தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

+2
கலைநிலா
RAJABTHEEN
6 posters

Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by RAJABTHEEN Wed Jan 12, 2011 2:19 am

[You must be registered and logged in to see this link.]தனது தாய் ஆழ்ந்து உறங்குவதாக நினைத்து தாயின் சடலத்துடன் பல நாட்களைக் கழித்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்ட மனதை நெகிழ வைக்கும் சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. வட பாரிஸ் டி சலாயிஸ் பிராந்தியத்தில் லொய்ஸன் சோயஸ் லென்ஸ் நகரிலுள்ள வீட்டில் மேற்படி சிறுவனும் அவனது தாயாரான எமிலி டிக்றொயிக்ஸும் (28 வயது) வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் எமிலி, மூளையின் இரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் திடீரென உயிழந்துள்ளார். அவரது மரணம் கடந்த நத்தார் தினத்திற்கு முன் இடம் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
நத்தார் தினத்தன்று எமிலியின் தந்தை மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது மறு முனையில் தொலைபேசியில் பதிலளித்த சிறுவன், தனது தாய் ஆழ்ந்து உறங்குவதாக தெரிவித்துள்ளான்.
அதன் பின் அவர் புதுவருட தினத்தன்றும் மகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முயற்சி தோல்வியடைந்ததால் மகளை நேரில் சென்று பார்க்க முடிவு செய்தார் மகளின் வீட்டையடைந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு எமிலியின் துர்நாற்றம் வீசும் சடலத்திற்கு அருகே 3 வயது பாலகன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
சட்டக் காரணங்களுக்காக சிறுவனது பெயர் வெளியிடப்படவில்லை.
அதேசமயம் தாய் இறந்த பின் 3 வயது சிறுவன் எதை உண்டு உயிர் வாழ்ந்தான் என்பதும் இதுவரை அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty Re: தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by கலைநிலா Wed Jan 12, 2011 2:32 am

ஆச்சரியம் :affraid:
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty Re: தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by arony Wed Jan 12, 2011 2:45 am

இதே கதை முன்பும் கேள்விப்பட்டிருக்கிறேன், அது தந்தை இறந்து, மகன் அருகில் சில நாட்கள் இருந்திருக்கிறார்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty Re: தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by கவிக்காதலன் Wed Jan 12, 2011 2:50 am

: :...: : : :...: :
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty Re: தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by நிலாமதி Wed Jan 12, 2011 3:00 am

துயரம் சோகம் தனிமை.............
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty Re: தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 12, 2011 8:48 am

தனிமை சோகம், தாயின் அரவணைப்பு பாசம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன் Empty Re: தாயின் சடலத்தின் அருகே நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum