தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
rajeshrahul
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
குழந்தைகளை (என்னை) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
* அடிச்சா திரும்பி அடிக்காது
* ஒரு ஊர்ல...அப்படின்னு ஆரம்பிச்சு, எவ்ளோ மொக்கை கதை சொன்னாலும் ஆர்வத்தோட கவனிக்கும்
* நம்மல எதிர்த்து பேசாது
* கன்னா பின்னான்னு திட்டினாலும், அழுதுட்டு, உடனே சிரித்தபடியே நம்ம கிட்டயே ஓடி வரும்
* நம்ம அடிக்கிற கூத்தை எல்லாம் வெளியில சொல்லாது
* என்ன நிறம்,என்ன உடை,என்ன தகுதின்னு பாக்காம, யாராக இருந்தாலும் ஒரே மாதிரி பழகும்
* பொய் பேச தெரியாது
* மனசுல பட்டத அப்படியே சொல்லும், உள்ளே ஒண்ணு வச்சிகிட்டு, வெளியில ஒண்ணு பேச தெரியாது
* நடந்தா விழுந்துடுவோம்னு தெரிஞ்சும், விடாம முயற்சி செஞ்சிட்டே இருக்கும்
* நெருப்பு சுடும்னு சொன்னாலும், சொல்றத அப்படியே நம்பாம, ஆராய்ந்து கைய வச்சு பார்த்து தான் நம்பும்
* தமக்கு இஷ்டப்பட்டதை செய்யும், மத்தவங்க சொல்றத பத்தி கவலைப் படாது
* அம்மா தான் உலகம்னு நினைச்சு வாழும்
இதையே தான் எல்லா சம்யங்களும், எல்லா பெரியவங்களும் நல்லா வாழ்வதற்கு வழின்னு சொல்லி இருக்காங்க.
ஆக மொத்தம் இறைவன், எல்லோரையும் நல்ல குணநலங்களோடும், பண்புகளோடும் தான் படைத்து இருக்கிறான்.சமூகம், சமுதாயம் அப்படி இப்படின்னு சொல்லி, மூளைச்சலவை செய்து,already நல்லா இருக்கிற குழந்தையை super குழந்தையாய் மாத்துறேன்னு collapse பண்றது நாம தான்.
இதை எல்லாம் யோசிக்கும் போது இந்த பாட்டு தான் ஞாபகத்துக்கு வருதுங்க.
"எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை(சமுதாயம்) வளர்ப்பினிலே!"
ஏன்டா...நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்ன ஆச்சுனு.. நீங்க கேக்கறது புரியுது....
Freea விடுங்க...Freea விடுங்க..
கும்தலக்கடி கும்மாவா Rajeshன்னா சும்மாவா...!!

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
இதுக்கு பேசாம சன் டி.வி-ல ஒரு விளம்பரம் குடுத்திருக்கலாம்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
சே..சே..சே.. சும்மா எட்டிப்பார்க்க வந்தேன் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் உள்ளே நுழைந்திட்டேன்....
யாராவது இனிமேலும் “நான் குழந்தை, எனக்கு ஒண்ணுமே தெரியாது” என்று சொன்னால்
ஜாக்கிர்தை....
யாராவது இனிமேலும் “நான் குழந்தை, எனக்கு ஒண்ணுமே தெரியாது” என்று சொன்னால்
ஜாக்கிர்தை....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
குழந்தை ராஜேஷ் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
முட்ட மந்திரிச்சு வச்டுவேணு சொல்லிட்டு இருக்க மாட்டேன். நிஜமா செஞ்சிடுவேன் ராஜேஷ்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
கவி கவிதா wrote:முட்ட மந்திரிச்சு வச்டுவேணு சொல்லிட்டு இருக்க மாட்டேன். நிஜமா செஞ்சிடுவேன் ராஜேஷ் [You must be registered and logged in to see this image.]
என்ன குழந்தைக்குமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
அவர் குழந்தையே இல்லை குட்டிசாத்தான்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
என்ன குழந்தைக்குமா?
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
கவி கவிதா wrote:அவர் குழந்தையே இல்லை குட்டிசாத்தான்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
என்ன குழந்தைக்குமா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
கவி கவிதா wrote:அவர் குழந்தையே இல்லை குட்டிசாத்தான்தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
என்ன குழந்தைக்குமா?
பயமாதான் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
ஓவரா கலாக்காதீங்க. நான் அழுதிடுவன்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
கவி கவிதா wrote:முட்ட மந்திரிச்சு வச்டுவேணு சொல்லிட்டு இருக்க மாட்டேன். நிஜமா செஞ்சிடுவேன் ராஜேஷ்
அம்லேட் போட்டு தங்கா. முட்டை மட்டும் வேண்டாம்.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
arony wrote:சே..சே..சே.. சும்மா எட்டிப்பார்க்க வந்தேன் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் உள்ளே நுழைந்திட்டேன்....
யாராவது இனிமேலும் “நான் குழந்தை, எனக்கு ஒண்ணுமே தெரியாது” என்று சொன்னால்
ஜாக்கிர்தை....
உண்மையா சொன்னா அடிக்க வாரங்க. எல்லாரும் என்னை ஓட்டுறாங்க
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
rajeshrahul wrote:
உண்மையா சொன்னா அடிக்க வாரங்க. எல்லாரும் என்னை ஓட்டுறாங்க
ராஜேஸ் ராஜேஸ் அழுவாதீங்க... கைக்குட்டை வேணுமோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
ராஜேஷ் கண்ணா ....நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்ன ஆச்சுனு..
கும்தலக்கடி கும்மாவா Rajeshன்னா சும்மாவா...!!
கும்தலக்கடி கும்மாவா Rajeshன்னா சும்மாவா...!!
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
jeba wrote:ராஜேஷ் கண்ணா ....நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்ன ஆச்சுனு..
கும்தலக்கடி கும்மாவா Rajeshன்னா சும்மாவா...!!
எல்லாம் ஒரு வீளம்பரம்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
rajeshrahul wrote:jeba wrote:ராஜேஷ் கண்ணா ....நேத்து வரைக்கும் நல்லா தானடா இருந்தே....என்ன ஆச்சுனு..
கும்தலக்கடி கும்மாவா Rajeshன்னா சும்மாவா...!!
எல்லாம் ஒரு வீளம்பரம்
ஒ விளம்பரமா இதுவரை நடந்துச்சு... " longdesc="90" /> " longdesc="90" />
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
நீங்க எதுக்கு மண்டைய உடைக்குறீங்க தமிழ் பார்க்ஸ்
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
ராஜேஷ் நீங்க அடிக்கடி உண்மை பேசுறீங்கன்னு ஏத்துக்குறேன் ஆனா இப்படி மக்கள் நடமாடுற இடத்துல பேசுனா மிதிச்சுட்டு போயிருவாங்க சரியா !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
ராஜேஷ் உண்மைய தானே சொன்னாரு......உண்மைய எங்க வேணும்ன்னாலும் சொல்லலாம். உண்மை பேசுவது தப்பில்லை தோழி.
எப்போதும் எவ்விடத்திலும் உண்மையை பேசுங்கள்.
எப்போதும் எவ்விடத்திலும் உண்மையை பேசுங்கள்.
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
அய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
க.வனிதா wrote:அய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன் !
ஒரு விளையாடுறீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
என்ன நடக்கிது இங்க யாரு அந்த 99வயது குழந்தை
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
RAJABDEEN wrote:என்ன நடக்கிது இங்க யாரு அந்த 99வயது குழந்தை
அதுதான் நம்ம ராஜேஷ் கண்ணு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:RAJABDEEN wrote:என்ன நடக்கிது இங்க யாரு அந்த 99வயது குழந்தை
அதுதான் நம்ம ராஜேஷ் கண்ணு
[You must be registered and logged in to see this image.]
இவரு தான் நம்ம ராஜேஷ்.
கும்தலகடி கும்மாவா நம்ம ராஜேஷ்ன்னா சும்மாவா
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: குழந்தை (Rajesh) ஏன் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பிடிக்கிறது?
jeba wrote:
இவரு தான் நம்ம ராஜேஷ்.
கும்தலகடி கும்மாவா நம்ம ராஜேஷ்ன்னா சும்மாவா
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குழந்தை (Rajesh) புகைப்படங்கள் வெளிவந்துவிட்டது !
» அறிமுகம் நான் RAJESH
» எனக்குப் பிடிக்கிறது..!
» தமிழ்நாட்டுலேதான் இருக்கேனான்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது..? -
» தமிழ் தோட்டம் எதனால் பிடிக்கிறது?
» அறிமுகம் நான் RAJESH
» எனக்குப் பிடிக்கிறது..!
» தமிழ்நாட்டுலேதான் இருக்கேனான்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது..? -
» தமிழ் தோட்டம் எதனால் பிடிக்கிறது?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum