தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
+2
கவிக்காதலன்
கவி கவிதா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
ஒரு இனைய தலத்தில் பல PDF உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட id யை அந்த பல pdf களிலும் தேடி எடுக்க வேண்டும். ஒவ்வொன்றாக தேடுவதற்கு பதிலாக ஏதேனும் software உதவியுடன் அந்த id யை துரிதமாக எடுக்க முடியுமா?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
யாரேனும் உதவுவீர்களா
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
குறிப்பிட்ட id அல்லது குறிப்பிட்ட pdf???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற
PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.
இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும் PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை நேரடியாக சேர்க்க முடியாது அந்த பைல்களுக்கான Embeded உருவாக்க இன்னொரு தளத்தின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் நேரம் தான் விரயம் ஆகும். அது மட்டுமில்லாமல் இன்னொரு தளத்தில் உறப்பினர் ஆக வேண்டும். இந்த குறையை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள்.
மென்பொருளின் பயன்கள்:
[You must be registered and logged in to see this image.]
மிகச்சிறிய அளவே உடைய(1.9mb) முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
மற்ற கன்வெர்ட் மென்பொருட்களை காட்டிலும் 87% வேகமாக இயங்க கூடியது.
பேட்ச் மோடில் இயங்க கூடியது.
இந்த முறையில் நாம் Jpg, Gif, Bmp, Tif, Png ஆகிய பார்மட்களில் மாற்றி கொள்ளலாம்.
தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து மாற்றும் வசதி உள்ளது.
ஒரு போல்டரை அப்படியே கொடுத்து மாற்றும் வசதி.
Windows 2000, XP, Vista or 7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்கிறது.
பயன் படுத்தும் முறை: [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு வரும் exe பைலை உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
இதில் ADD என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.[You must be registered and logged in to see this image.]
மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
கடைசியில் கீழே/மேலே உள்ள CONVERT என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் PDF பைல் நீங்கள் தேர்வு செய்த இமேஜ் வடிவில் வந்து இருக்கும்.
அவ்வளவு தான் நீங்கள் நேரடியாக உங்கள் இமேஜ் பைலை உங்கள் தளத்தில் தரவேற்றி கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]
இது உங்களுக்கு பயன் படுமா என்று பாருங்கள் (எனக்கு கணினி பற்றி அதிகம் தெரியாது..இது எனக்கு வந்த மடல்)[You must be registered and logged in to see this image.]

சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
படம் எல்லாம் சரியான இடத்துல என்னால போடா முடியல.கீழே தான் வருது படம்.நடுவுல போட என்ன செய்யனும் ?நு தெரியல அதான் அந்த அந்த இடத்துல சுட்டி போட்டிருக்கேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
எந்த இடத்தில் படம் வரவேண்டுமோ, அங்கே cursor கிளிக் செய்துவிட்டு படத்தை இணையுங்கள் தல...சரவணன் wrote:படம் எல்லாம் சரியான இடத்துல என்னால போடா முடியல.கீழே தான் வருது படம்.நடுவுல போட என்ன செய்யனும் ?நு தெரியல அதான் அந்த அந்த இடத்துல சுட்டி போட்டிருக்கேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
கவி கவிதா wrote:ஒரு இனைய தலத்தில் பல PDF உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட id யை அந்த பல pdf களிலும் தேடி எடுக்க வேண்டும். ஒவ்வொன்றாக தேடுவதற்கு பதிலாக ஏதேனும் software உதவியுடன் அந்த id யை துரிதமாக எடுக்க முடியுமா?
சரியாக புரியும் படியாக சொல்லுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
அப்டிதான் போட்டேன் கடைசில தான் வருதுகவிக்காதலன் wrote:எந்த இடத்தில் படம் வரவேண்டுமோ, அங்கே cursor கிளிக் செய்துவிட்டு படத்தை இணையுங்கள் தல...சரவணன் wrote:படம் எல்லாம் சரியான இடத்துல என்னால போடா முடியல.கீழே தான் வருது படம்.நடுவுல போட என்ன செய்யனும் ?நு தெரியல அதான் அந்த அந்த இடத்துல சுட்டி போட்டிருக்கேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
இப்போ நானே மாற்றிவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
கவிக்காதலனின் அருமையான விளக்கத்துக்கு எனது அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
RAJABDEEN wrote:கவிக்காதலனின் அருமையான விளக்கத்துக்கு எனது அன்புபாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
RAJABDEEN wrote:கவிக்காதலனின் அருமையான விளக்கத்துக்கு எனது அன்புபாராட்டுக்கள்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
கவிக்காதலன் wrote:குறிப்பிட்ட id அல்லது குறிப்பிட்ட pdf???
கிட்டத்தட்ட 50 PDF இருக்கிறது உதாரனத்திற்க்கு. என்னுடைய id 55000 இதுவும் உதாரணம். என் சந்தேகம். அந்த குறிப்பிட்ட id யை அனைத்து (50 pdf களிலுமே தேட வேண்டும்.) புரிகிறது என நினைக்கிறேன் கவிக் காதலன் அவர்களே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
சரவணன் அவர்களே. நன் இதை செய்து பார்த்தேன். நன்றி எனக்கு மிக்க பயனுள்ள பதிவு. நன்றி நன்றி.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:குறிப்பிட்ட id அல்லது குறிப்பிட்ட pdf???
கிட்டத்தட்ட 50 PDF இருக்கிறது உதாரனத்திற்க்கு. என்னுடைய id 55000 இதுவும் உதாரணம். என் சந்தேகம். அந்த குறிப்பிட்ட id யை அனைத்து (50 pdf களிலுமே தேட வேண்டும்.) புரிகிறது என நினைக்கிறேன் கவிக் காதலன் அவர்களே
குறிப்பிட்ட வார்த்தையை ஒரே PDF''ல் தேடுவதென்றல் Ctrl + F அழுத்தி, வார்தையை குறிப்பிட்டு தேடலாம். ஒரே நேரத்தில் 50 வெவ்வேறு PDF‘ல் தேடுவது எப்படி என்று எனக்கு தெரியவீல்லை தோழி. அப்படி ஒரு வசதி இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
கவிக்காதலன் wrote:

[You must be registered and logged in to see this link.] இந்த சுட்டிகள் சென்றால், வலது பக்கம் Products கீழ் நிறைய வார்த்தைகள் இருக்கும். அதன் ஒவொன்றிகுள்ளும் சென்றால் வலது கீழ் மூலையில் Resources என்று இருக்கும். அதன் கேளே உள்ள pdf உல் சென்றால் நன் தேட வேண்டிய id இருக்கும். இங்கே Ctrl + ப கொடுத்தாலும் find option வேலை செய்யாது . இப்படி கிட்ட தட்ட 50 pdf இருக்கும். இதற்க்கு குறுக்கு வழி தான் நான் கேட்டது. புரிகிறது என நினைக்கிறன்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote:

இருங்கள் பார்த்துவிட்டு சொல்கிறேன்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
Ctrl + F வேலை செய்கிறதே.... குறிப்பிட்ட வார்த்தையை தேடி கண்டுபிடிக்கவும் முடிகிறது...கவி கவிதா wrote:
[You must be registered and logged in to see this link.] இந்த சுட்டிகள் சென்றால், வலது பக்கம் Products கீழ் நிறைய வார்த்தைகள் இருக்கும். அதன் ஒவொன்றிகுள்ளும் சென்றால் வலது கீழ் மூலையில் Resources என்று இருக்கும். அதன் கேளே உள்ள pdf உல் சென்றால் நன் தேட வேண்டிய id இருக்கும். இங்கே Ctrl + ப கொடுத்தாலும் find option வேலை செய்யாது . இப்படி கிட்ட தட்ட 50 pdf இருக்கும். இதற்க்கு குறுக்கு வழி தான் நான் கேட்டது. புரிகிறது என நினைக்கிறன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
தல நா உங்களுக்கு ப்ரைவேட் மெசஜ் அனுப்புனேன் நீங்க பதிலே போடல [You must be registered and logged in to see this image.]
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
சரவணன் wrote:தல நா உங்களுக்கு ப்ரைவேட் மெசஜ் அனுப்புனேன் நீங்க பதிலே போடல [You must be registered and logged in to see this image.]
அவருக்கு எப்பவும் லீவுதான் இனி எங்க பதில் போடுறது......
Rikaz (Amarkkalam)- செவ்வந்தி
- Posts : 327
Points : 440
Join date : 23/11/2010
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
சரவணன் wrote:தல நா உங்களுக்கு ப்ரைவேட் மெசஜ் அனுப்புனேன் நீங்க பதிலே போடல [You must be registered and logged in to see this image.]
நானா??? எனக்கு வரவே இல்லையே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
[quote="கவிக்காதலன்"]
[You must be registered and logged in to see this link.] ----- வலது கீழ் மூலை - Resources - 3 PDF இருக்கும் - அதில் ஒன்றின் உள் செல்லுங்கள் - உதாரணம் (Operational Manual & Parts Breakdown) - அங்கே செலக்ட் option வேலை செய்யும் - ஆனால் எனக்கு தேவையானது கீழே உள்ள machine parts ids
எனது கேள்வி இது போல [You must be registered and logged in to see this link.] --- வலது மூலை - pdf ( மேலே சொன்னது போலவே) 1 ) இதை எளிமையாக ஆட்டோ மேட் பண்ணி சேமிக்க முடியுமா?
சேமித்து வைதத்தில் இருந்து எனக்கு தேவையான id ( i have a table with list of ids separately, that ids should match in these all pdfs)
கவி கவிதா wrote:
Ctrl + F வேலை செய்கிறதே.... குறிப்பிட்ட வார்த்தையை தேடி கண்டுபிடிக்கவும் முடிகிறது...
[You must be registered and logged in to see this link.] ----- வலது கீழ் மூலை - Resources - 3 PDF இருக்கும் - அதில் ஒன்றின் உள் செல்லுங்கள் - உதாரணம் (Operational Manual & Parts Breakdown) - அங்கே செலக்ட் option வேலை செய்யும் - ஆனால் எனக்கு தேவையானது கீழே உள்ள machine parts ids
எனது கேள்வி இது போல [You must be registered and logged in to see this link.] --- வலது மூலை - pdf ( மேலே சொன்னது போலவே) 1 ) இதை எளிமையாக ஆட்டோ மேட் பண்ணி சேமிக்க முடியுமா?
சேமித்து வைதத்தில் இருந்து எனக்கு தேவையான id ( i have a table with list of ids separately, that ids should match in these all pdfs)
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தெரிந்தவர் சொல்லிக் கொடுங்களேன்
இப்போதுதான் சரியாக பார்த்தேன்...!
machine id find பண்ணுவது முடியாது என்று நினைக்கிறேன் கவிதா.. ஏனென்றால் அந்த மெஷின் படங்களை ஸ்கேன் செய்து படமாக PDF'ல் இணைத்திருப்பார்கள். அதனால்தான் FIND KEY அந்த படங்களுக்கு மட்டும் வேலை செய்யவில்லை. இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று தெரிடவில்லை...!
machine id find பண்ணுவது முடியாது என்று நினைக்கிறேன் கவிதா.. ஏனென்றால் அந்த மெஷின் படங்களை ஸ்கேன் செய்து படமாக PDF'ல் இணைத்திருப்பார்கள். அதனால்தான் FIND KEY அந்த படங்களுக்கு மட்டும் வேலை செய்யவில்லை. இதற்கு வேறு எதாவது வழி இருக்கிறதா என்று தெரிடவில்லை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஏற்றுமதி பற்றி தெரிந்தவர் தகவல் தரவும்
» கண்களுக்கும் பயிற்சி கொடுங்களேன்!!
» ராஜேஷ் சுவாமிகள் காணவில்லை கண்டு பிடித்து கொடுங்களேன்
» கதை மூலமாகச் சொல்லிக் கொடுத்தால் ..
» சொல்லிக் கொடுத்த கணக்கு தப்பு..!
» கண்களுக்கும் பயிற்சி கொடுங்களேன்!!
» ராஜேஷ் சுவாமிகள் காணவில்லை கண்டு பிடித்து கொடுங்களேன்
» கதை மூலமாகச் சொல்லிக் கொடுத்தால் ..
» சொல்லிக் கொடுத்த கணக்கு தப்பு..!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum