தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விவசாயமும் நாங்களும்

3 posters

Go down

விவசாயமும் நாங்களும்  Empty விவசாயமும் நாங்களும்

Post by கவி கவிதா Tue Jan 11, 2011 2:14 pm

சிறு வயதில் விளையாடும் இடமே நெல்லடுக்கும் இடமும், காடும் தான். வாசலில் பல நூறு விளைச்சல் மூடைகள், கடலைக் காய், நெல், எல், இப்படி ஏதாவது காய்ந்து கொண்டே இருக்கும். குறைந்தது வீட்டிற்க்கு 5 , 6 ஆட்களாவது வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். எங்களின் விளையாட்டும் வாசலைச் சுற்றியோ அல்லது ஏதேனும் மரத்தில் ஏறிக் கொண்டேணுமோ தான் கழிந்திருகிறது.

அப்பொழுதெல்லாம் பருவம் தவறாது மழை இருக்கும். அப்பொழுது என்பது ஏதோ 80 வருடம் முந்தயதல்ல. 20 வருடம் மட்டுமே முந்தையது நான் சொல்வதெல்லாம். பண்ணயமெல்லாம் அருமையாக நடக்கும். 10 மாடு , எருமை, கோழி, இப்படி கட்டுத்தறி நிரம்பியேதானிருக்கும். இப்பொழுதோ ஊருக்கு 10 வீடுகளில் காண்பதுவே கடினம். கூலிக்கு ஆட்களெல்லாம் இருப்பார்கள். விலைவாசியை போல நங்கள் தினம் நோக்கும் பிரச்சினை இப்பொழுது எது தெரியுமா? ஆட்கள் பற்றாக்குறை மற்றும் ஆள்கூலி.

ஒரு ஆள் கூலி தினம் ஒன்றுக்கு 200.
விளைச்சலுக்கு கடன் வேற.
ஆட்கள் பற்றாக்குறை .
பருவமழை பொய்க்கிறது.
எப்போ மழை வருகிறது எப்போ வெய்யல் அடிக்கிறது என்றே புரியாமல் வெள்ளாமை எப்படி செய்வது?
இந்த நிலத்தில் விளைச்சல் எடுத்துத் தான் குடும்பம் நடத்தனும்,
புள்ள குட்டிக்கு கல்யாணம் செய்யணும்
படிக்க வைக்கணும்
டவுனுல வர்ற வியாதி எல்லாம் எங்க ஊருலயும் கூடி கும்மி அடிச்சிட்டு இருக்கு...


பொலயாப் போன நெலத்துல வெளச்சல் எடுத்து அத வித்து, காசாக்கி, அதுல இருந்து தான் வைத்தியம் பாக்கணும்.
கெவுருமேண்டு ஆஸ்பத்திரிக்குப் போனா உசுரு திரும்பாதுன்னு தனியாருகிட்ட போறோம், அவுங்க என்னடானா காச புடுங்கு புடுங்குனு புடுகிட்டு தான் வெளியவே உடுறாங்க.

இதை எழுதும் போதே மனது வலிக்கிறது...

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருபோரே
இப்போ நாங்க என்ன பண்ணிட்டு இருக்கோம்னா..... காடு கோடிக் கணக்குல விக்குதுங்க, வித்து காசா வச்சு புள்ளைய படிக்க வைக்கறோம், ஜம்முனு இருக்கோம்.


கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by RAJABTHEEN Tue Jan 11, 2011 2:50 pm

உங்களின் இந்தக்கட்டுரை என்னுள்ளத்தை உருகவைத்துவிட்டது தாங்களின் பதிவுகள் அத்தனையும் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்துதாருங்கள் கவிதா.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 2:52 pm

ரொம்ப உருக்கமான கட்டுரை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by கவி கவிதா Tue Jan 11, 2011 3:09 pm

RAJABDEEN wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப உருக்கமான கட்டுரை..
உங்களின் இந்தக்கட்டுரை என்னுள்ளத்தை உருகவைத்துவிட்டது .

என்ன பண்றது. எங்கள் குலத் தொழில் இப்போ உருக் கொளஞ்சி கெடக்குது. உயிர் போய் போய் வருது எங்களுக்கு. தின்னும் சோறெல்லாம் மருந்து. திராட்சை கொத்து மருந்தில் கட்டி தொங்கவிடப்பட்டே பெருசாகுது, கத்தரிக்காய்கு "டிமுட்டு" (பூசிக் கொல்லி மருந்து) வைக்கறாங்க. நாம எல்ல்லாம் மனுசங்க தானே ??? இப்படி உணவு தின்றால் நோய் வராமல், மருத்துவமனை பெருக்காமல், வீடும் நாடும் முடங்கிப் போகாமல் என்ன செய்யும்???. உடலுக்கும் அசிங்கம் குடி கொள்ளாமல் என்ன செய்யும், மனது கெடாமல் என்ன செய்யும்??? கிராமத்தில் இருக்கும் எங்களுக்கே மருந்தில்லா, ரசாயனம் இல்லா உணவு கிடைப்பது அரிது.. மற்றவர்களை என்ன சொல்ல ????.

ஆனால் இப்பொழுது விவசாயம் பற்றிய அவசியம் புரிந்திருக்கிறது அனைவருக்கும்... நிச்சயம் விவசாயம் ஒரு மாற்றத்திற்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by RAJABTHEEN Tue Jan 11, 2011 3:14 pm

கவி கவிதா wrote:
RAJABDEEN wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப உருக்கமான கட்டுரை..
உங்களின் இந்தக்கட்டுரை என்னுள்ளத்தை உருகவைத்துவிட்டது .

என்ன பண்றது. எங்கள் குலத் தொழில் இப்போ உருக் கொளஞ்சி கெடக்குது. உயிர் போய் போய் வருது எங்களுக்கு. தின்னும் சோறெல்லாம் மருந்து. திராட்சை கொத்து மருந்தில் கட்டி தொங்கவிடப்பட்டே பெருசாகுது, கத்தரிக்காய்கு "டிமுட்டு" (பூசிக் கொல்லி மருந்து) வைக்கறாங்க. நாம எல்ல்லாம் மனுசங்க தானே ??? இப்படி உணவு தின்றால் நோய் வராமல், மருத்துவமனை பெருக்காமல், வீடும் நாடும் முடங்கிப் போகாமல் என்ன செய்யும்???. உடலுக்கும் அசிங்கம் குடி கொள்ளாமல் என்ன செய்யும், மனது கெடாமல் என்ன செய்யும்??? கிராமத்தில் இருக்கும் எங்களுக்கே மருந்தில்லா, ரசாயனம் இல்லா உணவு கிடைப்பது அரிது.. மற்றவர்களை என்ன சொல்ல ????.

ஆனால் இப்பொழுது விவசாயம் பற்றிய அவசியம் புரிந்திருக்கிறது அனைவருக்கும்... நிச்சயம் விவசாயம் ஒரு மாற்றத்திற்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது

உண்மைதான்தோழி உங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் காரணம் நானும் உங்களில் ஒருத்தன் தான்.நம்பிகைதான் வாழ்க்கை என்று கடவுளை நம்பிக்கொண்டு வாழ்ந்து கொள்வோம் எல்லாம் அவன் நாட்டப்படியே.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by கவி கவிதா Tue Jan 11, 2011 3:30 pm

RAJABDEEN wrote:
உண்மைதான்தோழி உங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் காரணம் நானும் உங்களில் ஒருத்தன் தான்.நம்பிகைதான் வாழ்க்கை என்று கடவுளை நம்பிக்கொண்டு வாழ்ந்து கொள்வோம் எல்லாம் அவன் நாட்டப்படியே.

சியர்ஸ் மற்றம் வரும் நாள் தூரம் இல்லை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 4:03 pm

உண்மைத்தான் மாற்றம் வரும் நாள் தூரம் இல்லை

//இப்பொழுது விவசாயம் பற்றிய அவசியம் புரிந்திருக்கிறது அனைவருக்கும்... நிச்சயம் விவசாயம் ஒரு மாற்றத்திற்கு வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது //
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விவசாயமும் நாங்களும்  Empty Re: விவசாயமும் நாங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum