தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

5 posters

Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 3:26 am

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்றே பாறைகள் கொண்ட புதிய கோளை (exoplanet) அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

நாஸா அனுப்பியுள்ள கெப்ளர் விண்கலம் இந்த கோளை கண்டுபிடித்தது.சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 700 கோள்களும் வாயுக்கள் நிறைந்ததாகவோ அல்லது மணல் போன்ற துகள்கள் மட்டுமே கொண்டதாக இருக்கும் நிலையில், முதல் முறையாக பாறைகளுடன் கூடிய பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய முதல் கோளும் இது தான்.

கெப்ளர் 10பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள் பூமியை விட 40 சதவீதம் மட்டுமே பெரிதானது. ஒரு நட்சத்திரத்தை 20 மணி நேரத்துக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. நமது சூரியன் அல்லாத பிற நட்சத்திரங்களை சுற்றி வரும் இதுபோன்ற கோள்களுக்கு எக்ஸோபிளானட் (exoplanet) என்று பெயர்.

மிக அதிகமான வெப்ப நிலையுடன் காணப்படும் இந்தக் கோள் உயிரினங்கள் வசிக்கும் நிலையில் இப்போது இல்லை. ஆனால், பூமி உருவாகும்போது இதைவிட மிக அதிகமான வெப்ப நிலையில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கெப்ளர் 10பி கோள் உருவானபோது மிகப் பெரியதாக, இன்னும் அதிக வெப்ப நிலையுடன் இருந்திருக்கலாம், பின்னர் சுருங்கி, வெப்ப நிலையும் குறைந்து இந்த அளவை அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே பூமி போன்ற உயிர்கள் வாழும் கிரகங்கள் உருவான வரலாற்றை அறிவதில் இந்த கெப்ளர் பி பெருமளவில் உதவலாம் என்று நம்பப்படுகிறது.

2009ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் விண்கலம் சிக்னஸ் மற்றம் லைரா வானியல் மண்டலங்களுக்கு இடையே உள்ள சுமார் 1.5 லட்சம் நட்சத்திரங்களை ஆய்வு செய்து, அவற்றைச் சுற்றி வரும் கோள்களை கண்டுபிடித்து வருகிறது.

இந்த விண்கலம் அனுப்பும் படங்கள், தகவல்களுடன் பூமியில் உள்ள நாஸாவின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும் இணைந்து இந்தக் கோள்களை ஆய்வு செய்து வருகின்றன.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 10பி கோள் பூமியிலிருந்து 560 ஒளி ஆண்டுகள் (light years) தொலைவில் உள்ளது. இதன் வயது 8 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று தெரிகிறது.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by arony Thu Jan 13, 2011 3:33 am

நல்ல தகவல். நானும் நேற்றைய நியூசில் பார்த்தேன். இருக்கிற பூமியையே சமாளிக்க முடியல்ல, அதுக்குள் புதிது புதிதாகக் கண்டுபிடித்து என்னதான் செய்வது?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 3:36 am

arony wrote:நல்ல தகவல். நானும் நேற்றைய நியூசில் பார்த்தேன். இருக்கிற பூமியையே சமாளிக்க முடியல்ல, அதுக்குள் புதிது புதிதாகக் கண்டுபிடித்து என்னதான் செய்வது?

பூமி எவ்வளவு வேண்டுமானாலும் கண்டுபிடிக்கட்டும்... அதுல மனிதர்கள் இல்லாமல் இருந்தா போதும்... Laughing Laughing
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by arony Thu Jan 13, 2011 3:40 am

பொறுத்திருங்க, 2012 உடன் பூமியே இல்லையாமே... சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! 650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 3:46 am

arony wrote:பொறுத்திருங்க, 2012 உடன் பூமியே இல்லையாமே... சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! 650574
ஹை ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 11:32 am

அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 12:09 pm

ஒ இப்படியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 12:46 pm

ஆமா... :scratch: :scratch:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by abi Thu Jan 13, 2011 3:19 pm

[You must be registered and logged in to see this image.]
வேறு கிரகத்துக்கு போக வேண்டியது தான்
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 3:22 pm

abi wrote:[You must be registered and logged in to see this image.]
வேறு கிரகத்துக்கு போக வேண்டியது தான்

அப்ப நம்ம ஏறியாவிற்கு வாங்க
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by abi Thu Jan 13, 2011 3:25 pm

எங்க நிலாவுக்கா :bana:
abi
abi
ரோஜா
ரோஜா

Posts : 179
Points : 190
Join date : 20/11/2010
Age : 37
Location : madurai

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 3:48 pm

abi wrote:எங்க நிலாவுக்கா :bana:

இல்ல சூரிய மன்டலத்துக்கு
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 3:51 pm

ஒ சூரிய மண்டலத்துலயா இருக்கீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 4:07 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஒ சூரிய மண்டலத்துலயா இருக்கீங்க?

இல்ல சந்திரமண்டலத்தில டீக்கட வெச்சிருக்கன் அங்கால வந்தா வாங்க ஹிஹிஹி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 4:08 pm

என்ன ஏமாத்துறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 4:11 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன ஏமாத்துறீங்க?

யார யார ஏமாத்திராங்க

எங்க ஏறியாவுக்கு வாங்க அழைத்துகொண்டு செல்கிறென் என்றுதானே சொன்னேன் அதுவும் பெண்கள் மாத்திரம் தான் வாரங்களா நீங்க ஹிஹிஹிஹி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 4:12 pm

RAJABDEEN wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன ஏமாத்துறீங்க?

யார யார ஏமாத்திராங்க

எங்க ஏறியாவுக்கு வாங்க அழைத்துகொண்டு செல்கிறென் என்றுதானே சொன்னேன் அதுவும் பெண்கள் மாத்திரம் தான் வாரங்களா நீங்க ஹிஹிஹிஹி

ராங்கால் வச்சுறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'! Empty Re: சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum