தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் ! (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் ! முனைவர் செ.ரவிசங்கர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 15, 2021 3:49 pm

» மண்ணும் மக்களும்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 06, 2021 9:42 pm

» அகராதி நீ என் அகராதி
by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2020 10:14 am

» ரசித்தவை பகிர்வோம்
by அ.இராமநாதன் Sat Dec 26, 2020 9:50 pm

» நீரில் நிழலாய் மரம்! நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 26, 2020 7:47 pm

» கண்காணிப்பு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:09 pm

» குரல் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:05 pm

» ஏக்கம் (கவிதை) -
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 4:02 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:56 pm

» நீ என்ன தேவதை?
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:55 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:54 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:53 pm

» தலை கலைக்கும் காற்று - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:52 pm

» முதல் கிழமை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:48 pm

» அது எது? - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:44 pm

» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:41 pm

» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...!!
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 3:34 pm

» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 7:07 am

» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:50 am

» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:47 am

» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:43 am

» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 6:40 am

» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:52 am

» நீ என்ன தேவதை!- கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:51 am

» பெயருக்குத்தான்..! - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:50 am

» கணை - கவிதை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:48 am

» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:47 am

» கவிதைகள் - ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Dec 24, 2020 12:38 am

» உன்னை அறிந்தால்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Dec 23, 2020 10:54 pm

» இலையுதிர் காலம்!– கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 3:14 pm

» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 2:12 pm

» ஆயுதங்கள் நன்மைக்கே...! - ஹைகூ கவிதைகள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm

» நிலைதனில் நிலையாய்! - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:28 pm

» பாப்பா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:27 pm

» 15 மொழி பேசும் ஒரே தாள்..!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:26 pm

» படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:25 pm

» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே ?’’
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:24 pm

» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:22 pm

» இலஞ்சக் கொள்ளை - கவிதை
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:21 pm

» இனி அந்தரங்கமானதல்ல காதல்!
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:20 pm

» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:11 pm

» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 1:05 pm

» அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 -முதல்வர் அறிவிப்பு
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 9:18 am

» வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்
by அ.இராமநாதன் Wed Dec 23, 2020 9:17 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 'கொரோனா' கற்றுத் தந்த பாடம்

Go down

  'கொரோனா' கற்றுத் தந்த பாடம்  Empty 'கொரோனா' கற்றுத் தந்த பாடம்

Post by அ.இராமநாதன் on Sun May 31, 2020 5:39 pm

சென்னையிலிருந்து, வாசகர் ஒருவர் எழுதிய கடிதம்:


மதுக்கடை பாரில் வேலை செய்து வந்த நான், 
ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட மனிதர்களையும், 
வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டவர்களையும் 
சந்திக்கிறேன். அவர்களை தெய்வமாக நினைத்து பணி 
செய்கிறேன்.


ஒவ்வொருவரும், ஒவ்வொரு மனநிலையில் வருவர். வரும் 
போது, 'வா, நண்பா... என்ன தலைவா... மாமா, மச்சான் ஐயா...' 
என்று பலவிதமாக அழைப்பர். ஆனால், போகும்போது, 
நல்லவிதமாக செல்பவர்களும் உண்டு. 'டேய், யாருடா நீ...' 
என்று கேட்டு செல்பவர்களும் உண்டு.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் அனைவரையும் 
அனுசரித்து சென்றால் தான், நானும், என்னை நம்பியிருக்கும் 
குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியும். இதில், மிக மிக 
அவசியம், பொறுமை. கோபப்படாமல் கடமையை செய்தால் 
தான் சம்பாதிக்க முடியும்.


இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், எப்படிப்பட்ட 
மனிதர்களுக்கும், பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு, எங்களிடமே 
கடன் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 


நானும், என்னால் இயன்ற வரை கொடுத்து உதவுவேன். 
திரும்ப வருமா, வராதா என்பதை எல்லாம் சிந்திக்கவே 
மாட்டேன்.


என்னை பொறுத்த வரையில், அவர்களாக திருப்பி தந்தாலன்றி, 
நானாக கேட்க மாட்டேன். என்னுடைய, 'கேரக்டர்' அப்படி... யார் 
கேட்டாலும் கொடுத்து உதவுவேன். ஏதோ சம்பாதித்தோமா, 
வீட்டுக்கு தேவையானதை கொடுத்தோமா என்று தான், 
இப்போது வரை வாழ்ந்து விட்டேன்.


எனக்கென்றோ, குடும்பத்திற்கென்றோ சேமிக்க வேண்டுமே 
என்கிற எண்ணமே இல்லாமல், இதுவரை வாழ்ந்து விட்டேன். 
குடிப்பது, புகை பிடிப்பது ஆகிய இரண்டு பழக்கமுமே, எனக்கு 
கிடையாது.


மனைவிக்கோ, என்னை விட ஒரு படி மேல் தாராள மனசு.


'நமக்காக ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?' என்று,
 எனக்கு அறிவுரை கூட சொல்லவில்லை. எப்படியோ இரண்டு 
குழந்தைகள்.


வாழ்க்கையில் பாதியை கடந்து விட்டோம். படிப்பிற்கு என, 
யார் கேட்டாலும், தயங்காமல் கொடுத்து உதவினேன். 
அந்த அளவுக்கு நான் பெரிதாக பணம் சம்பாதித்து 
வைத்திருக்கவுமில்லை; ஆனாலும் தாராள மனசு.


நண்பர்களுக்கு எவ்வளவோ கொடுத்து உதவி இருக்கிறேன். 
இதில் பெரிய அளவிலான தொகையை நண்பர்களுக்காக,
 'பைனான்ஸ்'சில் வாங்கி கொடுத்து, அவர்கள் கட்டாமல் போக, 
நான் ஏமாந்த கதையும் உண்டு. 
அவர்களுக்காக நான், பெருந்தொகையை இழந்திருக்கிறேன்.


இப்படி பல பேர், என்னை ஏமாற்றி விட்ட பின் தான், காசின் 
அருமையை உணர்ந்தேன். நமக்கென்று பணம் சேமிக்காமல் 
இருந்ததை, இப்போது உணர்கிறேன்.


இந்த, 'கொரோனா' வந்த பின், ரொம்ப கஷ்டப்பட்டுக் 
கொண்டிருக்கிறேன். உடல் நலம் சரியில்லாத மகன், அதே 
நிலையில் மனைவி, ஆக மூன்று பேருமே வேலையின்றி 
எப்படியோ காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.


'கொரோனா'வால் தான் பணத்தின் அருமையும், பணம் 
சேமிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து 
இருக்கிறேன்.


வேறு ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, 
எங்கேயும் வேலை கிடைக்காத சூழ்நிலை. பணத்தின் 
அருமையையும், நேரத்தின் அருமையையும் இப்போது தான், 
உணர்ந்து கொண்டேன்.


இப்போது என்னுடைய பழக்கங்களை மாற்றி, புதிய 
மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன். எல்லாம், 'கொரோனா'
 கற்றுத் தந்த பாடம். சேமிப்பு என்பது, ஒவ்வொருவருடைய 
வாழ்க்கையிலும் ஒரு அங்கமாக இருப்பதையும், சேமிக்க 
பழகிக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும்,
 'கொரோனா' ஒரு பாடமாக கற்றுத் தந்து விட்டது.


- இவ்வாறு, அவர் எழுதியுள்ளார்: 
அவரிடமிருந்து நீங்களும் பாடம் கற்றுக் கொண்டீர்கள் 
தானே!
-
-----------------------
அந்துமணி பா.கே.ப.,
வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31262
Points : 68552
Join date : 26/01/2011
Age : 76

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum