தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
அஷ்ட பைரவர்கள்
Page 1 of 1
அஷ்ட பைரவர்கள்
—
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள்
அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கான காயத்ரி மந்திரங்களை அறிந்து கொள்ளலாம்.
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு)
பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய
அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது.
மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும்
காணப்படுகின்றன. திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள்
அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
( சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும்
இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.
01. அசிதாங்க பைரவர்:
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில்
முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில்
விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார்.
அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக
அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான
பிராம்ஹி விளங்குகிறாள்.
02. ருரு பைரவர்:
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது
தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில்
அருள்செய்கிறார். #ரிசபத்தினை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் #சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை
சைவர்கள் வணங்குகிறார்கள்.
இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஸ்வரி
விளங்குகிறாள்.
————————————–
–
03. சண்ட பைரவர்:
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது
தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில்
அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை
சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக
சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.
—————————————–
–
04. குரோதன பைரவர்:
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது
தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில்
அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில்
சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்
வணங்குகிறார்கள்.
இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி
விளங்குகிறாள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
Re: அஷ்ட பைரவர்கள்
05. உன்மத்த பைரவர்:
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது
தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில்
அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்
வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்
ஒருத்தியான வராஹி விளங்குகிறாள்.
—————————————————-
–
06. கபால பைரவர்: கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில்
ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார்
கோவிலில் அருள்செய்கிறார். யானையை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்
வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்
ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.
————————————————–
–
07. பீக்ஷன பைரவர்:
பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது
தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில்
அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்
வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்
ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
—————————————
–
08. சம்ஹார பைரவர்:
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது
தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம்
கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர்.
நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள்
வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்
ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.
————————————————
–
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
–
நன்றி-மாலைமலர்

Similar topics
» அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில்
» அஷ்ட லட்சுமி – பக்தி பாடல்கள்
» திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
» அஷ்ட லட்சுமி – பக்தி பாடல்கள்
» திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி வரும் போது உள்ள அஷ்ட லிங்கத்தை வணங்கினால் ஏற்படும் பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum