தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 12:57 am

வாழ்க்கை
சுவராசியம்தான்,,

விலகி நின்று
பார்த்தால்
வாழ்க்கையே
சுவாரசியம் தான்

அழகுகள் மட்டுமல்ல
கோணல்களும்
ஒரு சுவாரசியமே

பசிக்காத போது
பாயாசம் சாப்பிட்டாலும்
எந்த பிடிப்புமில்லை
பசியோடு சாப்பிட்டால்
பழைய சோறும்
அமிர்தமே நாவிற்கு

வாழ்க்கையில் வெற்றிக்கு
விடா முயற்சி தன்னம்பிக்கை
மந்திர சாவி தேவை

ஞான வெற்றிக்கு
விழிப்புணர்வு என்ற
உள்ளொளி தேவை,,

மற்றவரோடு ஒப்பிட்டு
நம்மை நாமே கீழே
தள்ள வேண்டியதில்லை.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 12:57 am

மனம் விட்டு சிரியுங்க
வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்

ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்...
நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்?       அட யாருன்னு சொல்லுமா.
-----:joy:------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு..SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
---:joy:--------------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--:joy:---------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
--:joy:---------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
:joy:-----------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
---:joy:--------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
---:joy:-------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
---:joy:--------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க
--:joy:---------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
---:joy:--------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
---:joy:--------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
:joy:-----------------------------------
நோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க.என்
மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
---:joy:--------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
--:joy:---------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
-:joy:---------------------------------
 Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்
கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.
Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

#புதிய_தேடல்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 12:58 am

வார்த்தை :ok_hand::ok_hand::ok_hand: யின் முக்கியத்துவம்

மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து 

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..

"எவ்வளவு காலம் டாக்டர் ..நான் சாவும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி 
(ச.க.ம.23.9.18.:pray::pray:)
டாக்டர் கூறுகிறார் " நீங்கள் வாழும் வரை " என்று..

சாகும் வரை ,வாழும் வரை என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன..ஆனா சாவும் வரை என்பதில்  அதிருப்தி,அச்சம் தரும் ஒரு எதிர்மறை எண்ணம் எழுகிறது..ஆனால் வாழும் வரை என்ற சொற்களில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது..
(பகிர்வு. ச.க.ம.23.9.18.:pray::pray:)
சொற்களில் என்ன இருக்கிறது அது புரிந்து கொள்வதில் இருக்கிறது என்று வாதாடலாம்..ஆனால

சில வார்த்தைகள் ரணப்படுத்தும் சில வார்த்தைகள் குணப்படுத்தும்
(பதிவு.ச.கணேசன்.  மதுரை.23.9.18.:pray::pray:)
அடுத்தவரை' ஊக்கு' விக்கும் வார்த்தைகளாக பேசலாம் 
அடுத்தவரை 'பின் 'வாங்க செய்யும் வார்த்தைகளை தவிர்க்கலாம்

Every word has its power choose them carefully

Insulin உடலுக்கு எவ்வளவு முக்கியமோ 
அவ்வளவு இன் சொல்லின் மனதுக்கு முக்கியம்
நட்புடன்! !!!!!!!
:joy::joy::joy::joy:.:smiley:
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 12:58 am

பழம்பெரும் திரைப்படப் பாடல் ஆசிரியரும், தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி (Udumalai Narayanakavi) பிறந்த தினம் - செப்டம்பர் 25:

# கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூவிளைவாடி கிராமத்தில் (1899) பிறந்தார். இயற்பெயர் நாராயணசாமி. இளம் வயதில் பெற்றோரை இழந்தவர், அண்ணன் ஆதரவில் வளர்ந்தார். 4-ம் வகுப்போடு படிப்பு முடிந்தது.

# புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில் கும்மி போன்ற கிராமியக் கலைகளை ஆர்வத்துடன் கற்றார். ஆரிய கான சபா என்ற நாடக சபாவின் ஆசிரியரான முத்துசாமிக் கவிராயர் இவரது திறனைக் கண்டு வியந்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவரோடு பல இடங்களுக்கும் சென்று ஏராளமான நாடகங்களில் நடித்தும், எழுதியும், பாடியும் நேரடி அனுபவங்களைப் பெற்றார்.

# சுமார் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஊர் திரும்பியவர், கதர்க்கடை தொடங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமானது. கடன்களை அடைக்கும்வரை ஊர் திரும்ப மாட்டேன் என்று உறுதியேற்றார்.

# கையில் இருந்த நூறு ரூபாயோடு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளிடம் சென்றார். அவரிடம் யாப்பிலக்கணம் பயின்றார். நாடக சபாக்கள் நிறைந்த மதுரை மாநகரம், பணம் சம்பாதிக்க இவருக்கு உதவியது. பல நாடகங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார்.

# விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்த காலக்கட்டம் அது. தேசிய உணர்வுமிக்க பாடல்களை எழுதி, மேடைதோறும் முழங்கச் செய்தார். கடன்களை அடைத்த பிறகு, ஊர் திரும்பினார்.

# டிகேஎஸ் நாடகக் குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ்.கிருஷ்ணனின் நட்பும், பிறகு பெரியார், அண்ணா, பாவேந்தர் உள்ளிட்டவர்களின் நட்பும் கிடைத்தது. இயக்குநர் ஏ.நாராயணன் அழைத்ததால், கிராமபோன் கம்பெனிக்கு பாட்டு எழுதுவதற்காக சென்னைக்கு சென்றார். அது இவருக்கு திரையுலகக் கதவுகளைத் திறந்துவிட்டது.

# திரைப்படங்களுக்கு 1933 முதல் பாடல் எழுதத் தொடங்கினார். பெயரை நாராயணகவி என மாற்றிக்கொண்டார். சமுதாய சீர்திருத்தக் கருத்துகள் நிறைந்த பாடல்களை எழுதினார். முன்னணி பாடல் ஆசிரியராகத் திகழ்ந்தவர், ‘கவிராயர்’ என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

# வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, மனோகரா, பராசக்தி, தூக்குத் தூக்கி, தேவதாஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் அமரகீதங்களைப் படைத்துள்ளார். ‘கா கா கா’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து’, ‘குற்றம் புரிந்தவன்’, ‘ஒண்ணுலேருந்து இருபது’, ‘சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

# சங்கீத நாடக சங்கம் 1967-ல் இவரை சிறந்த பாடல் ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தது. திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார்.

# கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட உடுமலை நாராயணகவி 82-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவாக 2008-ல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:01 am

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
:v: அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
:v: அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..
:v: துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..
:v: பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..
:v: சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..
:v: நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..
:v: ஆகவே தோற்று போ,
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:03 am

இன்றைய சிந்தனை

:tulip: சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ......

 விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.......!!

:tulip: பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல சில உறவுகளும் கூடத்தான்..

:tulip: உனக்கு என்ன கொடுக்கவேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை

இறைவனே முடிவு செய்கிறார்....

:tulip: வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்..
கண்ணீர்வரும் வரை கத்தி அழுதிருக்கும்..
தாங்க முடியாமல்..

 :tulip: செய்த உதவியை சொல்லிக் காட்டாதே,  
எவரும் செய்ய தயங்கும் உதவியை செய்து காட்டு....!!

:tulip: சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால் கைமாறு ஏதாவது செய்து விடலாம்.!!

 :tulip: வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவதற்கு இணையான அபாயம் மிக்கது, வாகனம் ஓட்டும் கணவரிடம், மனைவி பேசிக் கொண்டே இருப்பது.

 :tulip: படுத்துட்டு இருக்கும் போதே
மரணம் வந்தால் பரவாயில்லை,
மரணம் வரும் வரை படுத்துட்டு இருக்கிறது
கொடுமையிலும் கொடுமை...

:tulip: லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை, சேமிப்பதால் மட்டுமே.
ஆக முடியும்.....

 :tulip: உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்.

ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை நோக்கி செல்லும்.....

:tulip: விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம , 
அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக்கொடுக்க மறந்து விட்டோம்!!!!!!!!!!!!!!

:tulip: நல்ல பெற்றோர், நல்ல துணை , நல்ல நட்பு என்று வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்று ஒரு தடவையாவது நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை.

:tulip: பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்..!!

:tulip: நம் கனவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கும் பொழுது   முற்றுப் பெறுகிறது நம் இளமை !!!

:tulip: இதுவும் கடந்து போகும் என்பதை விட.. 
இதுவும் பழகி விடும் என்பதே பொருத்தமாகி விடுகின்றது  வாழ்க்கைக்கு...

 :tulip: #பொறந்தா... எத்தனை மணிக்கு பொறந்தான்னு கேப்பானுங்க..!

#செத்தா... எத்தனை மணிக்கு பாடிய எடுக்க போறாங்கனு கேப்பானுங்க.!

"எல்லாமே #டைமிங் தான்"

:tulip: சொந்த "கால்ல" நிக்கும் போதுதான்..

புது "செருப்பு" வாங்க கூட யோசிப்போம்..!!

:tulip: ஒரே வயிறு னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க ...

அப்புறம் தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் ... 
.
 :tulip: எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்!!

வலி பழகிடுச்சுன்னா உறவு முறிஞ்சுடும்!!!
 
:tulip: சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்,

அன்புக்காக ஏங்குபவர்கள்.

:tulip: இரக்கமும் உறக்கமும் ஒன்று தான். 
இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். 

 அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்.
அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்.

:tulip: ஆங்கிலத்தில் பேசவில்லை  என்றால்  படிக்கவில்லை  என்று  எண்ணும்  விசித்திரமான சமூகம் .....
:two_hearts::nail_care::two_hearts::nail_care::two_hearts::nail_care:

சிந்தித்து செயலாற்றுங்கள்

:rose:வணக்கங்கள்:rose:
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:04 am

Post by அ.இராமநாதன் Sun May 26, 2019 1:23 am

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 23ef3010பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 69784710
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1 Empty Re: பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு-1

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum