தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருப்பிக் கொடுத்ததற்கு...!
5 posters
Page 1 of 1
திருப்பிக் கொடுத்ததற்கு...!
இழுத்து மூடியிருந்தேன் -என்
இதயக் கதவுகளை...
எவருக்கும் திறக்காதபடி!
உனக்கென திறந்ததில்...
நுழைந்தது என்னவோ
ஏமாற்றமும், தோல்வியுமே!
ஆனாலும் நன்றி அன்பே!
உனக்கென நான் கொடுத்தவைகளில்
உயிரை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்ததற்கு...!
- சிசு...
இதயக் கதவுகளை...
எவருக்கும் திறக்காதபடி!
உனக்கென திறந்ததில்...
நுழைந்தது என்னவோ
ஏமாற்றமும், தோல்வியுமே!
ஆனாலும் நன்றி அன்பே!
உனக்கென நான் கொடுத்தவைகளில்
உயிரை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்ததற்கு...!
- சிசு...
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
உங்கள் ரசனை அருமையா இருக்கு நண்பரே
அப்படி என்ன ஆகிவிட்டது?
//ஆனாலும் நன்றி அன்பே!
உனக்கென நான் கொடுத்தவைகளில்
உயிரை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்ததற்கு...!//
அப்படி என்ன ஆகிவிட்டது?
//ஆனாலும் நன்றி அன்பே!
உனக்கென நான் கொடுத்தவைகளில்
உயிரை மட்டுமாவது
திருப்பிக் கொடுத்ததற்கு...!//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
அல்வா நா குடுக்கல..அவ குடுத்துட்டா..அதான் நடந்தது..உயிரை மட்டுமாச்சும் விட்டு வசுருக்கனு சிசு ரொம்ப பீல் பண்ணி எழுதிருக்காரு...அது எனக்கு பொருத்தமா இருந்துச்சுனு எடுத்துட்டு வந்தேன்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
சரவணன் wrote:அல்வா நா குடுக்கல..அவ குடுத்துட்டா..அதான் நடந்தது..உயிரை மட்டுமாச்சும் விட்டு வசுருக்கனு சிசு ரொம்ப பீல் பண்ணி எழுதிருக்காரு...அது எனக்கு பொருத்தமா இருந்துச்சுனு எடுத்துட்டு வந்தேன்
இதுக்கு தான் அப்பவே சொன்னே காதலிக்காதீங்க என்று கேட்டீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
என்ன செய்றது மூத்தோர் சொல் முதிர்கனி முன்னாளில் கசக்கும் பின்னாளில் இனிக்கும்நு லேட்ஆ தான புரியுது.இப்ப உள்ள பசங்களுக்கு (எனக்கு தான்)
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
ஓஓஓஓஓஓ காதல் தோல்வியா?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
ம்ம் ..காதல் தோல்வி.இல்லை..காதலி தோல்வி... ஸ்டில் ஐ லவ் ஹெர்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
நல்லது ! வாழ்த்துக்கள் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
சரவணன் wrote:ம்ம் ..காதல் தோல்வி.இல்லை..காதலி தோல்வி... ஸ்டில் ஐ லவ் ஹெர்
இனிமே அது பயன் கொடுக்குமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் தற்போதைய வாழ்க்கை துன்பமாக கழியாமல் இருக்கிறது..இன்னும் அவளுக்கு மணமாகும் வரை நம்பிக்கை தொடரும்...தேவதையை கண்டேன் தனுஷ் மாதிரி ஆவுறதும்,ஆவாததும் அவ கைல தான் இருக்கு..
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
சரவணன் wrote:கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் தற்போதைய வாழ்க்கை துன்பமாக கழியாமல் இருக்கிறது..இன்னும் அவளுக்கு மணமாகும் வரை நம்பிக்கை தொடரும்...தேவதையை கண்டேன் தனுஷ் மாதிரி ஆவுறதும்,ஆவாததும் அவ கைல தான் இருக்கு..
சரி உங்கள் நம்பிக்கையிலையே பயணம் செய்யுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
திருநல்வேலிக்கே அல்வாவா? " longdesc="90" /> " longdesc="90" />சரவணன் wrote:அல்வா நா குடுக்கல..அவ குடுத்துட்டா..அதான் நடந்தது..உயிரை மட்டுமாச்சும் விட்டு வசுருக்கனு சிசு ரொம்ப பீல் பண்ணி எழுதிருக்காரு...அது எனக்கு பொருத்தமா இருந்துச்சுனு எடுத்துட்டு வந்தேன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
என்ன கவுதம் மேனன் சினிமா மதிரி திடீரென இங்கிலீஷ்’ல பேச ஆரம்பிசிட்டீங்க... :bana: :bana:சரவணன் wrote:ம்ம் ..காதல் தோல்வி.இல்லை..காதலி தோல்வி... ஸ்டில் ஐ லவ் ஹெர்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
சரவணன் wrote:கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் தற்போதைய வாழ்க்கை துன்பமாக கழியாமல் இருக்கிறது..இன்னும் அவளுக்கு மணமாகும் வரை நம்பிக்கை தொடரும்...தேவதையை கண்டேன் தனுஷ் மாதிரி ஆவுறதும்,ஆவாததும் அவ கைல தான் இருக்கு..
விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது, விதியில் அவதான் உங்கள் மனைவி என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, இல்லையென்றால் இல்லைத்தான், கடவுளிடம் பாரத்தைக் கொடுத்துவிட்டு, எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தைரியமாக இருங்க.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: திருப்பிக் கொடுத்ததற்கு...!
arony wrote:சரவணன் wrote:கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தான் தற்போதைய வாழ்க்கை துன்பமாக கழியாமல் இருக்கிறது..இன்னும் அவளுக்கு மணமாகும் வரை நம்பிக்கை தொடரும்...தேவதையை கண்டேன் தனுஷ் மாதிரி ஆவுறதும்,ஆவாததும் அவ கைல தான் இருக்கு..
விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை ஓடுது, விதியில் அவதான் உங்கள் மனைவி என்றால் அதை யாராலும் தடுக்க முடியாது, இல்லையென்றால் இல்லைத்தான், கடவுளிடம் பாரத்தைக் கொடுத்துவிட்டு, எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தைரியமாக இருங்க.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum