தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் மறுமுறை பார் என்றது

Go down

 நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் மறுமுறை பார் என்றது Empty நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் மறுமுறை பார் என்றது

Post by அ.இராமநாதன் Fri May 08, 2020 10:28 am




-




படம் :வசீகரா (2003)
இசை :S.A.ராஜ்குமார்
பாடியவர் :ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடல் வரி : நா.முத்துகுமார்


--
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது


நீ தான் நீ தான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்


நீ தான் நீ தான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்


கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம் தானே பற்றி கொண்ட முதல் தீ


கிள்ளும் போது எந்தன் கையில் கிடைத்த
 உன் விரல் தானே நானும் தொட்ட முதல் பூ


உன் பார்வை தானே எந்தன் நெஞ்சில் முதல் சலணம்


அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை


காலமுள்ள காலம் வரை
நீ தான் எந்தன் முதல் குழந்தை
  
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது


கண்கள் மறுமுறை பார் என்றது


காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்


காதல் வந்தால் இந்த பூமி நழுவும் 
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்  


காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தட்பவெப்ப மாற்றங்களும் நிகழும்


காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்


இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்


காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்


நெஞ்சம் ஒரு முறை நீ என்றது 
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது 
உள்ளம் உனக்குத தான் என்றது 


சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது 
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது
--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

 நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் மறுமுறை பார் என்றது Empty Re: நெஞ்சம் ஒரு முறை நீ என்றது கண்கள் மறுமுறை பார் என்றது

Post by அ.இராமநாதன் Sat May 09, 2020 1:11 am

நான் ரசித்த பாடல்கள் : டாப் 5


5. ஒரு கல் ஒரு கண்ணாடி..
ப‌ட‌ம் : 
சிவாமனசுலசக்தி 
இய‌க்க‌ம் : எம்.ராஜேஷ் 
ஜோடி : ஜீவா, அனுயா 
ஒளிப்ப‌திவு : சக்திசரவணன் 
இசை : யுவன்ஷங்கர்ராஜா 
பாட‌ல் : நா.முத்துக்குமார் 
குர‌ல் : யுவன்ஷங்கர்ராஜா

4. மழை பெய்யும் நேரம்.

ப‌ட‌ம் : ரேனிகுண்டா 
இய‌க்க‌ம் : ஆர்.பன்னீர்செல்வம் 
ஜோடி : ஜானி, சனுஷா 
ஒளிப்ப‌திவு : சக்தி 
இசை : கணேஷ்ராகவேந்திரா 
பாட‌ல் : யுகபாரதி கு
ர‌ல் : ஹரிஷ்ராகவேந்திரா

3. மழையே மழையே..
ப‌ட‌ம் : ஈரம் 
இய‌க்கம் : அறிவழகன் 
ஜோடி : ஆதி, சிந்துமேனன்  
ஒளிப்ப‌திவு : மனோஜ்பரமஹம்ஸா 
இசை : எஸ்.தமன் 
பாட‌ல் : விவேகா 
குர‌ல் : ரஞ்சித்

2. மன்னிப்பாயா..

ப‌ட‌ம் : விண்ணைத்தாண்டி வருவாயா 
இய‌க்க‌ம் : கௌதம்வாசுதேவ்மேனன் 
ஜோடி : சிலம்பரசன், திரிஷா 
ஒளிப்ப‌திவு : மனோஜ்பரமஹம்ஸா 
இசை : ஏஆர்.ரஹ்மான் 
பாட‌ல் : தாமரை 
குர‌ல் : ஏஆர்.ரஹ்மான், ஷ்ரேயாகோஷல்

1. ஒரு தேவதை பார்க்கும் நேரமிது..

ப‌ட‌ம் : வாமனன் 
இய‌க்க‌ம் : ஐ.அகமது 
ஜோடி : ஜெய், பிரியா 
ஒளிப்ப‌திவு : அரவிந்த்கிருஷ்ணா 
இசை : யுவன்ஷங்கர்ராஜா 
பாட‌ல் : நா.முத்துக்குமார் 
குர‌ல் : ரூப்குமார்ரதோட்
-----------------
இளையராஜா அவர்கள் இசையமைத்த பாடல்களில் 
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன? ஏன்?

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது..

.நான் ஏரிக்கரை மேலிருந்து  - சின்னத் தாயி.
வா வெண்ணிலா உன்னை தானே  - மெல்ல திறந்தது கதவு.
என்னை தொட்டு அள்ளிக் கொண்ட - உன்னை நினைத்தேன் பாட்டு படித்தேன்.
நீதானே எந்தன் பொன் வசந்தம்  - நினைவெல்லாம் நித்யா.
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள்.
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - புன்னகை மன்னன்.
பச்ச மல பூவு நீ உச்சி மல தேனு - கிழக்கு வாசல்.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி - தளபதி.
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட  - தளபதி.
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா - கரகாட்டக்காரன்.

1.சின்ன கண்ணன் அழைக்கிறான்—கவிக்குயில்

2.பூவில் வண்டு கூடும்- காதல் ஓவியம்

3.கோடைகால காற்றே- பன்னீர் புஷ்பங்கள்

4. ஓ பட்டர்ப்ஃளை - மீரா

5.விழியிலே மணி விழியில்- 100வது நாள்

6.மணியே மணி குயிலே- நாடோடி தென்றல்

7.உன் பார்வையில் ஓராயிரம் - அம்மன் கோயில் கிழக்காலே

8.அடுக்கு மல்லி - ஆவாரம்பூ

9. நீ பார்த்த பார்வைக்கு - ஹேராம்

10.ஆட்டக்காரி மாமன் பொண்ணு- தாரை தப்பட்டை

11.என்னுள்ளே ஏதோ- ரோசாப்பூ ரவிக்கைக்காரி

12.தென்றல் வந்து தீண்டும்- அவதாரம்

13.தென்றல் வந்து என்னை தொடும்- தென்றல் வந்து என்னை தொடும்

14.காற்றில் வரும் கீதமே - ஒரு நாள் ஒரு கனவு

15.எனக்கு பிடித்த பாடல்- ஜூலி கணபதி

மற்றும்ண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல்கள்.

இசையில் தொடங்குதம்மா - ஹே ராம்
பூங்கதவே தாழ்திரவாய் - நிழல்கள்
வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்
ராஜராஜ சோழன் நான் - இரட்டை வாழ் குருவி
ஒரு கிளி உருகுது உரிமையில் - ஆனந்த கும்மி
கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை
சின்ன கண்ணன் அழைக்கிறான் - கவிக்குயில்
ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தை திருடாதே
தென் மதுரை வைகை நதி - குரு சிஷ்யன்
கொடியிலே மல்லிகைப்பூ - கடலோர கவிதைகள்
425 பார்வைகள் · ஆதரவு வாக்காளர்களைக் காண்க
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum