தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
வராக மூர்த்திவரலாறு
Page 1 of 1
வராக மூர்த்திவரலாறு
--
சொந்தமாக வீடு மனை வாங்க வழிபடவேண்டிய வராக மூர்த்தி
வரலாறு
இரண்யட்சகன் எனும் அரக்கன் நாட்டை அட்டூழியம் செய்கின்ற
பட்சத்தில் பூலோகத்தை தாங்கி நிற்கும் பூமி தாயாகிய
பூமாதேவியை கடலுக்கடியில் சென்று மறைத்து வைக்கின்றான்.
இயற்கையின் அற்புதத்தை தாங்கி நிற்பவள் பூமித்தாய் .
உயிரினங்கள் எனும் அற்புத படைப்பை கண்டு மகிழ்ந்து
-அரவணைப்பவள் பூமித்தாய்.
நம்முடைய அர்த்தமுள்ளவாழ்க்கையின் பயனை அடைவதற்கு
இடம் அளிப்பவள் பூமித்தாய்.
அப்படிப்பட்ட கருணைக் கடலாகிய பூமாதேவியை இரண்யட்சகன்
கடலுக்கடியில் சென்று மறைத்துவிட
படைக்கும் தொழிலை செய்கின்ற பிரம்மனும் -தேவர்களும் சென்று
மகாவிஷ்ணுவிடம் பூமாதேவியை மீட்டு தருமாறு வேண்டி நிற்க
மகாவிஷ்ணு பூமியில் வராக மூர்த்தியாக அவதாரம் எடுக்கிறார்.
எவராலும் தமக்கு அழிவு கிடையாதுஎந்த ஆயுதத்தாலும் தம்மை
அழிக்க முடியாது-
என்றவரத்தைப் பெற்ற இரண்யாட்சகனை அழிப்பதற்காக பன்றி
முகம் கொண்ட ரூபமாக தோன்றி அவனை அழிக்கின்றார்
மகாவிஷ்ணு.
பூமித்தாயை காப்பாற்றி- பூலோகத்தை மீட்ட மகாவிஷ்ணுவின்
அவதாரமாகிய வராக மூர்த்தியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று
விட்டால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும்.
நினைத்த காரியங்கள் ஜெயமாகும் .
வராக மூர்த்தியை வழிபட்டால் ஏற்படக்கூடிய பலன்கள்..
சிறப்பு 1 மகா விஷ்ணுவின் அருள் பெற்று வாழ்கின்ற வாழ்க்கை
வளமாகும் .
சிறப்பு 2பூமித்தாயின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.
நினைத்த காரியம் ஜெயமாகும் .
சிறப்பு- 3 வீடு மனை வேண்டி -வராக மூர்த்தியை வழிபட புதிய மனை
வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.
சிறப்பு – 4 நமக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் நிலங்கள்
கிடைப்பதற்கான அனுகூலம் உண்டாகும்.
சிறப்பு 5 புதிய வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த முயற்சி நிச்சயம்
நல்ல பலனைத் தரும்.
புதிதாக மனை வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என
நினைப்போர் வாழ்க்கையிலே -அந்த முயற்சி ஜெயமாக வராக மூர்த்தி
வழிபடுவதற்கான வழிமுறை..
பூமி அதிபதியான கிரகம் செவ்வாய் மற்றும் வியாழபகவான் குருவின்
ஆதிக்கம் பலம் பெற்று ..
வராக மூர்த்தியின் அனுக்கிரகமும் நமக்கு அமைந்துவிட்டால்-
நிச்சயமாக சொந்தமாக நமக்கு மனை அமைந்து மிக அருமையாக
வீடு கட்டுவதற்கான யோகம் நமக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அருகே இருக்கும் பெருமாள்
கோவிலுக்கு சென்று செவ்வாய் என்று அழைக்கக்கூடிய கிரகமான
அங்காரகனுக்கும்- குரு பகவானுக்கும் இரண்டு இடங்களிலும் இரண்டு
அகல்தீபம் ஏற்றி..
குருபகவானுக்கு அர்ச்சனை செய்து
கோவிலை வலம் வந்து ஓம் ஸ்ரீ வராக மூர்த்தியே நமஹ என 108 முறை
போற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும்
ஜெயமாகும் என்பது திண்ணம்.
(ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபடுதல் விரைவில் பலன்
கிடைக்கும்)
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தம்முடைய இல்லத்தில்
இந்த வழிபாட்டை செய்யலாம்..
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் காலை அல்லது மாலை
ஆறு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இரண்டு அகல் தீபம்
பூஜை அறையில் ஏற்றி ஓம் ஸ்ரீ வராக மூர்த்தி நமஹ -என 108
முறை போற்றி வழிபாடு செய்யலாம்.
வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு ஒருமுறை
ஸ்ரீ வராக மூர்த்தியின் திருத்தலம் சென்று கீழ்வருமாறு வேண்டுதலை
நிறைவேற்றலாம்..
சந்தனகாப்பு -புஷ்பாபிஷேகம்
கலச திருமஞ்சனம் -துலாபாரம் லட்சார்ச்சனை என்று நம்மால்
முடிந்ததை – தெய்வத்திற்கு வழிபாடு செய்து வேண்டுதலை
நிறைவேற்றலாம்.
வாழ்க்கையில் வளம்பெற
செல்வ கடாட்சம் மேலோங்க
வீடு மனை சொந்தமாக அமைய
வாழ்விலே நிம்மதி பெற்று மகிழ்ச்சியோடு வாழ
ஸ்ரீ வராஹ மூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.
நன்றி பாலாக்க்ஷிதா
& தமிழ் கோரா
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum