தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொய் ஆயுதம்
+2
அரசன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
பொய் ஆயுதம்
[You must be registered and logged in to see this image.]
இருமுனைக் கூர்மை அறிந்தும்
சிலதொரு அவசரங்களில்
சுயப் பாதுகாப்பிற்கு எடுத்தஆயுதம்
அற்பசுகத்தின் ஆயுள்குறைந்து
கருமைக்குள் மூடி
மூச்சுத் திணறும் வெண்மையோ
சிறைமீள நூல்இழை
தன் மரணத்தைக் கேட்டு
என்னை துரத்துகிறது ஆயுதம்
திக்குத் திணறி ஓடுகிறேன்
ஓரிடத்தில் களைத்து நின்றேன்
சீற்றலுடன் வெளிவந்தது வெண்மை
கருமை மரணத்தை முத்தமிட
என் முகச்சாயங்கள் வெளுத்தது
பொய்யெனும் கருமை ஆயுதத்திற்கு
அற்ப ஆயுள் தான்
உணர்த்தியது மரணமற்ற
வெண்மையெனும் மெய்
இருமுனைக் கூர்மை அறிந்தும்
சிலதொரு அவசரங்களில்
சுயப் பாதுகாப்பிற்கு எடுத்தஆயுதம்
அற்பசுகத்தின் ஆயுள்குறைந்து
கருமைக்குள் மூடி
மூச்சுத் திணறும் வெண்மையோ
சிறைமீள நூல்இழை
தன் மரணத்தைக் கேட்டு
என்னை துரத்துகிறது ஆயுதம்
திக்குத் திணறி ஓடுகிறேன்
ஓரிடத்தில் களைத்து நின்றேன்
சீற்றலுடன் வெளிவந்தது வெண்மை
கருமை மரணத்தை முத்தமிட
என் முகச்சாயங்கள் வெளுத்தது
பொய்யெனும் கருமை ஆயுதத்திற்கு
அற்ப ஆயுள் தான்
உணர்த்தியது மரணமற்ற
வெண்மையெனும் மெய்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொய் ஆயுதம்
நச்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: பொய் ஆயுதம்
அருமை தோழரே....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பொய் ஆயுதம்
[quote="அரசன்"]நச் [/கியோடே]
நன்றி உங்கள் நச்சுக்கு
நன்றி உங்கள் நச்சுக்கு
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொய் ஆயுதம்
கவிக்காதலன் wrote:அருமை தோழரே....
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொய் ஆயுதம்
வரிகள் அனைத்துமே அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொய் ஆயுதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்துமே அருமை
ஆணித்தரமான பொய் நண்பரே
சும்மா ......................சொன்னேன்
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொய் ஆயுதம்
செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்துமே அருமை
ஆணித்தரமான பொய் நண்பரே
சும்மா ......................சொன்னேன்
நன்றி
என்னவாயிற்று எழுதிய வரிகளை நான் ரசித்தேன் உங்களுக்கு பிடிக்கலையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொய் ஆயுதம்
ஆயிரம் அர்த்தம் சொல்லும் வரிகள் அத்தனையும் மிக மிக அருமை பாராட்டுக்கள் தோழரே
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பொய் ஆயுதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்துமே அருமை
ஆணித்தரமான பொய் நண்பரே
சும்மா ......................சொன்னேன்
நன்றி
என்னவாயிற்று எழுதிய வரிகளை நான் ரசித்தேன் உங்களுக்கு பிடிக்கலையா?
இல்லை இல்லை தவறாக என்ன வேண்டாம் நண்பா
சும்மா உங்களுடன் விளையாடினேன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொய் ஆயுதம்
RAJABDEEN wrote:ஆயிரம் அர்த்தம் சொல்லும் வரிகள் அத்தனையும் மிக மிக அருமை பாராட்டுக்கள் தோழரே
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பொய் ஆயுதம்
செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்துமே அருமை
ஆணித்தரமான பொய் நண்பரே
சும்மா ......................சொன்னேன்
நன்றி
என்னவாயிற்று எழுதிய வரிகளை நான் ரசித்தேன் உங்களுக்கு பிடிக்கலையா?
இல்லை இல்லை தவறாக என்ன வேண்டாம் நண்பா
சும்மா உங்களுடன் விளையாடினேன்
ஒரு நிமிடம் கலங்கிவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொய் ஆயுதம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்துமே அருமை
ஆணித்தரமான பொய் நண்பரே
சும்மா ......................சொன்னேன்
நன்றி
என்னவாயிற்று எழுதிய வரிகளை நான் ரசித்தேன் உங்களுக்கு பிடிக்கலையா?
இல்லை இல்லை தவறாக என்ன வேண்டாம் நண்பா
சும்மா உங்களுடன் விளையாடினேன்
ஒரு நிமிடம் கலங்கிவிட்டேன்
சே சே ... சும்மாதான் சொன்னேன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பொய்...பொய்...பொய்: - பி.ச குப்புசாமி
» ஆயுதம் கொல்வோம்!
» வார்த்தை எனும் ஆயுதம்
» ஆயுதம் பரிசு (கலைநிலா)
» அன்பென்றொரு ஆயுதம்
» ஆயுதம் கொல்வோம்!
» வார்த்தை எனும் ஆயுதம்
» ஆயுதம் பரிசு (கலைநிலா)
» அன்பென்றொரு ஆயுதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum