தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உயரிய தொழில்
+2
வ.வனிதா
V.Annasamy
6 posters
Page 1 of 1
உயரிய தொழில்
ஊக்கமது கைவிடாது உவகைப்பூ வாடாது
தாக்கமிகு படத்தை, பார்ப்போர் வியக்கவே
சாலையோரம் சலிப்பின்றி வரைந்து முடித்தான்.
உலையரிசி வாங்கிடும் மகிழ்வில்.
பெற்ற காசுகள் சற்றே கூடியதால்
ஏற்புடை எழுதுகோல் உதித்ததவன் கற்பனையில்.
அங்கு அவன் சித்தரித்த கடவுளோ
ஓங்குக உன்புகழ் என்றானே !!!
தாக்கமிகு படத்தை, பார்ப்போர் வியக்கவே
சாலையோரம் சலிப்பின்றி வரைந்து முடித்தான்.
உலையரிசி வாங்கிடும் மகிழ்வில்.
பெற்ற காசுகள் சற்றே கூடியதால்
ஏற்புடை எழுதுகோல் உதித்ததவன் கற்பனையில்.
அங்கு அவன் சித்தரித்த கடவுளோ
ஓங்குக உன்புகழ் என்றானே !!!
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
ஆத்திச்சூடி வரிகளில் அழகான கவிதை !
"ஊக்கமது கைவிடாது உவகைப்பூ வாடாது" இந்த வரி மிகவும் பிடித்திருக்கிறது !
"ஊக்கமது கைவிடாது உவகைப்பூ வாடாது" இந்த வரி மிகவும் பிடித்திருக்கிறது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உயரிய தொழில்
க.வனிதா wrote:ஆத்திச்சூடி வரிகளில் அழகான கவிதை !
"ஊக்கமது கைவிடாது உவகைப்பூ வாடாது" இந்த வரி மிகவும் பிடித்திருக்கிறது !
கண்ணில் பட்ட காட்சியை கவிதையாய் வடித்தேன்.
படித்து, பிடித்த வரியை வடித்த வனிதாவுக்கு நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
நன்றி நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: உயரிய தொழில்
வெகு நாட்களுக்கு பிறகு நமது தோட்டத்தில் மீண்டும் நமாது அண்ணாசாமி ஐயா அவர்களி கவி மழை எல்லோரையும் நனைய வைக்கிறது..
பாராட்டுக்கள் ஐயா
பாராட்டுக்கள் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உயரிய தொழில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வெகு நாட்களுக்கு பிறகு நமது தோட்டத்தில் மீண்டும் நமாது அண்ணாசாமி ஐயா அவர்களி கவி மழை எல்லோரையும் நனைய வைக்கிறது..
பாராட்டுக்கள் ஐயா
கார் காலம் முடிந்து
சீர் பனி விடியலில்
ஓரிரு கவிதை இங்கு
தேரில் உலா வரும்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
க.வனிதா wrote:நன்றி நன்றி !
நன்றிகளுக்கு நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வெகு நாட்களுக்கு பிறகு நமது தோட்டத்தில் மீண்டும் நமாது அண்ணாசாமி ஐயா அவர்களி கவி மழை எல்லோரையும் நனைய வைக்கிறது..
பாராட்டுக்கள் ஐயா
கார் காலம் முடிந்து
சீர் பனி விடியலில்
ஓரிரு கவிதை இங்கு
தேரில் உலா வரும்.
நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உயரிய தொழில்
கவிக்காதலன் wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வெகு நாட்களுக்கு பிறகு நமது தோட்டத்தில் மீண்டும் நமாது அண்ணாசாமி ஐயா அவர்களி கவி மழை எல்லோரையும் நனைய வைக்கிறது..
பாராட்டுக்கள் ஐயா
கார் காலம் முடிந்து
சீர் பனி விடியலில்
ஓரிரு கவிதை இங்கு
தேரில் உலா வரும்.
நன்றி...
ரசித்து பாராட்டியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
இசைக் கவிக்கு சொல்லவா வேண்டும் .அருமை தோழரே .
வார்த்தைகள் ,இசையோடு தமிழ் பேசும் .
வார்த்தைகள் ,இசையோடு தமிழ் பேசும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உயரிய தொழில்
V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வெகு நாட்களுக்கு பிறகு நமது தோட்டத்தில் மீண்டும் நமாது அண்ணாசாமி ஐயா அவர்களி கவி மழை எல்லோரையும் நனைய வைக்கிறது..
பாராட்டுக்கள் ஐயா
கார் காலம் முடிந்து
சீர் பனி விடியலில்
ஓரிரு கவிதை இங்கு
தேரில் உலா வரும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உயரிய தொழில்
kalainilaa wrote:இசைக் கவிக்கு சொல்லவா வேண்டும் .அருமை தோழரே .
வார்த்தைகள் ,இசையோடு தமிழ் பேசும் .
இசைவான பாராட்டில் உளம் மகிழ்ந்தேன் கவியே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:V.Annasamy wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வெகு நாட்களுக்கு பிறகு நமது தோட்டத்தில் மீண்டும் நமாது அண்ணாசாமி ஐயா அவர்களி கவி மழை எல்லோரையும் நனைய வைக்கிறது..
பாராட்டுக்கள் ஐயா
கார் காலம் முடிந்து
சீர் பனி விடியலில்
ஓரிரு கவிதை இங்கு
தேரில் உலா வரும்.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Re: உயரிய தொழில்
பாராட்ட வார்த்தைகள் இல்லைதோழரே அவ்வளவு சிறப்பானவரிகள் பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உயரிய தொழில்
RAJABDEEN wrote:பாராட்ட வார்த்தைகள் இல்லைதோழரே அவ்வளவு சிறப்பானவரிகள் பாராட்டுக்கள்
இங்கும் உங்கள் இனிய பாராட்டே.
V.Annasamy- செவ்வந்தி
- Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62
Similar topics
» உலகின் மிக உயரிய கணிதவியல் விருது
» மிக உயரிய இந்திய விருது - பொது அறிவு
» சிங்கப்பூர் தமிழ்க் கவிஞருக்கு உயரிய கலாசார விருது
» யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!
» ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
» மிக உயரிய இந்திய விருது - பொது அறிவு
» சிங்கப்பூர் தமிழ்க் கவிஞருக்கு உயரிய கலாசார விருது
» யேசுதாஸ், காஞ்சனாவுக்கு கர்நாடக அரசின் உயரிய விருது!
» ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum