தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு விடியல்

+3
வ.வனிதா
RAJABTHEEN
செய்தாலி
7 posters

Go down

ஒரு விடியல் Empty ஒரு விடியல்

Post by செய்தாலி Tue Jan 11, 2011 2:59 pm

[You must be registered and logged in to see this image.]

என்றாவது ஒரு விடியலில்
வாழ்கையை ஒளிரூட்டும்
பொற்காலத்தின் வருகைக்கான
தவங்களில் சில மனிதர்கள்

இன்றைய நாழிகைகளில்
பயணிக்காமல் புறம்தள்ளி
நாளைய விடியலில் உயர்வை
கனவுகாணும் மதிகெட்டவர்கள்

உழைப்பை வித்திட்டு
உயர்ந்து நிற்பவர்களை பார்த்து
உனக்குள் சிறுமையாகும்முன்
அவர்கள் உதிர விட்ட
வியர்வைத்துளிகளை எண்ணிக்கொள்

இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by RAJABTHEEN Tue Jan 11, 2011 3:00 pm

தன்னம்பிக்கைக்கே தன்னம்பிக்கைவரும் சிறப்பானவரிகள் அன்புபாராட்டுக்கள் தோழரே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Tue Jan 11, 2011 3:29 pm

RAJABDEEN wrote:தன்னம்பிக்கைக்கே தன்னம்பிக்கைவரும் சிறப்பானவரிகள் அன்புபாராட்டுக்கள் தோழரே

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by வ.வனிதா Tue Jan 11, 2011 3:58 pm

உழைப்பை வித்திட்டு
உயர்ந்து நிற்பவர்களை பார்த்து
உனக்குள் சிறுமையாகும்முன்
அவர்கள் உதிர விட்ட
வியர்வைத்துளிகளை எண்ணிக்கொள்


அருமையா இருக்குங்க ! இப்படி உணர்ச்சி ஊற்றுக்கள் பொங்கும் உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 3:59 pm

//இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்//


உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Tue Jan 11, 2011 4:28 pm

க.வனிதா wrote:உழைப்பை வித்திட்டு
உயர்ந்து நிற்பவர்களை பார்த்து
உனக்குள் சிறுமையாகும்முன்
அவர்கள் உதிர விட்ட
வியர்வைத்துளிகளை எண்ணிக்கொள்


அருமையா இருக்குங்க ! இப்படி உணர்ச்சி ஊற்றுக்கள் பொங்கும் உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது !

தோழியின் கருத்துக்கு நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Tue Jan 11, 2011 4:44 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்//


உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே

நண்பா தவறாக என்னவில்லை என்றான் ஓன்று சொல்கிறேன்

//சொல்லாலும் செயலாலும் நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும் தலை வணங்குங்கள்
அற்பமான மனிதனை இறைவனுக்கு நிகராகாதீர்கள் //

நண்பா உங்களின் ஊக்கத்திற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 4:45 pm

செய்தாலி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்//


உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே

நண்பா தவறாக என்னவில்லை என்றான் ஓன்று சொல்கிறேன்

//சொல்லாலும் செயலாலும் நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும் தலை வணங்குங்கள்
அற்பமான மனிதனை இறைவனுக்கு நிகராகாதீர்கள் //

நண்பா உங்களின் ஊக்கத்திற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்

உண்மைதான் நண்பரே அப்படியே செய்கீறேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Tue Jan 11, 2011 4:57 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
செய்தாலி wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்//


உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே

நண்பா தவறாக என்னவில்லை என்றான் ஓன்று சொல்கிறேன்

//சொல்லாலும் செயலாலும் நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும் தலை வணங்குங்கள்
அற்பமான மனிதனை இறைவனுக்கு நிகராகாதீர்கள் //

நண்பா உங்களின் ஊக்கத்திற்கு என் இதயம் கனிந்த நன்றிகள்

உண்மைதான் நண்பரே அப்படியே செய்கீறேன்..

உங்களின் புரிதலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அன்பு நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 11, 2011 4:59 pm

புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Tue Jan 11, 2011 5:02 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புரிந்து கொண்டு வாழ்வது தான் வாழ்க்கை நண்பா

உண்மையான வாசகம் நண்பா

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by கவிக்காதலன் Wed Jan 12, 2011 12:01 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்//


உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Wed Jan 12, 2011 11:46 am

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில்//


உண்மையான தன்னம்பிக்கை வரிகளுக்கு தலை வணக்குகிறேன் நண்ப்ரே


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by umaramesh Wed Jan 12, 2011 11:52 am

சிறப்பு. வாழ்த்துக்கள்.
umaramesh
umaramesh
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 17
Points : 33
Join date : 22/06/2010
Age : 55
Location : chennai

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Wed Jan 12, 2011 12:47 pm

umaramesh wrote:சிறப்பு. வாழ்த்துக்கள்.

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by V.Annasamy Wed Jan 12, 2011 1:13 pm

// இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில். //


எதிர் காலம் நமபிக்கையோடு நோக்கப்படும், உணர்வு மிக்க வரிகள்.

வாழ்த்துக்கள், நன்றிகள் நண்பரே.

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by செய்தாலி Thu Jan 13, 2011 12:50 pm

V.Annasamy wrote:// இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில். //


எதிர் காலம் நமபிக்கையோடு நோக்கப்படும், உணர்வு மிக்க வரிகள்.

வாழ்த்துக்கள், நன்றிகள் நண்பரே.

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 12:56 pm

V.Annasamy wrote:// இன்று வித்திடும் பயிர்கள்
நாளை அறுவடைக்கு வரும்
நீ கனவுகாணும் பொற்காலம்
உனது கரங்களில். //


எதிர் காலம் நமபிக்கையோடு நோக்கப்படும், உணர்வு மிக்க வரிகள்.

வாழ்த்துக்கள், நன்றிகள் நண்பரே.

மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

சியர்ஸ் :héhé: :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு விடியல் Empty Re: ஒரு விடியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum