தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

+9
ஐஸ்வர்யா
joe9884
கலைநிலா
வ.வனிதா
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
நிலாமதி
கவி கவிதா
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவி கவிதா Tue Jan 11, 2011 6:19 pm

First topic message reminder :

முகம் தெரியாத நட்பு ( சாட், குறுஞ்செய்தி )ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

உங்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விவாதிக்க வாருங்கள்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down


முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by வ.வனிதா Thu Jan 13, 2011 1:11 pm

சரிங்க கவிதா மிக்க நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by joe9884 Sun Jan 16, 2011 10:47 am

கவி காதலனே,
என்னை பொறுத்தவரை இந்த கேள்வியே தவறு என்று நினைக்குறேன் ,
நட்பின் இலக்கணமே எதிர்பார்ப்பு இல்லாதது .
என்று ஒருவன்,
நட்பு கொள்ளலாமா என்று நினைத்தாலே அது நல்லதொரு நட்பு ஆகாது,
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 16, 2011 11:57 am

joe9884 wrote:கவி காதலனே,
என்னை பொறுத்தவரை இந்த கேள்வியே தவறு என்று நினைக்குறேன் ,
நட்பின் இலக்கணமே எதிர்பார்ப்பு இல்லாதது .
என்று ஒருவன்,
நட்பு கொள்ளலாமா என்று நினைத்தாலே அது நல்லதொரு நட்பு ஆகாது,

நட்பு கொள்ளலாமா என்று நினைத்தாலே அது நல்லதொரு நட்பு ஆகாது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கலைநிலா Sun Jan 16, 2011 4:38 pm

மனிதர்கள் ஒருவர்க்கு ஒருவராய் சார்ந்து வாழ்த்தே வாழ்க்கை.
நட்பு அப்படியே!

எதிர்பாராமல் செய்வதும் ,எதிர்ப் பார்த்து செய்வதும்,
நட்புக்கு ஆரோக்கியமே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Mon Jan 17, 2011 1:57 am

joe9884 wrote:கவி காதலனே,
என்னை பொறுத்தவரை இந்த கேள்வியே தவறு என்று நினைக்குறேன் ,
நட்பின் இலக்கணமே எதிர்பார்ப்பு இல்லாதது .
என்று ஒருவன்,
நட்பு கொள்ளலாமா என்று நினைத்தாலே அது நல்லதொரு நட்பு ஆகாது,

நட்ப்பின் இலக்கணம் அல்ல... அன்பின் இலக்கணமே அதுதான்...! எதிர்பார்ப்பு இல்லாததுதான் அன்பு....!

இங்கு கேட்க்கப்பட்ட கேள்வி, நட்பு ஆரோக்கியமானதா என்று இல்லை.. முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா என்றுதான்....! இந்த கேள்வியில் தவறு ஏதும் இல்லை என்பதே என் கருத்து....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by ஐஸ்வர்யா Mon Jan 17, 2011 3:08 am

கவிக்காதலன் நீங்கள் சொல்வது சரியே. அன்புதன் எதிர்பர்ப்பு இல்லாதது
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Mon Jan 17, 2011 3:28 am

ஐஸ்வர்யா wrote:கவிக்காதலன் நீங்கள் சொல்வது சரியே. அன்புதன் எதிர்பர்ப்பு இல்லாதது

நன்றி....!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jan 17, 2011 9:42 am

அன்பு இன்றூ எதிர்பார்ப்பு இல்லாதது இருக்கிறதா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by joe9884 Mon Jan 17, 2011 10:55 am

அன்பு வேறு நட்பு வேறு என்றால், நட்புக்கு பெயர் என்ன,
அப்போது நட்பு எங்கிருந்து உருவாகிறது ,... சொல்லுங்கள்
சிறுவயதில் இருந்து பழகிய நட்பு மட்டும் ஆரோக்கியமானது என்று உங்களால் ஆணித்தரமாக சொல்ல இயலுமா,..
நட்புக்கு சேரும் இடம் தெரியாது, பிரியும் தடம் புரியாது,...
கூடவே இருந்து கொண்டு கழுத்தறுக்கும் நண்பனும் உண்டு.
கண்ணில்படாமல் இருந்துகொண்டு காப்பாற்றும் நண்பனும் உண்டு.
நான் சொன்னது போல நட்பு கொள்ளலாமா என்று நினைத்தாலே அது நல்லதொரு நட்பு ஆகாது,..
ஆரோக்கியமாகவும் இருக்க முடியாது,...
ஒருவனோடு பேசினாலோ, பழகினலோ பலன் இருக்கிறது என்று நினைத்து
பழகுவது நட்பல்ல,
அருகில் இருந்தாலும், ஆழ்கடலில் இருந்தாலும் நட்பு நட்புதான்,
நீ ஏபோது, ஒரு காரியத்தில் இவனை நம்பலாமா என்று நினைகிரையோ அன்றே உன் நட்பு உடைகிறது,
கோபெரும்சோழனும் பிசிராந்தையாரும் நண்பர்கள்தான், ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர்
பார்த்தது இல்லையே, இதை என்ன சொல்லலாம்,....
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Mon Jan 17, 2011 11:32 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு இன்றூ எதிர்பார்ப்பு இல்லாதது இருக்கிறதா?

இருக்கிறது... அன்புக்கு பதிலாய் அன்பை எதிர்பார்க்கலாம் அது தவறில்லை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Mon Jan 17, 2011 11:37 pm

joe9884 wrote:அன்பு வேறு நட்பு வேறு என்றால், நட்புக்கு பெயர் என்ன,
அப்போது நட்பு எங்கிருந்து உருவாகிறது ,... சொல்லுங்கள்
சிறுவயதில் இருந்து பழகிய நட்பு மட்டும் ஆரோக்கியமானது என்று உங்களால் ஆணித்தரமாக சொல்ல இயலுமா,..
நட்புக்கு சேரும் இடம் தெரியாது, பிரியும் தடம் புரியாது,...
கூடவே இருந்து கொண்டு கழுத்தறுக்கும் நண்பனும் உண்டு.
கண்ணில்படாமல் இருந்துகொண்டு காப்பாற்றும் நண்பனும் உண்டு.
நான் சொன்னது போல நட்பு கொள்ளலாமா என்று நினைத்தாலே அது நல்லதொரு நட்பு ஆகாது,..
ஆரோக்கியமாகவும் இருக்க முடியாது,...
ஒருவனோடு பேசினாலோ, பழகினலோ பலன் இருக்கிறது என்று நினைத்து
பழகுவது நட்பல்ல,
அருகில் இருந்தாலும், ஆழ்கடலில் இருந்தாலும் நட்பு நட்புதான்,
நீ ஏபோது, ஒரு காரியத்தில் இவனை நம்பலாமா என்று நினைகிரையோ அன்றே உன் நட்பு உடைகிறது,
கோபெரும்சோழனும் பிசிராந்தையாரும் நண்பர்கள்தான், ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர்
பார்த்தது இல்லையே, இதை என்ன சொல்லலாம்,....

நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்...! சரி... நீங்கள் முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானது என்று சொல்ல வருகிறீர்கள்...! அப்படித்தானே...?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by உதுமான் மைதீன் Mon Jan 17, 2011 11:38 pm

க.வனிதா wrote:எதிர்தரப்பில் பேசுபவரின் கருத்தைப் பொருத்தது ! நட்பு தொடரலாமா? வேண்டாமா ? என்பது !

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by joe9884 Mon Jan 17, 2011 11:50 pm

முகம் தெரியாதவர் என்று கூறுங்கள்
இதோடு நட்பை இணைகாதிர்கள் என்றுதான் கூறுகிறேன்.....
தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் நட்பு நட்புதான் என்று கூறுகிறேன்,..
இனி விவாதத்திற்கு நான் வரவில்லை,...
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Mon Jan 17, 2011 11:58 pm

joe9884 wrote:முகம் தெரியாதவர் என்று கூறுங்கள்
இதோடு நட்பை இணைகாதிர்கள் என்றுதான் கூறுகிறேன்.....
தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் நட்பு நட்புதான் என்று கூறுகிறேன்,..
இனி விவாதத்திற்கு நான் வரவில்லை,...

தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் நட்பு நட்புதான் என்று கூறுகிறேன்,.. தெரியாமல் போனாலும் நட்பு நட்புதான் என்று கூறுகிறேன்,.. அந்த நட்பு ஆபத்தானதா இல்லை ஆரோக்கியமானதா என்பதே விவாதம்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by சங்கவி Tue Jan 18, 2011 12:25 am

என்னுடைய கருத்து என்னவென்றால் இப்படியான நட்பில் தீமைகள் சிறிதளவு இருந்தாலும் நண்மைகள் அதிகம் உள்ளது என்றே நான் அறிவேன்.(எனது அனுபவம்)
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 12:33 am

சங்கவி wrote:என்னுடைய கருத்து என்னவென்றால் இப்படியான நட்பில் தீமைகள் சிறிதளவு இருந்தாலும் நண்மைகள் அதிகம் உள்ளது என்றே நான் அறிவேன்.(எனது அனுபவம்)
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by சங்கவி Tue Jan 18, 2011 12:36 am

கவிக்காதலன் wrote:
சங்கவி wrote:என்னுடைய கருத்து என்னவென்றால் இப்படியான நட்பில் தீமைகள் சிறிதளவு இருந்தாலும் நண்மைகள் அதிகம் உள்ளது என்றே நான் அறிவேன்.(எனது அனுபவம்)
சியர்ஸ் சியர்ஸ்
அது அது அது அது அது அது ஆமோதிக்கிறேன்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by RAJABTHEEN Tue Jan 18, 2011 9:47 pm

நட்பு என்பது கற்பை விட புனிதமானது. நட்பு எப்படி அமைவது என்பது அந்த நட்பு கொள்கின்றவர்களை பொருத்து உள்ளது.எனவே முகம்பாரா நட்பில் தீமைகளும் உள்ளது அதைவிட அதிகமான நண்மையும் உள்ளது என்பதே எனது கருத்து
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 10:16 pm

உண்மைதான்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by kowsy2010 Tue Jan 18, 2011 10:25 pm

கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்கள் இடையே முகம் தெரியாத நட்பை எப்படி நாம் நம்புவது. சமயோசிதம் என்னும் ஒரு ஆயுதத்தை நாம் பயன்படுத்துவதனாலேயே ஆபத்தில் இருந்து விலகிக்கொள்ளலாம். எதிலும் இரு பக்கங்கள் உண்டு அல்லவா? ஆரோக்கியமும் ஆபத்தும் எங்களைப் பொறுத்தே இருக்கிறது. Question
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா  ?? - Page 2 Empty Re: முகம் தெரியாத நட்பு ஆரோக்கியமானதா? ஆபத்தானதா ??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum