தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தற்கொலை ..... !!

+6
arony
RAJABTHEEN
நிலாமதி
geetha
kaviguna
வ.வனிதா
10 posters

Go down

தற்கொலை ..... !! Empty தற்கொலை ..... !!

Post by வ.வனிதா Mon Jan 10, 2011 6:38 pm

[You must be registered and logged in to see this image.]
*கருவில் தோன்றிய
உருக்களெல்லாம்
காலதேவன் கரங்களால்
கட்டாயம் பெற்றுக்கொள்ளும்
மரணப் பரிசை.....

*கவலையில் தோய்ந்து
போக்கிடம் தெரியாது
புழுங்கும் தற்குறிகள் மட்டும்
தற்கொலையை நாடுவதேன் ?

*ம்ம்ம்.... விந்தையாகத்தான் உள்ளது....
மனவலியைத் தாங்காத
மனிதங்கள்,
மரணவலியை விலைகொடுத்து
வாங்கிவிடுகின்றன ....!

*அழுகும் உடலுக்குள்
ஆன்மாவைக் கொடுத்த இறைவன்
உங்களுக்கு அறிவைக்
கொடுப்பதில் அற்பனாகிவிட்டான் போலும்!

*துடைப்பமும் கூட வாழ்ந்துவிட்டுத்
தேய்கிறது......
நீ மட்டும் ஏன் வாழாமலேயே
தேய்கிறாய்?
வாழ்க்கை வழுக்கும் என்று
அறியாத அவலமா நீ ?

*வாழ்வதற்கு வழிதேட
ஜனனித்து விட்டு ,
மரணம் வீசும் வலையில்
சிக்கிப் பிணமாகாதே !

*கண்கள் ஒளியானால்
கும்மிருட்டுக்கும் வெள்ளையடிக்கலாம்!
பாதங்கள் பழகினால் ,
புதர்களும் பாதைகளாம் !
இதயம் திறந்தால் ,
சுழற்றும் சூறாவளியும்
சுவாசிக்கும் காற்றாகிப்போகும் !

*காத்திருக்கும் யுகமனைத்தும்
உனக்காகவே உயிர்க்கிறது !
நீ, உயிரோடு வாழ
உருவாக்கு உனக்கான
ஓர் உலகத்தை !!!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தற்கொலை ..... !! Empty சிந்தனை வளர வாழ்த்துக்கள் .

Post by kaviguna Mon Jan 10, 2011 7:09 pm

உங்கள் கருத்துகள் நன்றாக உள்ளது,
உங்களிடம் நிறைய ஆற்றல் இருப்பதை
இது வெளிபடுத்துகிறது ..

உங்கள் சிந்தனை வளர வாழ்த்துக்கள் ..

இப்படிக்கு
கவி குணா...

avatar
kaviguna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 86
Join date : 07/01/2011

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by geetha Mon Jan 10, 2011 7:15 pm

உங்கள் கருத்துகள் நன்றாக உள்ளது,
avatar
geetha
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 14
Points : 26
Join date : 10/11/2010
Age : 39
Location : coimbatore

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by நிலாமதி Mon Jan 10, 2011 7:18 pm

" வாழு மட்டும் போராடு வழி உண்டு." என் உணர்த்துகிறது உங்கள் பதிவு பாராடுக்கள்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by வ.வனிதா Mon Jan 10, 2011 7:28 pm

நன்றி மிக்க நன்றி ! கவி குணா , கீதா மற்றும் நிலாமதி அவர்களுக்கு மிக்க நன்றிகள் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by RAJABTHEEN Mon Jan 10, 2011 7:30 pm

நிறைந்த படிப்படினைகளைத்தரும் வரிகள் அத்தனையும் அழகுதான் அன்புபாராட்டுக்கள்தோழி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by வ.வனிதா Mon Jan 10, 2011 7:48 pm

நன்றி ரஜாப்தீன் மிக்க நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by arony Mon Jan 10, 2011 8:07 pm

பாராட்டுக்கள் வனிதா, கவி அருமை.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by கவிக்காதலன் Mon Jan 10, 2011 11:35 pm

//காத்திருக்கும் யுகமனைத்தும்
உனக்காகவே உயிர்க்கிறது !
நீ, உயிரோடு வாழ
உருவாக்கு உனக்கான
ஓர் உலகத்தை !!!//

கவிதை அருமை தோழி... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by rajeshrahul Tue Jan 11, 2011 1:22 am

உங்கள் கவி நன்றாக உள்ளது கொண்டாட்டம்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 12:58 pm

ஒவ்வொரு வரிகளிலும் கருத்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by செய்தாலி Tue Jan 11, 2011 1:13 pm

*கருவில் தோன்றிய
உருக்களெல்லாம்
காலதேவன் கரங்களால்
கட்டாயம் பெற்றுக்கொள்ளும்
மரணப் பரிசை.....

*கவலையில் தோய்ந்து
போக்கிடம் தெரியாது
புழுங்கும் தற்குறிகள் மட்டும்
தற்கொலையை நாடுவதேன் ?

*துடைப்பமும் கூட வாழ்ந்துவிட்டுத்
தேய்கிறது......
நீ மட்டும் ஏன் வாழாமலேயே
தேய்கிறாய்?
வாழ்க்கை வழுக்கும் என்று
அறியாத அவலமா நீ ?

*காத்திருக்கும் யுகமனைத்தும்
உனக்காகவே உயிர்க்கிறது !
நீ, உயிரோடு வாழ
உருவாக்கு உனக்கான
ஓர் உலகத்தை !!!

உண்மைகள் நிறைந்த வரிகள்
ஒவ்வொன்றுக்கும் சல்யூட் அடிக்கலாம்
காதலை மட்டும் எழுதும் பெண்கள் சமூக மத்தியில்
மனிதர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளை சொல்லும் வரிகள்
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்


செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 1:15 pm

செய்தாலி wrote:
உண்மைகள் நிறைந்த வரிகள்
ஒவ்வொன்றுக்கும் சல்யூட் அடிக்கலாம்
காதலை மட்டும் எழுதும் பெண்கள் சமூக மத்தியில்
மனிதர்களின் வாழ்க்கை பற்றிய உண்மைகளை சொல்லும் வரிகள்
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்


அது அது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தற்கொலை ..... !! Empty Re: தற்கொலை ..... !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum