தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்டுபிடிப்புகள் தொகுப்பு
5 posters
Page 1 of 1
கண்டுபிடிப்புகள் தொகுப்பு
குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
மிதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Jan 11, 2011 9:06 am; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
கிராமோபோனைக் கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
மின் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? - H.W.சீலி, 1882.
பெளண்டன் பேனாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயிஸ் வாட்டர்மென், 1876.
தரையை சுத்தம் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? மெல்வில்.பிசெல், 1876.
பேட்டரியைக் கண்ணடபிடித்தவர் யார்? அலெக்ஸாண்ட்ரோ வோல்டே, 1800.(இத்தாலி)
ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர் யார்? இட்டின் ஓக்நிக்சென், 1924.(பிரான்ஸ்)
மின் அணு கம்யூட்டரைக் கண்டுபிடித்தவர் யார்? டாக்டர் ஆலன் எம் டூரிஸ், 1824. (பிரிட்டன்)
படியேறும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? எலிஷ்ஷாஜி ஓடிஸ், 1852.
கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்? ஐ.ஹஸ்ஸில் மற்றும் லியாஸ்லிஸ்கன், 1725. (சீனா)
தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? ஜான வாக்கர், 1826. (பிரிட்டன்)
செலோஃபோனைக் கண்டுபிடித்தவர் யார்? டாக்டர் ஜெ.பிரான்டர்
பெர்கன்ள், 1908. (சுவிட்சர்லாந்து)
FMஐ கண்டுபிடித்தவர் யார்? E.H.ஆம்ஸ்ட்ராங், 1933.
செயற்கை இதயத்தைக் கண்டுபிடித்தவர் யார்? வில்லியம் கோல்ஃப், 1957.(நெதர்லாந்து)
டைனமோவைக் கண்டுபிடித்தவர் யார்? ஹெப்போலைட் பிரிக்ஸி, 1832. (பிரான்ஸ்)
ஒலிப் பெருக்கியைக் கண்டுபிடித்தவர் யார்? ஹோரோஸ்ஷாட், 1900. (பிரிட்டன்)
இசைத்தட்டைக் கண்டுபிடித்தவர் யார்? பீட்டர் கோல்ட்மார்க், 1948.
நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் யார்? டேவிட் பிரஷ்நெல், 1776.
மைக்ரோ ஃபோனைக் கண்டுபிடித்தவர் யார்? அலெக்ஸாண்டர் கிரகாம்பெல், 1876.

Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jan 10, 2011 3:46 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
பெருமதியான பதிவு
இதில் நம்ம பெயர் வரல்லியே நண்பா
இதில் நம்ம பெயர் வரல்லியே நண்பா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
எதையாவது கண்டு பிடித்தா தானே பெயர் வரும்.. நீங்க தான் இதுவரை எதையுமே கண்டு பிடிக்கவில்லையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...? :bana: :bana:
நல்ல தகவலுக்கு நன்றி...!
நல்ல தகவலுக்கு நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதையாவது கண்டு பிடித்தா தானே பெயர் வரும்.. நீங்க தான் இதுவரை எதையுமே கண்டு பிடிக்கவில்லையே
உங்களின் நல்ல மனதை கண்டுபிடித்துள்ளேனே நண்பா
என்ன நண்பா இப்படி கௌத்திட்டங்க
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதையாவது கண்டு பிடித்தா தானே பெயர் வரும்.. நீங்க தான் இதுவரை எதையுமே கண்டு பிடிக்கவில்லையே
உங்களின் நல்ல மனதை கண்டுபிடித்துள்ளேனே நண்பா
என்ன நண்பா இப்படி கௌத்திட்டங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
கவிக்காதலன் wrote:இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...?
நல்ல தகவலுக்கு நன்றி...!
அடுத்த புதுப்பித்தலில் உங்கள் பெயர் வரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote:இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...?
நல்ல தகவலுக்கு நன்றி...!
அடுத்த புதுப்பித்தலில் உங்கள் பெயர் வரும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
கவிக்காதலன் wrote:இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...?
நல்ல தகவலுக்கு நன்றி...!
எது அந்த வங்கி கல்லச்சாவியையா மிகவிரைவில் வரும் நண்பா உங்கள்பெயர் பேப்பர்ல
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:RAJABDEEN wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதையாவது கண்டு பிடித்தா தானே பெயர் வரும்.. நீங்க தான் இதுவரை எதையுமே கண்டு பிடிக்கவில்லையே
உங்களின் நல்ல மனதை கண்டுபிடித்துள்ளேனே நண்பா
என்ன நண்பா இப்படி கௌத்திட்டங்க
இதுவெல்லாம் சரிவாராது என்பேரும் வரனும் ஆமா இல்லன்னா நான் அழதிடுவன் ஆமா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
பேப்பர்ல பேரா??? ஹைஹை... ஜாலிRAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...?
நல்ல தகவலுக்கு நன்றி...!
எது அந்த வங்கி கல்லச்சாவியையா மிகவிரைவில் வரும் நண்பா உங்கள்பெயர் பேப்பர்ல
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
கவிக்காதலன் wrote:பேப்பர்ல பேரா??? ஹைஹை... ஜாலிRAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...?
நல்ல தகவலுக்கு நன்றி...!
எது அந்த வங்கி கல்லச்சாவியையா மிகவிரைவில் வரும் நண்பா உங்கள்பெயர் பேப்பர்ல
ஆனால் உங்க முன்னாடி ஜெயில் கம்பி பாதுகாப்பா உள்ளதாம்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
RAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:பேப்பர்ல பேரா??? ஹைஹை... ஜாலிRAJABDEEN wrote:கவிக்காதலன் wrote:இன்று தான் தொலைத்த சாவியை கண்டுபிடித்தேன்... என் பெயரை காணோம்...?
நல்ல தகவலுக்கு நன்றி...!
எது அந்த வங்கி கல்லச்சாவியையா மிகவிரைவில் வரும் நண்பா உங்கள்பெயர் பேப்பர்ல
ஆனால் உங்க முன்னாடி ஜெயில் கம்பி பாதுகாப்பா உள்ளதாம்
சரி நாம ஒரு உடன்பாட்டுக்கு வருவோம்... நாம இரண்டு பேரும் கம்பி முன்னாடி... சரியா??? ( நீங்க ஜெயிலுக்கு உள்ளே.. நான் வெளியே...)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
இது என்ன வண்டிங்க.........?
இது என்ன வண்டிங்க.........?
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
என்ன ஒரு கண்டுபிடிப்பு !!!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதையாவது கண்டு பிடித்தா தானே பெயர் வரும்.. நீங்க தான் இதுவரை எதையுமே கண்டு பிடிக்கவில்லையே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
யூஜின் ஏமாந்திடதிங்க எச்சரிக்கைRAJABDEEN wrote:
என்ன நண்பா இப்படி கௌத்திட்டங்க
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
கவி கவிதா wrote:என்ன ஒரு கண்டுபிடிப்பு !!!!தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எதையாவது கண்டு பிடித்தா தானே பெயர் வரும்.. நீங்க தான் இதுவரை எதையுமே கண்டு பிடிக்கவில்லையே
அதானே... நம்ம பாஸ் யூஜின் பெயரை காணவில்லையே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்டுபிடிப்புகள் தொகுப்பு
nilaamathy wrote:மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
இது என்ன வண்டிங்க.........?
இது தான் மிதி வண்டி (சின்ன எழுத்து பிழை வந்துச்சு சரி செய்துவிட்டேன்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» குறுஞ்செய்தியில் வந்தவை தொகுப்பு 2
» பல்சுவை தொகுப்பு
» பொன்மொழிகள் - தொகுப்பு 1
» பொன்மொழிகள் தொகுப்பு - 1
» பல்சுவை தொகுப்பு
» பல்சுவை தொகுப்பு
» பொன்மொழிகள் - தொகுப்பு 1
» பொன்மொழிகள் தொகுப்பு - 1
» பல்சுவை தொகுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum