தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

Go down

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் Empty அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:47 pm

1.போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த
இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக
நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்க கூடியது
கல்வி மட்டுமே.
-
2. பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர்
நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில்
உபயோகமாகும் போர்க் கருவிகள்.
-
3. எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் அவமானங்களுக்கு 
ஆளாக்கப்பட்டாலும் எடுத்த காரியத்தை முடித்தே தீருவது
என்ற திடமான கொள்கையும் விடாமுயற்சியும் இருந்தால்
வெற்றி கிடைத்தே தீரும்.
-
4. ஓராயிரம் ஆபத்துக்கள் ஓயாமல் நம்மை நோக்கி வந்தாலும். 
நம் உள்ளம் உண்மை என்று உணர்ந்ததை உரைக்க அஞ்சுபவன் 
கோழை மட்டுமல்ல நாட்டுத் துரோகி.
-
5. ஆளப்பிறந்தவன் ஆண்மகன்.
அவன் இஷ்டத்துக்கு ஆடிப் பிழைக்க வேண்டியவள்
பெண் மகள் 
இப்படிப் பேசிடும் பண்பு படைத்தது இந்து மதம்.
இந்த இந்து மதத்தை நம்பிக் கிடக்கும் நாடு உருப்படாது.
-
6. நான் எப்போதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன்
வாதாடுபவன்.
-
7. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
-
8. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தாங்களே 
நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது,
தேர்ந்தெடுத்த மக்களுக்கும்நம்பிக்கை உள்ளவர்களாக
நடந்து கொள்ள வேண்டும்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அறிஞர் அண்ணா பொன்மொழிகள் Empty Re: அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

Post by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

9. சிறந்த வரலாறுகளைப்
படித்தால் தான் இளம் மனதில்
புது முறுக்கு ஏற்படும்.


10. நாள், கொள், நட்சத்திரம்,
சகுனம், சாஸ்திரம் அத்தனையும்
மனித முயற்சிக்கு போடப்படுகிற
தடை கற்கள்.


11. தன்னை வென்றவன்
தரணியை வெல்வான்.


12. பகைவர்கள் தாக்கி தாக்கி
தங்கள் பலத்தை இழக்கட்டும்..
நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.


13. எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும்,
விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும்,
புது பூங்கா அமைத்தாலும்
கல்விச் செல்வம் இல்லாவிடில்
அவை பயன்தராது.


14. பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப்
புகுத்தும் தீவிரமான திட்டம்
உருவாக்கப்படாத வரையில்
பகுத்தறிவு வளராது
நம் நிலையும் உயராது.


15. விதியை நம்பி மதியை
பறிகொடுத்து பகுத்தறிவற்ற
மனிதர்களாய் வாழ்வது
மிக மிக தீங்கு.


16. சமூக புரட்சி பணியில்
ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை
துன்பமானது தான். ஆனால்
அவர்களது பெயர் வரலாற்றில்
நிலைத்து நிற்கிறது.


17. வாழ்க்கை ஒரு பாறை,
உங்களிடம் அறிவு என்ற
உளி இருக்கிறது. அதை
அழகான சிற்பமாக
வடித்து ரசியுங்கள்.


18. பாடத்திட்டத்தில் பகுத்தறிவை
புகுத்தினால் தான் மக்களுக்கு
பழமையிடத்திலுள்ள
பாசம் குறையும், மனதில் உள்ள
மாசு நீங்கும், காலத்திற்குத் தக்கது
போல கருத்து வளரும்.


19. நடந்தவை நடந்தவையாக
இருக்கட்டும்.. இனி நடப்பவை
நல்லவையாக இருக்கட்டும்.


20. புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும்… புகழை தேடி
நாம் அலையக் கூடாது.


21. உலகத்தின் பிளவு,
குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.


22. ஒரு சிறந்த புத்தகத்தை போல
சிறந்த தோழனும் இல்லை.
நெருக்கமான உறவினனும்
எனக்கு வேறு இல்லை.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum