தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!

Go down

35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்! Empty 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!

Post by அ.இராமநாதன் Tue Mar 31, 2020 4:52 pm

[You must be registered and logged in to see this image.]


இயக்குனர் பாரதிராஜாவின், முதல் மரியாதை படத்தில்,
சிவாஜியின் உறவுக்கார இளைஞனாக நடித்து, 'அந்த
நிலாவைத் தான் கையில பிடிச்சேன்...' பாடல் காட்சி யில்
இடம்பெற்ற தீபன், 35 ஆண்டு களுக்கு பின், மீண்டும் நடிக்க
வந்துள்ளது பற்றி:

எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி அம்மாவின் தம்பி தான் எங்கப்பா.
என்னுடன் பிறந்தது, ஆறு சகோதரிகள். என்னை நல்ல படியாக
ஆளாக்க வேண்டும் என, அப்பா விரும்பினார்.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால், குடும்ப தொழிலை
கவனிக்க வேண்டி இருந்ததால், சினிமா படங்களில் நடிக்காமல்
ஒதுங்கி இருந்தேன்.நான் நடிக்க வந்ததே ஒரு விபத்து மாதிரி
தான்.

மாமா, எம்.ஜி. ஆருடன் சில நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து
கொண்டிருந்தேன்.அப்படி ஒரு நாள், என்னை பார்த்த,
இயக்குனர் பாரதிராஜா, என்னை நடிக்க வைக்க நினைத்து,
மாமாவின் வீட்டிற்கே வந்து, அனுமதி கேட்டார்.

மாமா,எம்.ஜி.ஆரும் அனுமதி அளித்து விட, முதல் மரியாதை
படத்தில் நடித்தேன்.அதற்கு முன், நடிப்பு என்றால் என்ன என்றே
எனக்கு தெரியாது. பள்ளி நாடகங்களில் கூட நடித்ததில்லை.
குருட்டு தைரியத்தில் நடிக்க துவங்கி விட்டேன்.

எப்படியோ, அந்த படம், 'சூப்பர் டூப்பர் ஹிட்' ஆகி, என்னை
எவ்வளவோ உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. எனினும்,
தொடர்ந்து படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.

அந்த படத்தில் நடித்தது, இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.
கிராமத்து கேரக்டர் என்பதால், படப்பிடிப்புக்கு சென்றதும்,
முகத்தில் கறுப்பு மையை பூசி, என்னை கறுப்பாக்கி விடுவர்.
சிவாஜியுடன் ஒரு சில காட்சிகளில் தான் நடித்தேன்.
இளையராஜாவின் அருமையான பாடல்கள், பிரமாதமான கதை
என, முதல் மரியாதை எனக்கு, நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது.

இப்பவும், தமிழில், ஏதாவது ஒரு, 'டிவி'யில், முதல் மரியாதை
படம் அல்லது அந்தப் படத்தின் பாடல்கள் ஓடிக்
கொண்டிருப்பதை பார்க்க, மகிழ்ச்சியாக இருக்கும்.

கஞ்சரப்பாலம் என்ற தெலுங்கு படத்தை தமிழில், இயக்குனர்
ஹேமாம்பர் ஜோஷி எடுக்கிறார். அந்தப் படத்தில் நடிக்க
என்னை அணுகினார். 'நடித்து, 35 ஆண்டுகள் ஆகி விட்டன;
நடிப்பு மறந்து விட்டது...' என, என்னன்னவோ சொல்லிப்
பார்த்தேன். நடித்தே ஆக வேண்டும் என கூறி விட்டார்.

மூன்று மாதங்களாக நடிப்பு பயிற்சி அளித்து, நடிக்க
வைக்கின்றனர். நான்கு வெவ்வேறு வயதுள்ளவர்களை
சுற்றி நடக்கும் அன்பான அனுபவங்கள் தான், அந்தப்
படத்தின் கதை.

சோனியா கிரி என்ற, கேரளாவின் பிரபல நடிகை தான்
என் ஜோடி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்; பெரிய
கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியவர், ராஜினாமா
செய்து, என் ஜோடியாக நடிக்கிறார்!
-
----------------------
தினமலர்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum