தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நன்றி, கடவுளே

5 posters

Go down

நன்றி, கடவுளே  Empty நன்றி, கடவுளே

Post by V.Annasamy Fri Jan 14, 2011 1:39 pm

தெரிந்தவனுக்கு அன்று திருமணம்.
பரிசாய் ரூபாய் ஐநூறை
உரிய தோர் 'உறையில்'
பேரின்ப மோடு கொடுத்தான்,,
வாரி வழங்கும் உணர்வில்.

சிற்றுண்டி முடித்து வெளிவந்து
சற்றே சட்டைப்பை தொட்டபோது
உற்ற 'மொய்ப்பணம்' இங்கே..
வெற்று உறையோ அங்கே
முற்றிலும் அதிர்ச்சியில் அவன்.

மறதியில் இப்படியோர் செயல்..
பிறந்தது மனதில் புயல்.
சிறப்பு குன்றிய விதத்தை
மறவாது மாற்றும் முயற்சியில்
விறுவிறுப்பாய் உள்ளே சென்றபோது..

மணமகன் இவனை அழைத்து,
பணமோ, பொருளோ தங்களுக்கு
வேண்டாமென உரைத்து, இனிய
நண்பனது ஆசியன்பு போதுமென்றான்.
மீண்ட வெற்றுஉறையோ இவன்கையில்.. ஆச்சரியம் அது அது மகிழ்ச்சி

!
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Fri Jan 14, 2011 4:26 pm

சற்று மாறுபட்ட கோணத்தில் ஓர் கவிதை, தங்களின் இனிய கவனத்திற்கு.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 4:32 pm

மிகவும் அருமையாக உள்ளது இப்படி அனைவரும் இருந்துவிட்டால் உலகில் புறம்கூறுவோர் மிகவும் குறைவாகி விடுவர்... அதே போல் எல்லாருடைய திருமணத்திற்கும் சென்றுவிட்டு வாழ்த்தி வருவர்.
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Fri Jan 14, 2011 4:54 pm

க.வனிதா wrote:மிகவும் அருமையாக உள்ளது இப்படி அனைவரும் இருந்துவிட்டால் உலகில் புறம்கூறுவோர் மிகவும் குறைவாகி விடுவர்... அதே போல் எல்லாருடைய திருமணத்திற்கும் சென்றுவிட்டு வாழ்த்தி வருவர்.

உண்மை நிலையும் இங்கு உதவும் வகையாய் மறைக்கப் பட்டதே.

கருத்துரைத்த தோழிக்கு அது அது அது அது
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 6:52 pm

அதுவும் உண்மை தான் ! உண்மைகளை நேரே கூறாமல் கவிதை வாயிலாகக் கூறும் நிலைக்கு வந்து விட்டோம்! அதை ரசிக்கத் தோன்றுமே தவிர உண்மை என்று நினைக்கும் பட்சம் கடந்துவிடுகிறது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by kowsy2010 Fri Jan 14, 2011 8:51 pm

வெற்றுப் பேப்பர் வைத்த கோபமோ! இல்லை உண்மையில் எல்லா நண்பர்களையும் அப்படியே நினைப்பவரோ ! இந்தக் காலத்தில் எதைத்தான் சாமி நம்புறது. ஆச்சரியம்
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jan 20, 2011 12:01 am

கலக்குறீங்க அருமையா இருக்கு பாராட்ட வார்த்தைகளே வரவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:57 pm

க.வனிதா wrote:அதுவும் உண்மை தான் ! உண்மைகளை நேரே கூறாமல் கவிதை வாயிலாகக் கூறும் நிலைக்கு வந்து விட்டோம்! அதை ரசிக்கத் தோன்றுமே தவிர உண்மை என்று நினைக்கும் பட்சம் கடந்துவிடுகிறது !

நம்புங்கள் தோழி. இது எனக்கு ஏற்பட்ட நிலை அல்ல. ஒரு கதை படித்து அதன் சாரமாய் இட்டேன் நன்றி, கடவுளே  69767 நன்றி, கடவுளே  69767 இக்கவிதையை.

avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 5:59 pm

kowsy2010 wrote:வெற்றுப் பேப்பர் வைத்த கோபமோ! இல்லை உண்மையில் எல்லா நண்பர்களையும் அப்படியே நினைப்பவரோ ! இந்தக் காலத்தில் எதைத்தான் சாமி நம்புறது. ஆச்சரியம்

மனிதன் மறப்பது இயல்பே என்ற கருத்தோடு இங்கு புனைத்தேன்.

நன்றி, கடவுளே  69767 நன்றி, கடவுளே  69767
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 6:01 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலக்குறீங்க அருமையா இருக்கு பாராட்ட வார்த்தைகளே வரவில்லை

சொற்களை தேடி பாராட்டி வருகிற தலைவருக்கு நன்றிகள்.

சியர்ஸ் சியர்ஸ்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:19 pm

V.Annasamy wrote:சற்று மாறுபட்ட கோணத்தில் ஓர் கவிதை, தங்களின் இனிய கவனத்திற்கு.

இது ஒரு மாறுபட்ட சிந்தை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்
இதில் ஒரு மனிதனின் மறைமுக வாழ்க்கை இருக்கு என்று எண்ணுகிறேன்

உங்களின் மாற்றுக் கருத்தை சொல்லுங்க தோழரே

வரிகள் அருமை நல்ல சிந்தனை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 6:24 pm

செய்தாலி wrote:
V.Annasamy wrote:சற்று மாறுபட்ட கோணத்தில் ஓர் கவிதை, தங்களின் இனிய கவனத்திற்கு.

இது ஒரு மாறுபட்ட சிந்தை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்
இதில் ஒரு மனிதனின் மறைமுக வாழ்க்கை இருக்கு என்று எண்ணுகிறேன்

உங்களின் மாற்றுக் கருத்தை சொல்லுங்க தோழரே

வரிகள் அருமை நல்ல சிந்தனை

மனித மறதியில் நடக்கும் சில விடயங்களில் இதுவும் ஒன்றே. குற்ற உணர்வில் 'அவன்' மீண்டும் அரங்கில் நுழைவதை நாம் நினைவில் கொள்ளத் தான் வேண்டும். (இராதா நேக் ஹே).

சியர்ஸ் சியர்ஸ்
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by செய்தாலி Sat Jan 29, 2011 6:27 pm

''(இராதா நேக் ஹே)''

புரிய வில்லை
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by V.Annasamy Sat Jan 29, 2011 6:32 pm

செய்தாலி wrote:''(இராதா நேக் ஹே)''

புரிய வில்லை

எண்ணம் நேர்மையானதே என்ற தங்களுக்கு தெரிந்த பொருளில், உருது மொழியில் கூறினேன்.
avatar
V.Annasamy
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 354
Points : 478
Join date : 19/11/2010
Age : 62

Back to top Go down

நன்றி, கடவுளே  Empty Re: நன்றி, கடவுளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum