தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?
Page 1 of 1
ஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?
[You must be registered and logged in to see this image.]
பிரபல நடிகை மற்றும் இயக்குநரான நடாலி போர்ட்மேன்
92-ஆவது ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின்
போது வித்யாசமான உடை அணிந்து வந்தார்.
அந்த உடையமைப்பிலேயே தனது கருத்தை பிரதிபலித்தார்.
கடந்த ஆண்டில் வெளியான ஹாலிவுட் பெண் இயக்குநர்களின்
திரைப்படங்களின் பெயர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்ட
தொப்பியை அணியத் தேர்வு செய்தார்.
மேலும் நடாலி போர்ட்மென் அணிந்திருந்த கவுனில் பெண்
இயக்குநர்களின் பெயர்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தன.
லோரன் ஸ்கஃபாரியா (“ஹஸ்டலர்ஸ்”), லுலு வாங்
(“தி ஃபார்வெல்”), கிரெட்டா கெர்விக் (“லிட்டில் வுமன்”),
மரியெல்லே ஹெல்லர் (“எ ப்யூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹுட்”),
மெலினா மாட்ஸெளகாஸ் (“குவின் & ஸ்லிம்”)
அல்மா ஹாரெல் (“ஹனி பாய்”), செலின் சியாம்மா
(“போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி இன் ஃபையர்”) மற்றும்
மேட்டி டியோப் (“அட்லாண்டிக்ஸ்”).
-
விருது வழங்கும் விழாக்களில் நடாலி போர்ட்மேன் இது போன்ற
செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. இதற்காக
அவர் கடுமையான விமரிசனத்துக்கும் உள்ளாவது வழக்கம்தான்.
2018-ஆம் ஆண்டில், சிறந்த இயக்குநர் விருதினை அவர் பெறும்
போதும் கூட, நடாலி தனது கருத்தை வெளிப்படையாகக் கூறினார்,
”என்னைத் தவிர இங்கே இருப்பவர்கள் அனைவரும் ஆண்
வேட்பாளர்கள்தான்” என்றார்.
92-வது அகாடமி விருதுகளுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டபோது,
இந்த ஆண்டு எந்தவொரு பெண் இயக்குநர்களையும் ஏன்
பரிந்துரைக்கவில்லை என்றும், இது ஒரு பின்னடைவு என்றும்
விமரிசித்துள்ளார்.
இருப்பினும், ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநர் பிரிவிற்கான
ஐந்து பெண்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், ஒரு பெண்
இயக்குநர் விடுபடுவது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்னரும் ஒரே பெண் மட்டுமே – கேத்ரின் பிகிலோ –
ஹர்ட் லாக்கருக்கான – விழாவில் பரிசை வென்றார்.
-----------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆஸ்கர் 2020: பெண் இயக்குநர்கள் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?
[You must be registered and logged in to see this image.]
-
போங் ஜூன் ஹோ (‘பாரசைட்’), சாம் மென்டிஸ் (‘1917),
டோட் பிலிப்ஸ் (‘ஜோக்கர்’), மார்ட்டின் ஸ்கோர்செஸி (‘தி ஐரிஷ்மேன்’),
க்வென்டின் டரான்டினோ (‘ஒன்ஸ் அபான் எ டைம் ஹாலிவுட்’) ஆகியவர்கள்
சிறந்த இயக்குநர் பிரிவுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஹாவாகின் ஃபீனிக்ஸின் ‘ஜோக்கர்’ 11 இடங்களுடன் பரிந்துரை
பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, நெட்ஃபிக்ஸ் நாடகமான ‘தி ஐரிஷ்மேன்’
மற்றும் க்வென்டின் டரான்டினோவின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’
ஆகியவை தலா பத்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளன.
சாம் மென்டிஸின் போர் திரைப்படமான ‘1917’ பத்து பரிந்துரைகளையும்,
நோவா பாம்பாக்கின் ‘மேரேஜ் சாகா’ ஏழு பரிந்துரைகளையும் கொண்டுள்ளது.
தென் கொரிய திரைப்படமான ‘பாராசைட்’ சிறந்த படம், சிறந்த இயக்குநர்,
சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த
தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த திரைப்பட எடிட்டிங் ஆகிய ஆறு
பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
ஹாலிவுட்டின் மிகப் பெரிய விருது நிகழ்ச்சியான ஆஸ்கர் விருது
விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் தொடர்ச்சியாக
இரண்டாவது ஆண்டாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் இல்லாமலேயே
நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி

Similar topics
» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
» சிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்
» எனக்கு ஆஸ்கர்
» ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
» 2018 ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது - தொடக்கத்திலேயே 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum