தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

4 posters

Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by kowsy2010 Sat Jan 08, 2011 8:58 pm

கோபம்

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். கோபதாபங்கள் ஏற்படாத மனிதர்கள் யாருமில்லை என்று சொல்லிவிடலாம். முற்றுந்துறந்த மனிதர்கள்கூட கோபத்தால் சாபமிடுதல் யாவரும் அறிந்ததே. இக்கோப உணர்ச்சி சாந்த உணர்ச்சியின் மறுபக்கமே. திடீரென எரிச்சலை ஊட்டுகின்ற ஒரு சம்பவத்தினால்; இது மூளையில் சுரக்கப்படும் ஒரு திரவத்தினாலேயே கோபம் ஏற்படுகின்றது. கோபிக்கவே கூடாது என்று பலமுறை சிந்தித்தாலும் நம்மை அறியாமலே இரத்தநாளங்களிலே ஒரு துடிப்பை இது கொண்டுவந்துவிடுகின்றது. மூளையின் ஒரு பகுதியில் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லி ஒரு திரவகம் சுரக்க இல்லையெனத் தூண்டிவிடும் திரவகம் அடக்கமுடியாத கோபம் கொண்டவருக்குச் சொல்லும். அப்போது இரத்தநாளங்களிலே துடிப்பை ஏற்பட கோபம் கொள்ளுகின்றார். கோபிக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. இவ் உணர்ச்சியைப் பலர் பல விதமாக வெளிக்காட்டுவார்கள். எதிரே தெரிகின்ற பொருள்களைப் போட்டு உடைப்பதும், தன்னைவிடப் பலம் குறைந்தவர்களில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபமிகுந்த வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதும், தாக்குவதும், மனம் அறியாது, மனதுக்கு மீறிய வார்த்தைப் பிரயோகங்களை உதிர்ப்பதும், தன்னைக் கட்டப்படுத்த முடியாது வீட்டை விட்டு வெளியேறுவதும், என இதன் பரதிபலிப்புத் தென்படும். ஆனால், இதைவிடக் கொடுமையான கோபங்களே கொலைவெறியாகத் தெறிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது யாரை அதிகம் தொற்றிக் கொள்ளுகின்றது என்றால், உடல் தளர்ச்சியுற்று மனத்தளர்ச்சியுற்ற ஒருவருக்கு ஒவ்வாத சில வார்த்தைப் பிரயோகங்கள் பிறர் நடவடிக்கைகள் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். இதைவிட பருவ வயது (றுநஉhளநட துயாச) மாற்றங்கள் இயல்பாகவே பெண்களுக்கு ஒருவகையான எரிச்சல் குணத்தையும் திடீரென உடலில் தோன்றும் மாற்றங்களால் கோப உணர்வுகளையும் கொண்டுவரும். இது தவிர்க்க முடியாததும்கூட பிள்ளைகளின் தவறான நடத்தைகளால் கூட சில குடும்பங்களில் கோபதாபங்கள் சண்டைசச்சரவுகள் ஏற்படுவதுண்டு. பெற்றோர் தமக்கு அடங்காத பிள்ளைகளைக் கோபம் மீதியினால் தண்டிக்கின்றனர். எதற்காகப் பிள்ளைகள் தவறுசெய்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்காமல், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கின்றனர். இப்படிச் செய்கின்ற போது பிள்ளைகள் திருந்துவதற்கு வழி கிடைக்கப் போவதில்லை. தமது கோபம் தீருவதற்குப் பிள்ளைகள் பழிக்கடாவாகின்றனர். பிள்ளைகள் தவறுசெய்கின்ற போது அத்தவறுக்கான காரணங்களைக் கேட்டு அறிந்து அதைத் திருத்தவதற்குரிய வழிவகைகளைச் செய்வதுவே சரியான முறையாகக் காணப்படுகின்றது. பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற தண்டனை பிள்ளைகளைத் திருத்துவதற்காக இருக்க வேண்டுமேயொழிய தமது கோபத்தைத் தீர்ப்பதற்காக இருத்தல் கூடாது.

ஒருவரின் கோபத்தைத் தவிர்ப்பதற்குரிய வழிமுறைகள்:

1. கோபப்படுகின்ற சந்தர்ப்பத்தில் நீர் அருந்துதல் வேண்டும்.
2. கோபம் ஏற்படுகின்ற இடத்தைவிட்டு நகர்ந்துவிடல் வேண்டும்.
3. கோபப்படுபவர் கோப உணர்ச்சியைத் தூண்டும் வகையில் மேலும்மேலும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். எதிர்த்துப் பேசுதலால் எரிச்சலே அதிகரிக்கும்.
4. கணவன் குறிப்பறிந்து நடந்து கொள்ளும் பக்குவத்தை மனைவிமார் அறிந்திருத்தல் வேண்டும். வீட்டில் பொறுமை காக்க வேண்டியது பெண்கள் கடமையாகும்.
5. மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ஒரு சிறப்பான மருத்துவம் தியானமே. கண்களை மூடி ஒரு நாளுக்கு 5 நிமிடம் என ஆரம்பித்து மனதை ஒருநிலைப்படுத்தம் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்மனக்கட்டுப்பாடுகள் இந்தக் கோப உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையுடையது.
6. ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் சரிவரச் செய்தால், அடுத்தவரைப் புரிந்து கொண்டு நடந்தால் கோபப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்காது.

avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty Re: கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by கவிக்காதலன் Sat Jan 08, 2011 9:41 pm

பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி... நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty Re: கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 09, 2011 1:19 pm

உண்மைத்தான் கோபம் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடே ...

கோபத்தை கட்டுபடுத்து வழிமுறைகளையும் சொல்லியிருக்கீங்க நானும் இதை கடைபிடிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty Re: கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by kowsy2010 Sun Jan 09, 2011 7:19 pm

நன்றி யுஜின்.

avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty Re: கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by RAJABTHEEN Sun Jan 09, 2011 7:22 pm

மிகவும் சிறந்த தொரு பகிர்வு மிக்க நன்றி தோழா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty Re: கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by kowsy2010 Mon Jan 10, 2011 4:17 am

உங்கள் அன்பிற்கு நன்றி. ஆனால் நான் தோழன் அல்ல. தோழி. ஹி ஹி ஹி
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும். Empty Re: கோபம் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமே ஆகும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum