தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காலத்தை வென்றவர்கள்
+2
கவிக்காதலன்
செய்தாலி
6 posters
Page 1 of 1
காலத்தை வென்றவர்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்கையின் சித்தாந்தைதை
சிந்திக்கும் மாமனிதர்கள்
காலத்தை வென்று
வாழ்கையின் உயரங்களை தொட
காலத்தோடு ஒரு போட்டி
குதிரையின் வேகத்தில்
நாழிகைகள் கடந்த ஓட்டம்
ஓட்டம் நின்ற தினம்
மண்குடில் தேடிய பயணத்தில்
என் எழுபதை கடந்த உடல்
நான் நிறுத்திய இடத்திலிருந்து
போட்டிக்கு ஆயத்தமாகும் சந்ததிகள்
ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்
உண்மையை உணராமல்
என்னை துரத்தும் பாவம்மனிதர்கள்
தன் பிறகே வருவர்களை
ஏளனமாய் நகைத்துகொண்டு
ஓடிகிறது காலம்
வாழ்கையின் சித்தாந்தைதை
சிந்திக்கும் மாமனிதர்கள்
காலத்தை வென்று
வாழ்கையின் உயரங்களை தொட
காலத்தோடு ஒரு போட்டி
குதிரையின் வேகத்தில்
நாழிகைகள் கடந்த ஓட்டம்
ஓட்டம் நின்ற தினம்
மண்குடில் தேடிய பயணத்தில்
என் எழுபதை கடந்த உடல்
நான் நிறுத்திய இடத்திலிருந்து
போட்டிக்கு ஆயத்தமாகும் சந்ததிகள்
ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்
உண்மையை உணராமல்
என்னை துரத்தும் பாவம்மனிதர்கள்
தன் பிறகே வருவர்களை
ஏளனமாய் நகைத்துகொண்டு
ஓடிகிறது காலம்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
//ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்//
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க தோழரே..
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்//
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க தோழரே..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: காலத்தை வென்றவர்கள்
கவிக்காதலன் wrote://ஜெயிக்க வந்தவர்கள் தோற்று
மண்ணுக்கடியில் சென்றபின்
இவர்கள் காலத்தை வென்றவர்கள்
என்று ஏட்டில் குறிப்பெழுதுகிரார்கள்//
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க தோழரே..
நன்றி நண்பரே (உண்மை அதுதானே )
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
அருமையான கவிதை எனக்கு மாவீரன் அலெக்ஸ்சாண்டேர் நினைவுக்கு வருகிறார் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: காலத்தை வென்றவர்கள்
//மாவீரர் அலக்ஸ்சான்டர் மரணத்திற்குமுன் தன் வீரர்களை அழைத்து
வீரர்களே நான் இறந்தபின் என்னை பெட்டியில் அடைக்கும்போது
என் இரண்டு கரங்களையும் வெளியே தெரியும்படி வையுங்கள்
வீரர்கள் ஏன் என்றார்கள் அதற்கு மாவீரன்
உலகை ஆண்ட மாவீரன் இறந்தபின் எதையும் இங்கிருந்து கொண்டுபோகவில்லை வெறும் கையுமாய் செல்வதை இந்த மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார்//
உங்கள் கருத்துக்கு நன்றி
வீரர்களே நான் இறந்தபின் என்னை பெட்டியில் அடைக்கும்போது
என் இரண்டு கரங்களையும் வெளியே தெரியும்படி வையுங்கள்
வீரர்கள் ஏன் என்றார்கள் அதற்கு மாவீரன்
உலகை ஆண்ட மாவீரன் இறந்தபின் எதையும் இங்கிருந்து கொண்டுபோகவில்லை வெறும் கையுமாய் செல்வதை இந்த மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்றார்//
உங்கள் கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
நண்பா உங்களின் கவிதைவரிகள் அத்தனைகளிலும் நல்ல படிப்பினை நல்ல சிந்தனைகள் நல்ல விளிப்புர்வுகள் நிறைந்து காணப்படும் உங்கள் கவிதைகளை தொடராக படிப்பவர்களின் நானும் ஒருத்தன் தொடர்ந்தும் தாருங்கள் தோழரே அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காலத்தை வென்றவர்கள்
RAJABDEEN wrote:நண்பா உங்களின் கவிதைவரிகள் அத்தனைகளிலும் நல்ல படிப்பினை நல்ல சிந்தனைகள் நல்ல விளிப்புர்வுகள் நிறைந்து காணப்படும் உங்கள் கவிதைகளை தொடராக படிப்பவர்களின் நானும் ஒருத்தன் தொடர்ந்தும் தாருங்கள் தோழரே அன்புபாராட்டுக்கள்
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
செய்தாலி wrote:RAJABDEEN wrote:நண்பா உங்களின் கவிதைவரிகள் அத்தனைகளிலும் நல்ல படிப்பினை நல்ல சிந்தனைகள் நல்ல விளிப்புர்வுகள் நிறைந்து காணப்படும் உங்கள் கவிதைகளை தொடராக படிப்பவர்களின் நானும் ஒருத்தன் தொடர்ந்தும் தாருங்கள் தோழரே அன்புபாராட்டுக்கள்
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
உங்கள் தகுதிக்கு என் பாராட்டுக்கள் ஒன்றும் போதாது நண்பரே இருந்தாலும் பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காலத்தை வென்றவர்கள்
RAJABDEEN wrote:செய்தாலி wrote:RAJABDEEN wrote:நண்பா உங்களின் கவிதைவரிகள் அத்தனைகளிலும் நல்ல படிப்பினை நல்ல சிந்தனைகள் நல்ல விளிப்புர்வுகள் நிறைந்து காணப்படும் உங்கள் கவிதைகளை தொடராக படிப்பவர்களின் நானும் ஒருத்தன் தொடர்ந்தும் தாருங்கள் தோழரே அன்புபாராட்டுக்கள்
உங்கள் அன்புக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
உங்கள் தகுதிக்கு என் பாராட்டுக்கள் ஒன்றும் போதாது நண்பரே இருந்தாலும் பாராட்டுக்கள்
உங்களைப் போன்றவர்கள் என் கிறுக்கலின் உண்மையை உணர்ந்து பாராட்டுகையில்
உண்மையில் என் அகம் மகிழ்கிறது
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
[quote="செய்தாலி
உங்களைப் போன்றவர்கள் என் கிறுக்கலின் உண்மையை உணர்ந்து பாராட்டுகையில்
உண்மையில் என் அகம் மகிழ்கிறது
நன்றி தோழரே
[/quote]
உங்களைப்போன்ற திரமைசாலிகள் எனக்கு கிடைத்தமைக்கு இறைவனைக்குத்தான் முதல் நன்றி சொல்லவேண்டும் தோழா
உங்களைப் போன்றவர்கள் என் கிறுக்கலின் உண்மையை உணர்ந்து பாராட்டுகையில்
உண்மையில் என் அகம் மகிழ்கிறது
நன்றி தோழரே
[/quote]
உங்களைப்போன்ற திரமைசாலிகள் எனக்கு கிடைத்தமைக்கு இறைவனைக்குத்தான் முதல் நன்றி சொல்லவேண்டும் தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காலத்தை வென்றவர்கள்
RAJABDEEN wrote:[quote="செய்தாலி
உங்களைப் போன்றவர்கள் என் கிறுக்கலின் உண்மையை உணர்ந்து பாராட்டுகையில்
உண்மையில் என் அகம் மகிழ்கிறது
நன்றி தோழரே
உங்களைப்போன்ற திரமைசாலிகள் எனக்கு கிடைத்தமைக்கு இறைவனைக்குத்தான் முதல் நன்றி சொல்லவேண்டும் தோழா[/quote]
எல்லாம் வல்லா இறைவன் அவன் மிகப்ப்பெரியவன்
நன்றி தோழரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
மிக்க அருமை.வாழ்த்துக்கள்.
umaramesh- புதிய மொட்டு
- Posts : 17
Points : 33
Join date : 22/06/2010
Age : 55
Location : chennai
Re: காலத்தை வென்றவர்கள்
உங்கள் உண்மை வரிகளும் என்று காலதால் வென்று தான் நிற்கிறது ... தொடர்ந்து உங்கள் உண்மை வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காலத்தை வென்றவர்கள்
umaramesh wrote:மிக்க அருமை.வாழ்த்துக்கள்.
நன்றி தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: காலத்தை வென்றவர்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் உண்மை வரிகளும் என்று காலதால் வென்று தான் நிற்கிறது ... தொடர்ந்து உங்கள் உண்மை வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
காலத்தை வென்றவர்கள் என்று குறிப்பேட்டில் வாழ்பவர்கள் உண்மையில் காலத்தை வென்றவர்களா ? இல்லை காலத்தை எந்த மனிதனாலும் வெல்ல முடியாது
இதுவே இந்த கிறுக்கலின் பொருள்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» காலத்தை வென்றபடியே ....!
» மாறும் காலத்தை மதிக்கக் கற்போம்~~~{Q}
» காலத்தை வளைத்தல் – கவிதை
» காலத்தை வளைத்தல் – கவிதை
» காலத்தை வென்றவர்களின் பொன்மொழிகள்
» மாறும் காலத்தை மதிக்கக் கற்போம்~~~{Q}
» காலத்தை வளைத்தல் – கவிதை
» காலத்தை வளைத்தல் – கவிதை
» காலத்தை வென்றவர்களின் பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum