தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
5 posters
Page 1 of 1
வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
வருத்தத்தின் வர்த்தகம்,
வாழ்க்கையோடு
வந்துபோகும்,
விடியல் வந்துவிட்டால்
மறந்துப்போகும்,
மறைந்துப்போகும்.
மீண்டும் வருத்தத்தின்
அர்த்தம் சொல்லிப்போகும்,
பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.
நேற்றைய அரசில்யாவதிகள்
செய்ததும்,
இன்றைய அரசில்யாவதிகள்
செய்வதும்,
வருத்தம் கொள்ளச் செய்யும்,
அடுத்து வந்துவிட்டால்
அடங்கிப்போகும் .
நாளைய அரசில்யாவதிகள்
செய்யப்போவதும் ,
காணும் வருத்தம், என்ன செய்யும்.?
வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........வரும் தலைமுறைக்கும்,
வருத்தம் வந்துப்போகும் !
வாழ்க்கையோடு
வந்துபோகும்,
விடியல் வந்துவிட்டால்
மறந்துப்போகும்,
மறைந்துப்போகும்.
மீண்டும் வருத்தத்தின்
அர்த்தம் சொல்லிப்போகும்,
பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.
நேற்றைய அரசில்யாவதிகள்
செய்ததும்,
இன்றைய அரசில்யாவதிகள்
செய்வதும்,
வருத்தம் கொள்ளச் செய்யும்,
அடுத்து வந்துவிட்டால்
அடங்கிப்போகும் .
நாளைய அரசில்யாவதிகள்
செய்யப்போவதும் ,
காணும் வருத்தம், என்ன செய்யும்.?
வருத்தத்தின் வர்த்தகம்
தொடரும்...........வரும் தலைமுறைக்கும்,
வருத்தம் வந்துப்போகும் !
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
//பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.
//
அழகிய உண்மைவரிகள் ஒவ்வொன்றும்..
வருத்தத்தை போக்க இன்னொரு வருத்தம் வரும் போது ஆற்றின் வெள்ளம் கடந்து போவது போல சென்று விடுகிறது..
சின்ன வருத்தம் விலகிப்போகும்.
//
அழகிய உண்மைவரிகள் ஒவ்வொன்றும்..
வருத்தத்தை போக்க இன்னொரு வருத்தம் வரும் போது ஆற்றின் வெள்ளம் கடந்து போவது போல சென்று விடுகிறது..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
கவி வரிகல் அருமை
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
ஆழமான கருத்துக்களைதாங்கி வந்துள்ள கவிவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளதுதலைவா பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.
//
அழகிய உண்மைவரிகள் ஒவ்வொன்றும்..
வருத்தத்தை போக்க இன்னொரு வருத்தம் வரும் போது ஆற்றின் வெள்ளம் கடந்து போவது போல சென்று விடுகிறது..
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
jeba wrote:கவி வரிகல் அருமை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
//பெரிய வருத்தம் வந்துவிட்டால்
சின்ன வருத்தம் விலகிப்போகும்.//
சூப்பர் வரிகள் தோழரே..! சூப்பர்....!!!
சின்ன வருத்தம் விலகிப்போகும்.//
சூப்பர் வரிகள் தோழரே..! சூப்பர்....!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வருத்தத்தின் வர்த்தகம் தொடரும்.
நன்றி தோழரே .RAJABDEEN wrote:ஆழமான கருத்துக்களைதாங்கி வந்துள்ள கவிவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளதுதலைவா பாராட்டுக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» 6வது நாளாக தொடரும் லிபியாவில் தொடரும் கூட்டுப்படை தாக்குதல்!
» பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
» தொடரும் ஏக்கங்கள்
» ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கம்…
» இணைய வர்த்தகம் மூலம் போர் விமானத்தை வாங்கிய 7 வயதுச் சிறுவன்!
» பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
» தொடரும் ஏக்கங்கள்
» ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கம்…
» இணைய வர்த்தகம் மூலம் போர் விமானத்தை வாங்கிய 7 வயதுச் சிறுவன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum