தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
3 posters
Page 1 of 1
ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
நான் ஒரு தடவை இருபது அடி உயரமுள்ள ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்.
ஐயையோ, ரொம்பவும் அடிபட்டிருக்குமே.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே... அப்போது நான் ஏணியின் முதல் படியில்தானே இருந்தேன்.
ஐயையோ, ரொம்பவும் அடிபட்டிருக்குமே.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே... அப்போது நான் ஏணியின் முதல் படியில்தானே இருந்தேன்.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
ராஜேஷ்... நான் இன்னும் சிரிச்சு முடியவில்லை...
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
arony wrote:கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
முடியல... எப்போ ஏணி கடைசி படி ஏறுவார்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
arony wrote:ராஜேஷ்... நான் இன்னும் சிரிச்சு முடியவில்லை...கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
இப்படி பாக்கா நிங்கா சூப்பரா இருக்கிங்கா பாஸ்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
rajeshrahul wrote:arony wrote:ராஜேஷ்... நான் இன்னும் சிரிச்சு முடியவில்லை...கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
இப்படி பாக்கா நிங்கா சூப்பரா இருக்கிங்கா பாஸ்
[You must be registered and logged in to see this image.] ஏணி கடைசி படி இன்னும் ஏறலையா? நான் வெயிட் பண்றேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
கவிக்காதலன் wrote:rajeshrahul wrote:arony wrote:ராஜேஷ்... நான் இன்னும் சிரிச்சு முடியவில்லை...கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
இப்படி பாக்கா நிங்கா சூப்பரா இருக்கிங்கா பாஸ்
[You must be registered and logged in to see this image.] ஏணி கடைசி படி இன்னும் ஏறலையா? நான் வெயிட் பண்றேன்...
வாணாம் கவிக்கா.... நம்ம ராஜேஷ்தானே... சமாதானமாப் போயிடலாம்...
நான் பத்திரமா ஏணியைப் பிடிக்கிறேன்... நீங்க இருவரும் ஏறுங்க...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
எனக்கு பயமா இருக்கு
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
arony wrote:கவிக்காதலன் wrote:rajeshrahul wrote:arony wrote:ராஜேஷ்... நான் இன்னும் சிரிச்சு முடியவில்லை...கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்கா... வுக்கு என்ன நடந்தது? முகமெல்லாம் மாறிப்போச்சு... அதிகம் சிரிச்சிட்டீங்களோ.... இதுக்குத்தான் சொல்றது எதுவும் அளவோட செய்யோணும் என :jump2:
இப்படி பாக்கா நிங்கா சூப்பரா இருக்கிங்கா பாஸ்
[You must be registered and logged in to see this image.] ஏணி கடைசி படி இன்னும் ஏறலையா? நான் வெயிட் பண்றேன்...
வாணாம் கவிக்கா.... நம்ம ராஜேஷ்தானே... சமாதானமாப் போயிடலாம்...
நான் பத்திரமா ஏணியைப் பிடிக்கிறேன்... நீங்க இருவரும் ஏறுங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
rajeshrahul wrote:எனக்கு பயமா இருக்கு
யாமிருக்கப் பயமேன்... கடசிப்படிவரைக்கும் திரும்பிப் பார்க்காமல் ஏறுங்க ராஜேஷ்... கவிக்கா... வை இறுக்கி கைல புடிங்க..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
arony wrote:rajeshrahul wrote:எனக்கு பயமா இருக்கு
யாமிருக்கப் பயமேன்... கடசிப்படிவரைக்கும் திரும்பிப் பார்க்காமல் ஏறுங்க ராஜேஷ்... கவிக்கா... வை இறுக்கி கைல புடிங்க..
அவர் தனியா ஏறுறேன் சொன்னாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
கவிக்காதலன் wrote:
அவர் தனியா ஏறுறேன் சொன்னாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே...
சிரிச்சதில வயிறு நோகுது... யாராவது வயிற்று நோவுக்கு தமிழ் வைத்தியம் சொல்லுங்க பிளீஸ்ஸ்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
arony wrote:கவிக்காதலன் wrote:
அவர் தனியா ஏறுறேன் சொன்னாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே...
சிரிச்சதில வயிறு நோகுது... யாராவது வயிற்று நோவுக்கு தமிழ் வைத்தியம் சொல்லுங்க பிளீஸ்ஸ்
சிரிப்பதே மருந்துதான்... சிரிங்க சிரிங்க.. சிரிச்சுகிட்டே இருங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்
arony wrote:கவிக்காதலன் wrote:
அவர் தனியா ஏறுறேன் சொன்னாலும் நீங்க விட மாட்டீங்க போல இருக்கே...
சிரிச்சதில வயிறு நோகுது... யாராவது வயிற்று நோவுக்கு தமிழ் வைத்தியம் சொல்லுங்க பிளீஸ்ஸ்
சிரிங்க சிரிங்க.. சிரிச்சுகிட்டே இருங்க ராஜேஷ் இருக்கா பயம் ஏன்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» கீழே விழுந்துடுமே!!!!
» கீழே போய் உட்கார்ந்திருக்கே?
» வறுமைக் கோட்டுக்குக் கீழே...
» கீழே விழுந்த சட்டை
» கீழே விழுந்த சட்டை - முல்லா கதை
» கீழே போய் உட்கார்ந்திருக்கே?
» வறுமைக் கோட்டுக்குக் கீழே...
» கீழே விழுந்த சட்டை
» கீழே விழுந்த சட்டை - முல்லா கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum