தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

+5
V.Annasamy
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
kowsy2010
9 posters

Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by kowsy2010 Thu Jan 13, 2011 4:31 pm



பொங்கல் பானையிலே அரிசியிட்டு, நெய்யிட்டு
சக்கரையும் பயறும் அளந்தேயிட்டு
பொங்கிய பொங்கலும் சுவையே
மூளைப் பாத்திரத்தில் அறிவிட்டு, அணியிட்டு,
அலங்காரமிட்டு கற்பனை அளந்தேயிட்டு
பொங்கிவந்த கவிவரிகளும் சுவையே
பொங்கிய பொங்கலைப் படைத்த பாத்திரம் போல் - கவிப்
பொங்கலைப் படைத்த இணையமும் சிறப்பே
பொங்கலுண்டு சுவை இன்பம் பெற்று – மனப்
பந்தலிலே இன்பச் சுவையுண்டாற் போல் - கவிப்
பொங்கலுண்ட களிப்பினிலே கருத்தின்பம் பெற்று
அணிச்சுவையின்பம் கொள்வோம்.

ஓட்டைப் பானையிலே போட்ட பொங்கல் ஒட்டாது கொட்டும்- மன
ஓட்டப்பாத்திரத்தில் போட்ட அறிவும் ஒட்டாது கொட்டும்
அறிவை மனப் பாத்திரத்தில் தேக்கி வைத்து
அதன் பயனை அள்ள அள்ளக் குறையாது எடுத்தளிப்போம்
பானைப் பொங்கல் அளவானது கொள்ளளவே கொட்டும்
அறிவுப் பாத்திரப் பொங்கல் மேலானது.
கொட்டக் கொட்டக் குறையாதது.

avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by கவிக்காதலன் Thu Jan 13, 2011 4:33 pm

அருமை...!
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 13, 2011 4:34 pm

//ஓட்டைப் பானையிலே போட்ட பொங்கல் ஒட்டாது கொட்டும்- மன
ஓட்டப்பாத்திரத்தில் போட்ட அறிவும் ஒட்டாது கொட்டும்
அறிவை மனப் பாத்திரத்தில் தேக்கி வைத்து
அதன் பயனை அள்ள அள்ளக் குறையாது எடுத்தளிப்போம்
பானைப் பொங்கல் அளவானது கொள்ளளவே கொட்டும்
அறிவுப் பாத்திரப் பொங்கல் மேலானது.
கொட்டக் கொட்டக் குறையாதது.//

அனைத்து வரிகளுமே அருமை மிகவும் ரசித்து எழுதியிருக்கீங்க...நானும் பொங்கல் சுவையில் மகிழுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by கலைநிலா Thu Jan 13, 2011 5:23 pm

:héhé: :héhé: மகிழ்ச்சி அறிவுப் பாத்திரப் பொங்கல் மேலானது.
கொட்டக் கொட்டக் குறையாதது
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by V.Annasamy Thu Jan 13, 2011 6:13 pm

கவிதைப் பொங்கல் நன்றாக உள்ளது. நல வாழ்த்துக்கள்.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by வ.வனிதா Thu Jan 13, 2011 6:27 pm

பொங்கலோ பொங்கல் ! அருமையான பொங்கல் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by rajeshrahul Thu Jan 13, 2011 6:33 pm

க.வனிதா wrote:பொங்கலோ பொங்கல் ! அருமையான பொங்கல் !

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by RAJABTHEEN Thu Jan 13, 2011 6:55 pm

அனைத்து வரிகளுமே அருமை மிகவும் ரசித்து எழுதியிருக்கீங்க...நானும் பொங்கல் சுவையில் மகிழுகிறேன்.வாழ்த்துக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by நிலாமதி Thu Jan 13, 2011 7:26 pm

கெளசி யின் கவிபொங்கல் .........பொங்கல் உண்ட சுவை .........தேன் சுவை . சுவைத்தேன்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தைப்பொங்கலும் கவிப்பொங்கலும் Empty Re: தைப்பொங்கலும் கவிப்பொங்கலும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum