தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

+8
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
உதுமான் மைதீன்
jeba
RAJABTHEEN
சரவணன்
கவிக்காதலன்
நிலாமதி
சிசு
12 posters

Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by சிசு Tue Jan 11, 2011 7:51 pm

பெயர்: C-Su (சிசு)

பொறந்து வளர்ந்தது: அல்வா நகரத்துக்கு பக்கத்துல பொதிகை சாரலடிக்கும் அழகான கிராமத்துல...

பொழப்பப் பாக்குறது: கான்கிரீட் காட்டுக்கு பக்கத்துல, சும்மா ஒரு 3 மணிநேர பயணத் தூரத்துல இருக்குற மில்லி நகரம்...

படிச்சது: தொலைத்தொடர்பியல் மற்றும் மின்னணுவியல்.

பணிபுரிவது: அதே துறையின், உற்பத்திப்பிரிவில்...

படிக்காதது: உண்மைக்கும் பொய்க்கும் நடுவுல ஓடுதே ஒரு சின்ன ஆறு. அதை...

பிடிச்சது: நெறைய இருக்கு.

பிடிக்காதது: எல்லோரையும் போலவே எனக்குள்ளும் இருக்கும் ஒரு முன்கோபி.

பொழுதுபோக்கு: ஒரு நாளைக்கு 14 மணிநேரப் பணிக்குப் பிறகு, போக்குறதுக்குன்னு பொழுது கெடச்சா எல்லோரையும் போல் ஏதாவது புக் படிப்பேன். பாட்டு கேப்பேன். அப்புறம் கவிதைகள் (படிக்க மட்டுமல்ல.. எப்பவாவது எழுதவும்)

நண்பர்கள்: வட்டம் கொஞ்சம் சின்னதுதான்... Somebody thinks, It's little bit tough to accept me as a friend...ஆனா, எனக்கு அப்படித் தோணல..அது அவங்க கற்பனையா இருக்கலாம்.

நன்றிகள்: எனக்கு இந்த தோட்டத்தின் வழிகாட்டிய நண்பர் சரவணனுக்கு... (சொல்லப் போனால் நான் தோட்டத்திற்கு பழைய முகம்தான். எனது சில கவிதைகளின் மூலம் என்னை ஏற்கெனவே இங்கு அறிமுகப்படுத்தி விட்டார்.)

சரி மக்கா.. விவசாயத்த ஆரம்பிக்கலாமா?
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by நிலாமதி Tue Jan 11, 2011 8:04 pm

வணக்கம் சிசு .......உங்கள் வருகை நல வரவாகுக.

...விளைச்சல் பெருக்க வாழ்த்துக் கள் ( உங்கள் ஆக்கங் களை மேலும் காண விழைகிறோம்) சென்றுவருகிறேன் செல்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by கவிக்காதலன் Tue Jan 11, 2011 10:01 pm

வாங்க வாங்க அன்பு மலர் அன்பு மலர் ... உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by சரவணன் Tue Jan 11, 2011 10:22 pm

வாங்க மச்சி வாங்க அன்பு மலர் அன்பு மலர்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by RAJABTHEEN Tue Jan 11, 2011 11:02 pm

கொஞ்சம் விவரமான ஆளுதான் எங்களுக்கும் தேவையான ஆளுதான் வாங்க மச்சி கலக்கலாம் உங்களை அன்போடு வரவேற்கிறேன்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by jeba Tue Jan 11, 2011 11:26 pm

வரவேற்க்கிறோம். வாங்க, வாங்க
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by உதுமான் மைதீன் Wed Jan 12, 2011 12:40 am

ஆஹா.., விவரமான ஆளு வந்துட்டார். ஏன்னா நெல்லை கிசிம்பு அவரின் வார்த்தை அமைப்பில் தெரியுது. வாங்கோ அன்னாச்சி வாங்கோ. நலமா சியு.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 12, 2011 8:41 am

சிசு உஙக்ளை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..

[You must be registered and logged in to see this image.]

உங்கள் வருகையால் தோட்டமே அக மகிழுகிறது...

உங்கள் படைப்புகளையும் தாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by சிசு Wed Jan 12, 2011 2:38 pm

ஹாய் ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எனக்கு நல்ல வரவேற்பு குடுத்துருக்கீங்க...
நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி... உள்ளமெல்லாம் மகிழ்ச்சி.
பூங்கொத்துகளுக்கு நன்றி...

அப்போ... விதைக்க ஆரம்பிக்கலாமா???? தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். 509975
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by வ.வனிதா Wed Jan 12, 2011 2:55 pm

வாருங்கள் தோழரே ! கொண்டாட்டம்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by செய்தாலி Wed Jan 12, 2011 3:00 pm

வீரம் விளைஞ்ச என் நெல்லைச்சீமையின் மன்வாசத்துடன் வீர்கொண்டு புறப்பட்ட சகோதரனே
உன் சிந்தனைகளில் உயிர்த்தெழுவதை நம் தாய்த் தமிழ் மக்களுடன் பகிர வருக வருக வருக
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by jeba Wed Jan 12, 2011 3:34 pm

C-Su wrote:ஹாய் ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எனக்கு நல்ல வரவேற்பு குடுத்துருக்கீங்க...
நெஞ்சமெல்லாம் நெகிழ்ச்சி... உள்ளமெல்லாம் மகிழ்ச்சி.
பூங்கொத்துகளுக்கு நன்றி...

அப்போ... விதைக்க ஆரம்பிக்கலாமா???? தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். 509975

விதைக்க ஆரம்புயுங்கள்...
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by சரவணன் Wed Jan 12, 2011 4:05 pm

மச்சி நீ விதை மச்சி..நாங்க தண்ணி ஊத்துறோம்.. அண்ணாச்சி ஒரு வாலி தண்ணி புடிங்க..
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by அரசன் Wed Jan 12, 2011 7:55 pm

வாருங்கள் சிசு ,,,, நிறைய விதையுங்க...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by அரசன் Wed Jan 12, 2011 7:56 pm

[You must be registered and logged in to see this image.]
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 9:20 am

சரவணன் wrote:மச்சி நீ விதை மச்சி..நாங்க தண்ணி ஊத்துறோம்.. அண்ணாச்சி ஒரு வாலி தண்ணி புடிங்க..
மகிழ்ச்சி சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by கலீல் பாகவீ Thu Jun 21, 2012 1:46 pm

வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க.... தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். 3826701390
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம். Empty Re: தோட்டத்திற்கு நான் புதுமுகம். அதனால நண்பர்களுக்கு இந்த அறிமுகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum