தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Thu Dec 05, 2024 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
+3
RAJABTHEEN
கவிக்காதலன்
mdkhan
7 posters
Page 1 of 1
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
http://tamilcomputertips.blogspot.com/
போட்டோ ஸ்கேப் மென்பொருள் மூலம் அனிமேசன் செய்வது எப்படி ?
முதலில் Photoscape மென்பொருளை இந்த Download பட்டனை கிளிக் செய்து உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் போட்டோஸ்கேப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் இதுபோல் ஒரு ஐக்கான் உங்கள் கம்ப்யூட்டர் Desktop ல் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள இந்த ஐக்கானை நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள். உடனே உங்களுக்கு இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நம்பர் 1 என்று குறிப்பிட்ட Animated GIF என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உடனே இங்கு கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதில் இங்கு குறிப்பிட்டதுபோல் Desktop செலெக்ட் செய்து நீங்கள் அனிமேசன் செய்யப்போகும் போட்டோக்கள் உள்ள போல்டரை (நம்பர் 1) செலெக்ட் செய்துகொள்ளுங்கள். உடனே உங்கள் போல்டரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் கீழே நம்பர் 2 குறிப்பிட்டதுபோல் வந்துவிடும். இந்த போட்டோக்கள் அனைத்தையும் உங்கள் மவுஸ் மூலம் செலெக்ட் செய்துகொண்டு நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் தூக்கி போடுங்கள்.
நீங்கள் மவுஸ் மூலம் தூக்கிப்போட்டவுடன் கீழே காண்பதுபோல் நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தில் உங்கள் போட்டோக்கள் அனைத்தும் வந்துவிடும். பிறகு நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் அனிமேசன் எந்த வடிவத்தில் உருவாக வேண்டும் என்பதை காட்டும். நம்பர் 3 ல் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் சேர்த்துள்ள போட்டோக்கள் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து மாறும் அனிமேசன் வேகத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த போட்டோக்கள் அனைத்தும் 10 செகெண்டுக்கு ஒரு முறை மாறும் வகையில் டைம் செட்டப் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் போட்டோக்கள் அனிமேசனில் மாறும் வேகத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ வேண்டும் என்றால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 ல் குறிப்பிட்ட இடத்தில் 10 செகெண்டுக்கு பதிலாக 5 அல்லது 15 அல்லது 20 செகெண்ட் என எத்தனை செகெண்ட் தேவையோ அதனை டைப் செய்து நம்பர் 3 ஐ கிளிக் செய்து OK செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் இணைத்த போட்டோக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதில் இருந்து உங்களுக்கு சிறிய அளவில் அனிமேசன் சிலேடு உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இங்கு நம்பர் 1 ல் குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்யுங்கள்.
பிறகு இங்கு குறிப்பிட நம்பர் 1 என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான அளவை Width X Height டைப் செய்துகொண்டு ஓகே செய்துகொள்ளுங்கள்.
உங்கள் அனிமேசன் சிலேடுக்கு வேறு விதமான அனிமேசன் வடிவங்கள் தேவைப்பட்டால் இங்கு கீழே குறிப்பிட்ட இடத்தை கிளிக் செய்து வேறு விதமான அனிமேசன் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளலாம்.
இறுதியாக இங்கு கீழே காணும் நம்பர் 1 என்ற இடத்தை கிளிக் செய்து நம்பர் 2 என்ற இடத்தில் உங்கள் அனிமேசன் சிலேடுக்கு பெயர் கொடுத்து நம்பர் 3 என்ற இடத்தை கிளிக் செய்து உங்கள் அனிமேசன் சிலேடை சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது நீங்கள் போட்டோஸ்கேப் மூலம் உருவாக்கிய ஒரு அனிமேசன் தயாராகிவிட்டது.
முயற்ச்சி செய்து பாருங்கள்.... வெற்றி நிச்சயம்.....
நன்றி ! அன்புடன்: கான்
Last edited by mdkhan on Wed Jan 12, 2011 3:34 pm; edited 1 time in total
mdkhan- Admin
- Posts : 121
Points : 168
Join date : 14/09/2010
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
நன்றி தோழரே.............................
நானும் முயற்சிக்கிறேன்......!
நானும் முயற்சிக்கிறேன்......!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
அன்பு நண்பனின் ஒவ்வொரு பதிவுகளும் 100வீதம் பயனளிக்க கூடியதாகவே உள்ளது.இத்தனை நாளாக நான் தேடி இருந்த பாடத்தை இப்போது என்னுயிர் நண்பன் தந்திப்பதைப்பார்த்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அன்புபாராட்டுக்கள்தோழரே.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
அன்பு நண்பரே, இப்படி அனிமேஷன் மிகவும் எளிதாக செய்யலாம் என்று இப்போ தான் தெரிந்தது... அதிலும் அதை கற்று கொடுத்த விடயம் எனக்கு ரொம் புரியும் படியாக இருந்தது... ஒவ்வொரு படியையும் மிகவும் அருமையா விளக்கியிருக்கீங்க..
உண்மையிலையே இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக அமைந்தது.. இதை நான் பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்கவும் முடியல கற்று கொள்ளவும் முடியல...
இதை எமக்கு கற்று கொடுத்த அன்பு நண்பர் கான் உங்களுக்கு என் நன்றி.. தொடர்ந்து இன்னும் நிறைய விடயங்களை கணனியில் கற்று தாருங்கள்.. நாங்களும் உங்கள் மாணவர்களே..

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
பின்னோட்டம் இட மாட்டேன். என்ன சொல்லி பின்னூட்டம் போடுவது???. மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக பயனுள்ள தாக இருக்கிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதோ?. நிறைய நிறைய சொல்லிக் கொடுங்க நண்பரே.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அன்பு நண்பரே, இப்படி அனிமேஷன் மிகவும் எளிதாக செய்யலாம் என்று இப்போ தான் தெரிந்தது... அதிலும் அதை கற்று கொடுத்த விடயம் எனக்கு ரொம் புரியும் படியாக இருந்தது... ஒவ்வொரு படியையும் மிகவும் அருமையா விளக்கியிருக்கீங்க..
உண்மையிலையே இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக அமைந்தது.. இதை நான் பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்கவும் முடியல கற்று கொள்ளவும் முடியல...
இதை எமக்கு கற்று கொடுத்த அன்பு நண்பர் கான் உங்களுக்கு என் நன்றி.. தொடர்ந்து இன்னும் நிறைய விடயங்களை கணனியில் கற்று தாருங்கள்.. நாங்களும் உங்கள் மாணவர்களே..
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
நன்றிக் குரல்
kowsy2010
அன்பு சகோதரா!
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மனம் உவந்து பாடம் நடத்தும் உங்கள் பணிக்கு மிக்க மிக்க நன்றி . நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பின் இது பற்றி எழுதுகிறேன்.
அன்பு சகோதரா!
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மனம் உவந்து பாடம் நடத்தும் உங்கள் பணிக்கு மிக்க மிக்க நன்றி . நான் இன்னும் செய்து பார்க்கவில்லை. பின் இது பற்றி எழுதுகிறேன்.
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
உங்கள் பிளாக்கருக்கு தேவையான HTML கோடிங்......
உங்கள் பிளாக்கரில் எழுத்துக்களை ஓட விடுவது எப்படி ?
How to create Scrolling text
இங்கு html பாக்ஸ் உள்ளே கொடுக்கப்பட்டதை உங்கள் மவுசால் செலெக்ட் செய்துகொண்டு Ctrl+C காப்பி செய்து உங்கள் Gadjet HTML/Java Script ல் Ctrl+V பேஸ்ட் செய்யுங்கள்
உங்கள் எழுத்துக்களை ஹைலைட் செய்வதற்க்கு...
உங்கள் அனைவருக்கும் நன்றி !
உங்கள் தள முகவரியின் மேல் கிளிக் செய்த உடன் உங்கள் தளம் திறந்துகொள்ள செய்வதர்க்கு...
தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
உங்கள் தளத்தின் பேனரை மற்றவர் தளத்தில் இனைக்க கொடுக்கும் லிங்க் கோடிங்...
உங்கள் தளத்தில் போட்டோ மற்றும் அனிமேசன் சிலேடுகளை இனைக்க பயன்படும் கோடிங்...
நீங்கள் ஒரு இமேஜை உங்கள் பிளாக்கரில் இனைக்கவேண்டுமென்றால் முதலில் அந்த இமேஜைhttp://imageshack.us/
என்ற தளத்தில் Upload செய்துகொள்ளவேண்டும். அப்லோடு செய்தவுடன் அது கொடுக்கும் Direct Link ஐ காப்பி செய்து இங்கு scr=" என்று குறிப்பிட்ட இடத்தில் இருந்து " என்ற குறியீடு முடியும் இடம் வரை கொடுக்கவேண்டும்.
இறுதியாக உங்கள் போட்டோ இதுபோல் தெரியும்
உங்கள் எழுத்துக்கள் மற்றும் போட்டோக்களின் இடையே இடைவெளி உருவாக்க லைன் பிரேக் கோடிங்...
என கொடுக்கலாம்.....

தகவலுக்கு நன்றி தோழரே... தொடரட்டும் உங்கள் சேவை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
மிகவும் தேவையான பயனுள்ள பகிர்வு தோழரே
நமது உறவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் ...
தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்த்துக்க் காத்திருக்கிறோம்...
நமது உறவுகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் ...
தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்த்துக்க் காத்திருக்கிறோம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
உலகலாவிய ரீதியில் கணனிந்தேகங்கள் மற்றும் போட்டோசாப்படாங்கள் என நிறையபேரின் தாகம் தீர்த்துவரும் என்னாயிர் நண்பனின் இந்தப்பதிவும் எனக்கு மிக மிக அவசியமானதொரு பதிவாக நான் எடுத்துக்கொள்கின்றேன்.உங்களது அளப்பதியசேவைக்கு பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லாது அவ்வளவு சிறப்பாக தந்துவருகின்றார் தாங்களுக்கு என் ஆழ்மனவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் நண்பா.வாழ்க என்றும் நலமுடன் தொடருங்கள் உங்கள் சேவையை.....
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் - கான்
கான் கற்றுத்தரும் பாடங்கள் காண்பவர்க்கு மகிழ்ச்சி
கண்களுக்குக் குளிர்ச்சி
கற்பனைக்கு எழுச்சி - மொத்தத்தில்
உலகுக்கு நெகிழ்ச்சி
தொடருங்கள் ....கணணி உலகம் அழகு பெறட்டும்
கண்களுக்குக் குளிர்ச்சி
கற்பனைக்கு எழுச்சி - மொத்தத்தில்
உலகுக்கு நெகிழ்ச்சி
தொடருங்கள் ....கணணி உலகம் அழகு பெறட்டும்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Similar topics
» தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் - அன்புடன் கான்
» கான் அப்துல் கஃபார் கான்
» கான் அவர்களுக்கு என் நன்றிகள்
» ரிலுவான் கான் கவிதைகள்
» இனிய காலை வணக்கம் உறவுகளே
» கான் அப்துல் கஃபார் கான்
» கான் அவர்களுக்கு என் நன்றிகள்
» ரிலுவான் கான் கவிதைகள்
» இனிய காலை வணக்கம் உறவுகளே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum