்டுதோறும் செப்டம்பா; 27ம் நாள் சுற்றுலாத் துறையால் கொண்டாடப்படுகிறது. கவிதையானது
[size]
      ‘பார்;க்காத இடங்களை பார்த்து
      பரவசம் அடைந்திட உதவிடும் சுற்றுலா!
      சிற்பக் கலைகளை ரசித்து சிந்தை
      சிறக்க செழிக்க உதவிடும் சுற்றுலா!
      ஓவியங்களை கண்டு ரசித்து உள்ளம்
      உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா!’
என்று சுற்றுலா பற்றி கவிஞரின் பார்வையாக அமைகிறது.
[/size]
பட்டதாரிகள் பெருகி பயனில்லை;;;;. இன்றைய 21-ஆம் நுhற்றாண்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது .இது பற்றி கவிஞரும்.
[size]
     ‘பட்டதாரிகள் பெருகி விட்டார்கள் மகிழ்ச்சி
      பட்டதாரி அரிதாக இருந்த காலம் போனது!
      தெருவுக்கு ஒரு பொறியாளா; இருந்தார்; அன்று
      ஒரு வீட்டில் பல பொறியாளர்; உள்ளனர்; இன்று!  வேலையில்லாப் பட்டதாரிகள் வீடுக்கு வீடு உள்ளனர்
      விவசாயம் பார்;ப்பதற்கு விருப்பம் இல்லை யாருக்கும்!’
[/size]
என்று வேலையில்லா தீண்டாட்டம் கூறி விவசாயத்தின் மேன்மையும் எடுத்துரைக்கிறார்.
     கவிஞர்; அவர்;கள் மதுரை சுற்றுலாவியல் துறை உதவி அலுவலராக பணியாற்றிக் கொண்டே தம் இலக்கிய பணியும் ஆற்றி வருகின்றார்;. முகநூல், இணையம் என பலதளங்களில் கவிதைப் படைத்து வருகின்றார்;. “அய்யா அவர்களின் வெளிச்ச விதைகள் உண்மையில் கவிதை உலகிற்கு வெளிச்ச விதை தான்”;.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உதிராப்பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» விழிகளில் ஹைக்கூ.... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா !
» ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !
» இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum