தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

+4
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
சரவணன்
8 posters

Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by சரவணன் Mon Jan 10, 2011 4:41 pm

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

நன்றி : ஜெய் ( இதை எங்கள் குழுமத்திற்கு அனுப்பியவர் )
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by கவிக்காதலன் Mon Jan 10, 2011 4:45 pm

சூப்பர் சூப்பர்..... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by சரவணன் Mon Jan 10, 2011 4:53 pm

நன்றி நன்றி தல.இத எனக்கு என் பிரெண்ட் அனுப்பினார்..அருமையான பிரதிபலிப்பு
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 10, 2011 5:01 pm

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by செய்தாலி Mon Jan 10, 2011 5:03 pm

என் நெல்லைச் சீமையின் மண்வாசனை கொண்ட அன்புத்தோழன் பகிர்ந்த இவ்வரிகள்
வெறும் வரிகள் அல்ல திருமணம் முடிந்த கையுமாய் திரவியம் தேடி
கரைகடக்கும் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை

கடைசி வரிகள் மிகவும் மனதை சலனப்படுத்துகிறது

பகிர்வுக்கு நன்றி என் சீமைத் தோழனே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by சரவணன் Mon Jan 10, 2011 5:04 pm

ஹஹாஹ நன்றி தோழரே..நீங்களும் நம்ம ஊரா? நல்லது...பொங்கலுக்கு ஊருக்கு போறேன் நீங்களும் வந்தா சந்திக்கலாம்..நன்றி நன்றி நன்றி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by செய்தாலி Mon Jan 10, 2011 5:07 pm

சரவணன் wrote:ஹஹாஹ நன்றி தோழரே..நீங்களும் நம்ம ஊரா? நல்லது...பொங்கலுக்கு ஊருக்கு போறேன் நீங்களும் வந்தா சந்திக்கலாம்..நன்றி நன்றி நன்றி

நான் கடையநல்லூர் காரன் இபோதுதான் ஊருக்கு போய்வந்தேன்
நீங்கள் நல்ல முறையில் போய்வாருங்கள் நண்பா

என் பொங்கல் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by கவிக்காதலன் Mon Jan 10, 2011 5:09 pm

சரவணன் wrote:ஹஹாஹ நன்றி தோழரே..நீங்களும் நம்ம ஊரா? நல்லது...பொங்கலுக்கு ஊருக்கு போறேன் நீங்களும் வந்தா சந்திக்கலாம்..நன்றி நன்றி நன்றி

நீங்க இப்போ எங்கே இருக்கீங்க..?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by சரவணன் Mon Jan 10, 2011 5:10 pm

நான் இப்பொழுது திருப்பூரில் பணி செய்கிறேன்..எனக்கு அம்பாசமுத்திரம்..வரும் வியாழன் அன்று இங்கிருந்து புறபடுகிறேன்..ஓகே நண்பா
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by கவிக்காதலன் Mon Jan 10, 2011 5:14 pm

சரவணன் wrote:நான் இப்பொழுது திருப்பூரில் பணி செய்கிறேன்..எனக்கு அம்பாசமுத்திரம்..வரும் வியாழன் அன்று இங்கிருந்து புறபடுகிறேன்..ஓகே நண்பா
ஓகேஸ்.............
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by செய்தாலி Mon Jan 10, 2011 5:15 pm

சரவணன் wrote:நான் இப்பொழுது திருப்பூரில் பணி செய்கிறேன்..எனக்கு அம்பாசமுத்திரம்..வரும் வியாழன் அன்று இங்கிருந்து புறபடுகிறேன்..ஓகே நண்பா

நல்லது போய்வாருங்கள் நான் தற்பொழுது துபாய் நகரில் பணிபுரிகிறேன்
சொந்த ஊரில் வேலை செய்யவும் வேண்டும் ஒரு பாக்கியம்
அது உங்களுக்கு இருக்கு

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by சரவணன் Mon Jan 10, 2011 5:18 pm

ம்ம் ஓகே தோழா
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by வ.வனிதா Mon Jan 10, 2011 7:00 pm

உண்மையில் அற்புதம் ! வாழ்த்த வரிகள் இல்லை ! ஒரு பெண்ணின் நிலையை படம்பிடித்துக்காட்டும் அருமையான கவிதைக்கதை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by நிலாமதி Mon Jan 10, 2011 7:28 pm

இளம் பெண்ணின் சோகம் .அழகாய் , வார்த்தைகளாய். பகிர்வுக்கு நன்றி . வாழ்க்கை சுழலும் சக்கரம்" அவர்" மீண்டும்வருவார் என தேற்றுவோம்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by RAJABTHEEN Mon Jan 10, 2011 7:33 pm

இந்தகவிதை வரிகளை நான் பலதடவை படிக்கும்போது நான் என் மனைவியாக இருந்துபடிப்போன் அந்நேரம் நான் அடையும் துயரத்தை வார்த்தைகளால் வர்னிக்க முடியாது.என் உள்ளத்தை உறையவைத்துவிட்டது.இப்படி ஒரு நிலை யாருக்கும் இந்த உலகில் கொடுத்துவிடதே இறைவா.பதிந்தவருக்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by arony Mon Jan 10, 2011 8:15 pm

நானும் சில மாதங்களுக்கு முன் படித்தேன், எத்தனை தடவை படித்தாலும் மனம் வலிக்கிறது.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா Empty Re: திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum