தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உதிராப் பூக்கள் ! இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்) தொகுப்பு ;கவிஞர் ஆத்மார்த்தி – ஒரு பார்வை – பொன். குமார் 9003344742

Go down

கவிஞர் இரா  இரவி - உதிராப் பூக்கள் !     இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்)    தொகுப்பு ;கவிஞர் ஆத்மார்த்தி –     ஒரு பார்வை – பொன். குமார்  9003344742 Empty உதிராப் பூக்கள் ! இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்) தொகுப்பு ;கவிஞர் ஆத்மார்த்தி – ஒரு பார்வை – பொன். குமார் 9003344742

Post by eraeravi Tue Nov 10, 2020 9:32 pm

உதிராப் பூக்கள் !

 இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்)

தொகுப்பு ;கவிஞர் ஆத்மார்த்தி – 

ஒரு பார்வை – பொன். குமார்  9003344742

வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை 600017 


மகாகவி பாரதி தமிழுக்கு ஹைக்கூவை அறிமுகம் செய்து வைத்தாலும் ஹைக்கூவை வளர்த்தெடுத்த பங்கு கவிஞர் சி. மணி, கவிஞர் தமிழ் நாடன், எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் சந்திரலேகா ஆகியோருக்கும் உண்டு. 1980களில் கவிஞர் அமுத பாரதி, கவிஞர் அறிவுமதி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோர் தொகுப்புகளை வெளியிட்டு தொடங்கி வைத்தார்கள். 1990களில் ஹைக்கூ மிகப்பிரபலமானது. வெகு பிரசித்தமானது. அனைத்துத் தரப்பினரும் ஹைக்கூத்தளத்தில் இயங்கினர். ஹைக்கூ ஓர் இயக்கமாகவே உருவானது. கவிஞர் மு. முருகேஷ் முக்கியமானவராக இருந்தார். கவிஞர் இரா. இரவியும் இயக்கத்தில் ஒருவராக இருந்து இன்று வரை இயங்கி வருகிறார். ஹைக்கூ எழுதி வருகிறார்.  ஹைக்கூத் தொகுப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள ஹைக்கூத் தொகுப்புகள் விவரம்1999 ஹைக்கூ கவிதைகள் ( ஹைக்கூக்கள்) 2003 விழிகளில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2004 உள்ளத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2005  நெஞ்சத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2007 இதயத்தில் ஹைக்கூ ( ஹைக்கூக்கள்) 2011 சுட்டும் விழி ( ஹைக்கூக்கள்) 2014 ஆயிரம் ஹைக்கூ (ஹைக்கூக்கள்) 2015 ஹைக்கூ முதற்றே உலகு ( ஹைக்கூக்கள்) 2017 ஹைக்கூ உலா (ஹைக்கூக்கள்)இணையங்களிலும் ஹைக்கூக்களை உலா வரச் செய்துள்ளார். கல்லூரி பாடத்திட்டங்களிலும் இரா. இரவியின் ஹைக்கூக்கள் இடம் பெற்றுள்ளன.  மாணவர்களும் ஆய்வுச் செய்து வருகின்றனர். முகநூலிலும் முத்திரை பதித்து வருகிறார். புலனத்திலும் பதிவித்து வருகிறார். ஹைக்கூ அவர் இலக்கு. இரா. இரவிக்கு ஹைக்கூ மூச்சு. ஹைக்கூக் குறித்தே எப்போதும் இருக்கும் அவர் பேச்சு. ஒரு நூறு பூக்கள் மலரட்டும் என்றார் மாவோ. ஓர் ஆயிரம் ஹைக்கூக்களுக்கு மேல் மலரச் செய்துள்ளார் இரா. இரவி.கோபம், கொஞ்சல், சாடல், தேடல், எதிர்ப்பு, ஆதரவு, தமிழ், தமிழர் என சகலவிதமான பொருண்மையிலும் இரா. இரவியின் ஹைக்கூக்கள் இருக்கும். ஒவ்வொரு ஹைக்கூவாக வாசிக்கும் போது ஓர் உணர்வு கிடைக்கும். ஒவ்வொரு தொகுப்பாக வாசிக்கும் போது ஓர் உணர்வு ஏற்படும். ஒட்டுமொத்தமாக வாசிக்கும் போது ஓர் உணர்வு உண்டாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹைக்கூக்களில் ஒரு நூறு ஹைக்கூக்களை மட்டும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தந்துள்ளார் கவிஞர் ஆத்மார்த்தி. தொகுப்பின் தலைப்பு ‘ உதிராப் பூக்கள்’. இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் ஆத்மார்த்தி ஒரு தேர்ந்த கவிஞர்.  கட்டுரையாளர். பத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஒரு நல்ல வாசிப்பாளருமாவார். கவிதை ரசனையைக் கொண்டிருப்பவர். இரா. இரவியின் ஹைக்கூக்களைத் தேர்ந்தெடுக்க ஆத்மார்த்தியைத் தேர்ந்து எடுத்திருப்பது சிறப்பு. கவிஞர் ஆத்மார்த்தியின் கவிதைகளில் பிடித்தமானதில் ஒன்றுரொம்பத்தான் அதிகாரம்செய்கிறதுஇந்த அன்பை வைத்துக் கொண்டுஎன்ன செய்வது? தலைப்பு ‘ அதிகாரம்’. தொகுப்பு ‘ கனவின் உபநடிகன்’. 
கவிஞர் ஆத்மார்த்தி தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்களில் ஒரு பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து தரப்பட்டுள்ளது. அவை
சிற்பி வீட்டு
படிக்கல்லானாலும்
சிலையாவதில்லை !
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு 
பகைமனிதன் !

கிருமி தாக்கியது
உயிரற்ற பொருளையும்
கணினி !

புதிய வீடு
வரவில்லை உறக்கம்
வாங்கிய கடன் !

மழை அறியாது
சாலை ஓவியன்
பசி !

காட்சிப் பிழை
நகரவில்லை
சூரியன் !

விதைத்த நிலத்தில்
பாய்ச்சிய நீரில்
பாலிதின் பைகள் !

குடும்ப அட்டை
வண்ணம் மாறியது
வாழ்க்கை? 

தொடர்புடையவை:  சல… சல….
புத்தாடை நெய்தும்
நெசவாளி வாழ்க்கை
கந்தல் !
நிலம் விற்றுக்கிடைத்த 
காசெல்லாம்
பெற்றவனின் முகம் !
பத்தைத் தேர்ந்தெடுப்பதற்குள் பட்ட பாடு ஆத்மார்த்தி பட்ட பாட்டை உணர்த்தியது. தேர்ந்தெடுப்பது ஓர் எளிதான பணியல்ல. ஆத்மார்த்தித் தேர்ந்தவர் என்பதால் அழகாக, இலகுவாக தேர்ந்தெடுத்துள்ளார். ஆத்மார்த்தியின் ரசனையும் நிலைப்பாடும் புரிகிறது. ஆத்மார்த்தி தேர்ந்தெடுத்தவை ஆழமானவை. அர்த்தமுள்ளவை. ஹைக்கூக்களின் மீதான குற்றச்சாட்டே ஒரே பொருளில் பல ஹைக்கூக்கள் ஒரே தொகுப்பில் இருப்பதுதான். இத்தொகுப்பிலும் பல ஹைக்கூக்கள் ஒரே பாடு பொருள் கொண்டவை. எடுத்துக்காட்டு வண்ணத்துப்பூச்சியைப் பற்றியவை. ஒரு பாடுபொருளுக்கு ஒன்றென இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.
ஹைக்கூ என்பதே காட்சிப்பதிவாகும். காட்சியாக விரியச் செய்யும். ஒவ்வொரு ஹைக்கூவிற்கும்  ஹைக்கூவிற்கு ஏற்ப ஒரு படத்தைப் போட்டுள்ளார். முகம் மலர்அகம் மலரும்இன்முகம்என்னும் ஹைக்கூவிற்கு கவிஞர் இரா. இரவியின் புகைப்படத்தையே போட்டுள்ளார். அவரின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. எப்போதும் இன்முகத்துடன் இருக்க வாழ்த்துகள். 
கவிஞர் இரா. இரவி ஏகப்பட்ட ஹைக்கூ கவிதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். அவற்றில் சிறந்த ஹைக்கூக்களைத் தேர்ந்தெடுத்து நூலாகப் படைக்க வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தை கவிஞர் இரா. இரவியிடமும் கவிஞர் ஆத்மாரத்தியிடமும் முன்மொழிந்தேன். ஆத்மார்த்தி அவர்கள் இந்தப்பணியை நேர்த்தியாகச் செய்து மனத்தில் மின்னல் அடிக்கிற நூறு கவிதைகளை கடலில் மூழ்கி முத்தெடுத்து தொகுத்து இருக்கிறார் ” என முதுமுனைவர் வெ. இறையன்பு இ. ஆ. ப. எழுதியுள்ளது உண்மை என்று தொகுப்பு உணர்த்துகிறது. கடலில் மூழ்கி முத்தெடுப்பதை விட கடினமான பணி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹைக்கூக்களில் ஒரு நூறை மட்டும் தேர்ந்தெடுப்பது. சொற்சிக்கனத்துடன் சிறப்பாக உள்ளன ஹைக்கூக்கள். கவிஞர் இரா. இரவியின் அடையாளம் ஹைக்கூக்களில் தெரிகிறது. தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தேர்ந்தெடுத்த கவிதைகள் தொகுப்பு ஏராளம் வந்துள்ளன. தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள் அடங்கிய தொகுப்பு இதுவே முதலாக இருக்கும்.  ஒரு மரத்தில் ஓராயிரம் பூக்கள் மலர்ந்தாலும் ‘ உதிராப் பூக்கள்’ ஒரு நூறாவது இருக்கும்.  கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூக்கள் என்றும் உதிராப் பூக்களாக இருந்து ஹைக்கூ வாசம் வீசிக்கொண்டேயிருக்கும். கவிஞர் இரா. இரவிக்கு வாழ்த்துகள். கவிஞர் ஆத்மார்த்திக்கு பாராட்டுகள்.. 
உள்ளம் கவரும்ஒரு நூறு ஹைக்கூக்கள்
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உதிராப் பூக்கள்- ( இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்) கவிஞர் ஆத்மார்த்தி - ஒரு பார்வை - பொன். குமார்
» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு
» உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : “தமிழ்ச்செம்மல்” சு. இலக்குமணசுவாமி, அரசு விருதாளர், திருநகர், மதுரை-5.
» உதிராப் பூக்கள் ! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
» உதிராப் பூக்கள்! (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum