தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாவுச்சத்து உணவுகளை இப்படி சாப்பிட்டால் சுகர் லெவல் அதிகரிக்காது..

Go down

மாவுச்சத்து உணவுகளை இப்படி சாப்பிட்டால் சுகர் லெவல் அதிகரிக்காது.. Empty மாவுச்சத்து உணவுகளை இப்படி சாப்பிட்டால் சுகர் லெவல் அதிகரிக்காது..

Post by அ.இராமநாதன் Tue Oct 17, 2023 9:41 pm

மாவுச்சத்து உணவுகளை இப்படி சாப்பிட்டால் சுகர் லெவல் அதிகரிக்காது.. 932e60cf58354e4ae597ef6db41bafdf2572458dcab88b235390e5d85b36e005

--
உடலில் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்க மாவுச்சத்து 
உணவுகள் தான் காரணம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம்.


நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் 
எடுத்துக் கொள்வதோடு, மாவுச்சத்து உணவுகளை குறைத்துக் 
கொள்ள வேண்டும் என்று பல மருத்துவக் குறிப்புகள் 
அறிவுறுத்துகின்றன.


அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளின் உணவுப் பட்டியலில் 
ஸ்டார்ச் அல்லது மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு மற்றும் 
அரிசி சோறு போன்றவற்றுக்கு மிகுந்த கட்டுப்பாடு உண்டு. 


அதே சமயம், ஸ்டார்ச் உணவுகளில் ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ச் எ
ன்ற வகையும் உண்டு. இது நம் சிறுகுடல் பகுதியில் செரிமானம் 
அடையும்.


பெருங்குடல் பகுதியாக பயணிக்கும்போது, இந்த ரெசிஸ்டெண்ட் 
ஸ்டார்ச்சில் நொதித்தல் நடவடிக்கை இடம்பெற்று, அது
 ப்ரீபயாடிக்காக மாறும். அந்த வகையில், நம் குடலுக்கு நன்மை 
பயக்கும் பாக்டீரியா கிடைக்கும் மற்றும் இன்சுலின் உற்பத்தி 
சீராக இருக்கும்.


 ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ச் வகை என்னென்ன..?


முழு தானியங்கள் அல்லது பகுதியளவிலான தானியங்களில் 
இருப்பது டைப் 1 ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ச் வகை ஆகும். கருப்பு 
கவுனி அரிசி போன்ற பாரம்பரிய அரிசி வகைகள், ஓட்ஸ், பீன்ஸ், 
பருப்புகள் போன்றவை இந்த பட்டியலில் வரும்.


உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றில் இருப்பது டைப் 2 
ரெசிஸ்டெண்ட் வகை ஸ்டார்ச் ஆகும். வேக வைத்து, சாப்பிடுவதற்கு 
முன்பாக ஆறவைத்து விட்டால், அதில் ரெச்ஸ்டெண்ட் ஸ்டார்ச் 
அதிகரிக்கும்.


ஸ்டார்ச் சத்துக்கள் நிறைந்த பிரெட், பாஸ்தா போன்றவற்றை 
சமைத்து, அவற்றை முழுமையாக ஆற வைத்தால் 
டைப் 3 ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ச் தன்மை உருவாகும். இதில் மாவுச்
சத்து தன்மை மாறுபடும்.


அதேபோல, உணவுகளில் இயற்கையாக அல்லாத 
டைப் 4 ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ச் வகையும் உண்டு. இதனை பன், 
பிரெட் போன்றவற்றின் தயாரிப்பின்போது பயன்படுத்துகின்றனர்.


எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்..?


கொண்டக்கடலை, சுண்டல், ராஜ்மா மற்றும் இதர பருப்பு 
வகைகளை சாப்பிடலாம். இவற்றில் கிளைசமிக் இண்டெக்ஸ் அளவு 
குறைவாகும்.


பழுத்த வாழைப்பழங்களை காட்டிலும் பச்சையாக உள்ள 
வாழைக்காயை சாப்பிடலாம். அதில் ரெசிஸ்டெண்ட் ஸ்டார்ச் 
அதிகம்.


கருப்பு கவுனி அரிசி, தினை, சாமை போன்ற முழு தானிய உணவுகளை 
சாப்பிடலாம்.


சியா விதைகள், ஆழி விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 
இவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உண்டு. அது உடலில் உள்ள கெட்ட 
கொழுப்புகளை கரைக்கும்.


ஸ்டார்ச் உணவை சாப்பிடுவது எப்படி?


எல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகளும் ஸ்டார்ச் சத்து நிறைந்த 
உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் என்ன 
செய்வது. உணவை சமைத்து, முழுமையாக ஆற வைத்த பிறகு 
சாப்பிட்டால் அதன் விளைவுகளை நாம் கட்டுப்படுத்த முடியும்.
-
நன்றி-நியூஸ் 18 
& Dailyhunt
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum