தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பல் நோய்கள்- பாட்டி வைத்தியம்
Page 1 of 1
பல் நோய்கள்- பாட்டி வைத்தியம்
[size=30]பல் ஈறில் நீர் தேங்கி ரோகம் விளைவிப்பதே பல் நோய்கள். [/size]
[size=30]பற்களின் மீதுள்ள உணவுத் துணுக்குகளோடு உமிழ்நீரிலுள்ள [/size]
[size=30]பாஸ்பரஸ் சேர்ந்து பற்காரை(Cavity) உண்டாகிறது [/size]
[size=30] [/size]
[size=30]பல் துலக்கும் போது ஈறுகளையும் நன்றாக தேய்த்துவிட [/size]
[size=30]வேண்டும்.[/size]
[size=30]--[/size]
[size=30]1. இரண்டு துளி கிராம்புத் தைலத்தை பஞ்சில் தோய்த்து [/size]
[size=30]பல்வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள பல்வலி கட்டுப்படும்[/size]
[size=30]2. 3 -5துளி சுக்கு தைலத்தை பஞ்சில் தோய்த்து பிழிந்துவிட்டு, [/size]
[size=30]பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி தீரும்[/size]
[size=30]3. கற்பூரவல்லி இலை,துளசி இலை சேர்த்து மென்று,வலி உள்ள [/size]
[size=30]இடத்தில் வைத்தழுத்திக் கொள்ள பல்வலி நீங்கும்[/size]
[size=30]4. 200மிலி வெந்நீரில் 10துளி சுக்கு த் தைலமிட்டு வாய்கொப்புளிக்க [/size]
[size=30]பல்வலி கட்டுப்படும்[/size]
[size=30]5. கண்டங்கத்திரி பழத்தை சுட்டு,பொடியாக்கி,ஆடாதொடை[/size]
[size=30]இலையில் வைத்து சுருட்டு போல் புகைக்க பல்வலி,பல்கூச்சம் தீரும்[/size]
[size=30]6. எருக்கம்பாலைத் தொட்டு பல்சொத்தை, பல்நோய் உள்ள இடத்தில் [/size]
[size=30]பூச குணமாகும்[/size]
[size=30]7. நுனா முதிர்ந்த காய்களை உப்புநீரில் ஊற வைத்துலர்த்தி, [/size]
[size=30]சுட்டுகரியாக்கி பல்துலக்கிவர பல்சொத்தை குணமாகும்[/size]
[size=30]8. அரத்தை தூளை சம அளவு பல்பொடியுடன் கலந்து, பல் துலக்கிவர [/size]
[size=30]பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்[/size]
[size=30]9. கடுக்காய்தூளுடன் சம அளவு உப்புத்தூள் கலந்து பல்துலக்கிவர [/size]
[size=30]பல்வலி, ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்[/size]
[size=30]10. இலவங்கபொடியை கொண்டு பல்வலி உள்ள இடத்தில் துலக்கிவர [/size]
[size=30]பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்[/size]
[size=30]11. குடசப்பாலைபட்டை குடிநீர் செய்து வாய்கொப்புளிக்க பல்வலி [/size]
[size=30]தீரும்[/size]
[size=30]12. கொத்தமல்லி இலை அல்லது விதைகளை மென்று,விதைக்குடிநீர் [/size]
[size=30]செய்து வாய் கொப்புளித்துவர பல்வலி, ஈறுவீக்கம்,வாய்துர்நாற்றம் [/size]
[size=30] நீங்கும்[/size]
[size=30]13. சாதிக்காய் எண்ணை 2துளி பல்வலி உள்ள இடத்தில் பூச [/size]
[size=30]குணமாகும்[/size]
[size=30]14. நந்தியாவட்டை வேர் சிறுதுண்டு மென்று துப்ப பல்வலி குணமாகும்[/size]
[size=30]15. தான்றிக்காய் தூள் கொண்டு பல்துலக்கிவர பல்வலி, பல்சொத்தை [/size]
[size=30]அணுகா[/size]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பல் நோய்கள்- பாட்டி வைத்தியம்
16. வேப்பம்பட்டையை குடிநீர்செய்து இளம்சூட்டில் வாய்கொப்புளிக்க
பல்வலி தீரும்
17. அரிவாள்மனைபூண்டுபூ 20, 2ல்1ன்றாய்க் காய்ச்சி வாய்
கொப்புளித்து வர ஈறுகளிலிருந்து இரத்தம் கசிதல் கட்டுப்படும்
18. துளசிஇலையை கொதிக்க வைத்த நீரில் உப்புகலந்து வாய்
கொப்புளிக்க பல்சொத்தை குணமாகும்.ஈறு பலப்படும்
19. நாயுருவி வேர்சூரணம் அல்லது வேர் கொண்டு பல் துலக்கிவர
பற்கள் பலமடையும்
20. கண்டங்கத்திரி பழத்தை பொடித்து, அனலிலிட்டு,புகையை
வாயில்படும்படி பிடிக்க சொத்தைப்பல் குணமாகும்.பல்வலி
குறையும்
21. நஞ்சறுப்பான் இலைச்சூரணம் கொண்டு பல்துலக்க பற்கறை
நீங்கும். பல் சுத்தமாகும்
22. 1கரண்டி துளசிசாற்றில் சிறிது கற்பூரம், கிராம்புத்தூள் கலந்து
சொத்தைப் பல்லின் மேல்தடவ வலி குறையும். ஈறு வீக்கம் நீங்கும்
23. மாதுளம்பழதோடுடன் உப்பு கலந்து பல்துலக்க பல்வலி தீரும்
24. சிவனார்வேம்பு வேரால் பல்துலக்கிவர பல்வலி, ஈறுவீக்கம,
வாய்ப்புண் குணமாகும்
25. கொய்யா இலைகளை மென்று பல்தேய்க்க பல்வலி,வாய்புண்
குணமாகும்
26. தான்றிக்காயை சுட்டு மேல்தோலை பொடித்து, சமன் சர்க்கரை
சேர்த்து, தினமிருவேளை சாப்பிட்டுவர பல்,ஈறு சம்பந்தப்பட்ட
நோய்கள் தீரும்
27. தான்றிதோட்டை கருக்கி பொடித்து,குடிநீர் செய்து, வாய்
கொப்புளித்துவர பல்வீக்கம், பல்வலி தீரும்
28. சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து சொத்தைப்பல்லில் வைக்க தீவிரமான
வலியை கட்டுப்படுத்தும்
29. பிரம்மதண்டு விதையை தீயில் புகைத்து வாயில்படச்செய்ய
சொத்தைப்பல் குணமாகும்.புழு செத்து விழும்
30. ஆலம்பாலை காலைமாலை தடவிவர பல்ஆட்டம் நிற்கும்
----

31. ஆலம்விழுதைக் கொண்டு பல்துலக்கிவர பற்கள் பலப்படும்
32. கருவேல்பட்டைக்குடிநீர் கொண்டு வாய் கொப்புளிக்க வாய்புண்,
பல் ஈறுஅழுகல், பல்ஆட்டம் தீரும்.
33. கருவேல்பட்டை,வாதுமைதோடு சமன் கருக்கிப் பொடித்து ,
பல்துலக்கிவர பல் கூச்சம், ஈறுபுண்,பல்வலி,பல்ஆட்டம் தீரும்
34. நுணாகாய், உப்பு சமன் சேர்த்து அடைதட்டி,புடமிட்டு
,பற்பொடியாக்கி பயன்படுத்த பற்கள் பலமடையும்
35. புளியங்கொட்டைதோல்,கருவேலம்பட்டைதூள் சமன் கலந்து
உப்புத்தூளுடன் பல்துலக்கி வர பல்கூச்சம், பல்ஆட்டம்,சீழ்,இரத்தம்
வடிதல்,ஈறுவீக்கம் தீரும்
36. மகிழங்காயை மென்று வாயிலடக்கி வைத்திருந்து துப்ப
பல்ஆட்டம் நீங்கி உறுதிப்படும்
37. கருவேலம்பற்பொடியில் பல்துலக்கி, மகிழ இலைக் கியாழத்தில்
வாய் கொப்புளிக்க பல்நோயனைத்தும் தீரும்
38. மாசிக்காய் தூளை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்கொப்புளிக்க
பல்நோய் தீர்ந்து ஈறு பலப்படும்
39. ஆலம்பாலை காலைமாலை தடவிவர வாய்ரணம், உதடு, நாக்கு
வெடிப்பு, கைகால் வெடிப்பு, பல்ஆட்டம் தீரும்.
40. புழுங்கலரிசியை 3 முறை கோவையிலை சாற்றில்
ஊறவைத்துலர்த்தி, ந.எண்ணையில் பிசைந்து,வாயில்ஒதுக்கிக்
கொள்ள பல்லீறில் சீழ், இரத்தம் காணல் நீங்கும்
41. அன்னாசி,ஆரஞ்சு,திராட்சைபழங்கள் அதிகம் சாப்பிட்டுவர
ஈறில் இரத்தம் காணல் நிற்கும்.
42. காலை வெறும் வயிற்றில் 3-4எலுமிச்சம்பழத்தை உறிஞ்சிச்
சாப்பிட ஈறில் இரத்தம் காணல் தீரும்.
43. எலுமிச்சைசாறுடன் நீர்கலந்து வாய் கொப்புளிக்க ஈறில் இரத்தம்
காணல் நிற்கும்.
44. 1 பங்குஎலுமிச்சைசாறுடன் 2பங்கு பன்னீர் கலந்து காலைமாலை
வாய் கொப்புளிக்க வாய்நாற்றம் நீங்கும்.
45. 2 எலுமிச்சம்பழத்தை நறுக்கி காலை வெறும்வயிற்றில் உறிஞ்சிச்
சாப்பிட பயோரியா வராது.

46. இளம் அருகம்புல்லை மென்று,சாற்றை பல்வலியுள்ள பக்கம்
ஒதுக்கிவைக்க வலி நிற்கும்.தொடர்ந்து செய்ய பல் உறுதியாகும்.
47. தைவேளைவேரையும்,அருகம்புல்லையும் நீர் விட்டிடித்து,துணியில்
முடிந்து பல்வலி இடப்புறம் இருந்தால் வலது காதிலும்,வலப்புறமிருந்தால்
இடக் காதிலும் 3துளிவிட உடனே குணமாகும்.
48. கொய்யா கொழுந்தை மென்று வாயிலடக்க பல்வலி நிற்கும்.
49. கொழுஞ்சிவேரை சாறுபிழிந்து பஞ்சில் தோய்த்து பூச்சி விழுந்த
பல்லில் வைக்க வலி நிற்கும்.
50. வாய்விளங்கத்தை துணியில் முடிந்து கொதிக்க வைத்து, வலியுள்ள
பல்லில் வைத்துப்படுக்க பூச்சிகள் ஒட்டிக்கொள்ளும். 2-3 நாள் செய்ய
பூச்சிகள் நீங்கி விடும்.
51. பெருங்காயத்தை எலுமிச்சைச் சாற்றிலுரைத்து பஞ்சில் தோய்த்து
வைக்க பல்வலி குணமாகும்.
52. ஒரு துண்டு சுக்கு எடுத்து வாயில் வைத்திருக்க பல்வலி போகும்
53. சுக்கு, காசுக்கட்டி,கடுக்காய், இந்துப்பு சம அளவு இடித்து பொடி
செய்து தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல்
ஆட்டம், பல் சொத்தை, அனைத்தும் நீங்கும்.
54. புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி, நீர்விட்டு வற்ற காய்ச்சி ,கால்
லிட்டர் நல்லெண்ணெயில் 10 கிராம் கடுக்காய் தூள் சேர்த்து காய்ச்சி
கொழகொழ வென்று வரும்போது, அதில் புங்கம் கஷாயத்தை ஊற்றி
கொதிக்கவிட்டு இறக்கி, தினமும் 2 வேளை வாய் கொப்பளித்து வர
பல் வலி, பல் கூச்சம் நீங்கிவிடும்.
55. கோவைப்பழம் சாப்பிட பல் வலி நீங்கும்.
56. தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல்
கூட கெட்டிப்படும்.
57. மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர எலும்பு, பற்கள் உறுதியாக
இருக்கும்.
58. சாம்பல் கொண்டு பற்களைத் துலக்க, பற்கள் வெண்மையாக
இருப்பதோடு, பற்களை அழித்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களை
வெளியேற்றி, வாயில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி, பற்களுக்கு நல்ல
பாதுகாப்புத் தரும்
59. மல்லி விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்க
பல்கூச்சம் மறையும்.
60. கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள
ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு,
வீக்கம் தீரும்.
61. புதினா விதையை வாயில் போட்டு மெல்ல பல் கூச்சம் மறையும்.
62. புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து
பல் துலக்க பல்கூச்சம் குணமாகும்.
63. துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை
வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வர பல்வலி குறையும்.
64. 2 தேகரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேகரண்டி நல்லெண்ணெய்,
1 துளி கிராம்பு எண்ணெய், 1 துளி டீ ட்ரீ ஆயில் ஆகியவற்றை ஒன்றாக
கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், வாயில் ஊற்றி
20 நிமிடம் கொப்பளிக்க, பற்கள், ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
65.தைவேளை அருகம்புல் இரண்டையும் தட்டி சாறு எடுத்து பல் வலிக்கும்
எதிர் காதில் மூன்று துளி பிழிய முகவாதம், தந்தரோகம் ஒரு தலைவலி
குணமாகும்.
66.வெள்ளருகு மூலிகையின் இலைகளை மையாக அரைத்து அதன்
நடுவில் ஒரு சிறிய உப்புகல்லை வைத்து பல் வலி உள்ள பல்லில்
வைத்து விட வலி நீங்கும்.
-
------------------------------
நன்றி-
PAATTIVAITHIYAM

வெங்காயமானது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நச்சுக் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள வெங்காயத்தை நமது பற்களின் அடியில் வைத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
பல்வலிக்கு மருந்து
ஒரு வெங்காயத்தை மெல்லிசாக வெட்டி, அதை நமது பற்களின் அடியில் கீழ் பகுதியில் வைத்தால், தாங்க முடியாத பல்வலி விரைவில் குறைந்துவிடும்.
பல்வலி ஆரம்பத்தில் இருக்கும் போதே அதனுடைய வலி அதிகரிக்கச் செய்யாமல், பல்வலியை போக்குவதற்கு, அந்த வெங்காயத்தை சாதாரணமாக மென்று வந்தாலே போதும்.
கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால், தாங்க முடியாத பல்வலி குறைந்துவிடும்.
நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வர வேண்டும் இதனால் பல்வலிக்கு உடனடி நிவாரணி கிடைக்கும்.
பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.
தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காலையில் பற்களை சுத்தம் செய்வதை தவிர்த்து, இரவு நேரத்தில் சுத்தம் செய்யுங்கள். இரவு நேரத்தில் நீங்கள் பற்களை சுத்தம் செய்துவிட்டு தூங்க சென்றால் எவ்வித கிருமிகளும் பற்களை அண்டாது. காலையில், சுடுநீர் அல்லது சுடுநீருடன் கொஞ்சம் உப்பு கலந்து சுத்தம் செய்தால் போதுமானது.
vendunia
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பாட்டி வைத்தியம்
» நெஞ்சு சளி - பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்.
» சளி – பாட்டி வைத்தியம்
» வயிற்று வலி - பாட்டி வைத்தியம்
» நெஞ்சு சளி - பாட்டி வைத்தியம்
» பாட்டி வைத்தியம்.
» சளி – பாட்டி வைத்தியம்
» வயிற்று வலி - பாட்டி வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum