தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

5 posters

Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கலைநிலா Fri Jan 14, 2011 3:04 pm

[You must be registered and logged in to see this image.]
நோய் தந்து மகிழும் இந்த கொசு,
குலிசிடை குடும்பத்தை
சேர்ந்த பூச்சி இனம்.
ஒரே இறக்கையும்
நீண்ட கால்களும்
கொண்ட கொடி இடை
இல்லாத கொடிய இனம்.
ஆணோ சுத்த சைவம்,
பழங்களில் தேடிப் பருகும்.
பெண் கொசுக்கள் தான்,
நம் தூக்கத்தை கலைத்து,
ரத்தத்தை குடிக்கும்,
குடித்துவிட்டு போகாமல்
தன் உமிழ்நீரை ,நமக்கு
தந்து செய்ந்நன்றி
கடன் தீர்க்கும்,
மலேரியா நோயை
தந்து மகிழும்.
கொசுக்கு பயந்து
வலைக்குள் அடங்கிப்போகும்
மனித இனம்!
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கோவை ரவி Fri Jan 14, 2011 3:07 pm

//பெண் கொசுக்கள் தான்,
நம் தூக்கத்தை கலைத்து,
ரத்தத்தை குடிக்கும்,//

எப்பிடி எப்பிடிங்க இப்படி எல்லாம் யோசிக்க தோனுது...?...?
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கலைநிலா Fri Jan 14, 2011 3:28 pm

கோவை ரவி wrote://பெண் கொசுக்கள் தான்,
நம் தூக்கத்தை கலைத்து,
ரத்தத்தை குடிக்கும்,//

எப்பிடி எப்பிடிங்க இப்படி எல்லாம் யோசிக்க தோனுது...?...?

(எல்லாம் கொசுக்கடி தொல்லை தான் ). ஆழவிடுங்கப்பா நானில்
நன்றி தோழரே

கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 3:29 pm

நல்லா எழுதீருக்கீங்க தோழரே... அருமை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கலைநிலா Sat Jan 15, 2011 3:56 pm

கவிக்காதலன் wrote:நல்லா எழுதீருக்கீங்க தோழரே... அருமை...!
நன்றி தோழரே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Jan 15, 2011 4:29 pm

அருமையா கொசுவின் தன்மைகளை கவியாக வடித்திருக்கீங்க பாராட்டுக்கள் நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by RAJABTHEEN Sat Jan 15, 2011 7:23 pm

என் சகலகலா மன்னவா உங்கள் கண்களில் படும் அத்தனையும் கவிதைகளால் வடிப்பது உண்மையிலே இறைவன் உங்களுக்கு தந்த வரம் என நினைக்கிறேன் தோழா பாராட்டுகிறேன் தோழா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கலைநிலா Sun Jan 16, 2011 2:41 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையா கொசுவின் தன்மைகளை கவியாக வடித்திருக்கீங்க பாராட்டுக்கள் நண்பா

நன்றி தோழரே ,உங்கள் மறுமொழிக்கு .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கலைநிலா Sun Jan 16, 2011 2:43 am

RAJABDEEN wrote:என் சகலகலா மன்னவா உங்கள் கண்களில் படும் அத்தனையும் கவிதைகளால் வடிப்பது உண்மையிலே இறைவன் உங்களுக்கு தந்த வரம் என நினைக்கிறேன் தோழா பாராட்டுகிறேன் தோழா

எல்லாம் உங்கள் ஊக்கம் தரும் மறுமொழி தான் தோழரே !

நன்றி தோழரே ,உங்கள் மறுமொழிக்கு ..
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum