தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

» அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:29 pm

» ஆனி சலிவன் அவர்களின் நினைவு நாள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:28 pm

» இரண்டொழுக்கப் பண்புகள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:27 pm

» மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:25 pm

» குடிகாரன்,ஆனா ரொம்ப நல்லவன்!!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:24 pm

» அஷ்ட லட்சுமி – பக்தி பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:23 pm

» அயிகிரி நந்தினி….
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:22 pm

» பாகம்பிரியாள் பாமாலை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:20 pm

» மனநோய் தீர்ப்பாள்... மாங்கல்யம் காப்பாள்... திருவெற்றியூர் பாகம்பிரியாள்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:15 pm

» இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 6:28 pm

» Which inspirational story do you have?
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 3:21 pm

» நியோகா என்பது...
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 10:20 am

» நியோகா என்றால் என்ன?
by அ.இராமநாதன் Thu Oct 19, 2023 10:15 am

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 9:25 pm

» தனிமை பழகு!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 9:20 pm

» 500 பேரை பலி கொண்ட இஸ்ரேல் தாக்குதல்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 8:17 pm

» தேசிய விருதை அப்பாவுக்கு டெடிகேட் பண்றேன்- ஸ்ரீகாந்த் தேவா
by அ.இராமநாதன் Wed Oct 18, 2023 8:16 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை

Go down

எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை Empty எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை

Post by அ.இராமநாதன் Sat Sep 16, 2023 11:34 pm

[You must be registered and logged in to see this link.]

திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்…..!
-
நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்…..!
-
Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்…..!
-
ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்…..!
-
லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்…..!
-
Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்…..!
-
ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து
தைத்துக்கொண்டேன்…..!
-
உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல்
விட்டுவிட்டேன்…..!
-
பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு
நிறுத்திக்கொண்டேன்…..!
-
கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும்
மாத்திரை தின்றேன்…..!
-
வாரத்தின் ஏழுநாளும்
அவருக்கு பிடித்ததே
சமைக்க வேண்டும்…..!
-
வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்……!
-
இரவு ஒரு மணிக்கு
Reached ? என்று
பெண் பெயரில் மெசேஜ்
பொழுது விடிந்ததும்
யாரென்று கேட்டேன்,
Ex Lover என்றார்…
-
விட்டுவிடச் சொன்னேன்,
முடியவில்லை என்றார்
முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்…
-
நீயும் அவளும் ஒன்றா என்றார்,
வேறு வேறு தான்,
இது Legal அது illegal என்றேன்…
அறைந்துவிட்டார்…
தூக்கம் போனது…..!


உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்…..!
-
முடியாது It’s True Love
என்றார்…..!


எனக்கும் கூட True Love
இருந்தது என்றேன்…..!
-
மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்,
தாங்கிக்கொண்டேன்…..!
-
ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை…..!
-
திரும்பவும் Facebook
Open செய்தேன்…..!
-
திரும்பவும் Lipstick போட்டேன்…..!
-
திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்…..!
-
திரும்பவும் லெக்கின் போட்டேன்…..!
-
பார்லர் பக்கம்
தலைவைத்து படுத்தேன்…..!
-
எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்…..!
-
முகநூல் முழுவதும்
காதல் கவிதைகளாய்
எழுதினேன்…..!
-
திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்…..!
-
ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது Weekend Party என்று
வெளியே சென்றேன்…..!
-
ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் Laptop க்கும்
Password போட்டேன்…..!
-
அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது…..!
-
தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை…..!
-
எப்படியாவது என் Ex Lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்……!
-
எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த Ex Lover ம்
எனக்கு கிடையாது…..!
-
இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்…
அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு Ex Lover வேண்டும்…..!
-
நீ யாரென்றே தெரியாது
-
என் அன்பு காதலனே…எனக்கு முன்னாள் காதலர் வேண்டும்!- கவிதை 2109348208:blue_heart::purple_heart:
நன்றி: முநூல் (மக்களின் குரல்)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31711
Points : 69743
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum