தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நினைவுகள் போதும்...
+5
நிலாமதி
rajeshrahul
arony
வ.வனிதா
கவிக்காதலன்
9 posters
Page 1 of 1
நினைவுகள் போதும்...
[You must be registered and logged in to see this image.]
மாறிக்கொண்டிருக்கும்
மனித வாழ்க்கை...!
தொலைப்பதற்க்கு எதுவுமில்லாதபோது
தேடுவதற்க்கும் இங்கு வழியில்லை...!!
கடைசிவரை -நான்
காப்பாற்றி வைத்திருந்த -என்
இதயம் அவளிடத்தில்
இப்போது தொலைந்துவிட்டது...
அவளுக்கும் எனக்குமிடையில்
அதிக துரம்...!
ஆனால் இதயங்களோ
அருகருகில்...!!
சுடும் என தெரிந்தும்
சூரியனை பிடிக்க ஆசைப்படுகிறேன்...!
எட்டாது என தெரிந்தும்
எட்டிப் பிடிக்க முயலுகிறேன்...!!
மறுத்துப் போகவும்
மறந்து செல்லவும்
மனதிற்க்கு தெரியவில்லை...!
தவறு என தெரிந்தும்
திருத்திக்கொள்ள மனமில்லை...!
தவறான பாதை என்றாலும்
திரும்பிப்போக விருப்பமில்லை...!!
அவளை பிரியும்போது கூட
அழமாட்டேன் நான்...!
கண்ணீர் துளியாய் அவள்
கரைந்து போய்விடுவாள் என்பதால்...
அவளிடம் தொலைத்த
என் இதயத்தை
அவளிடமே விட்டுப்போகிறேன்...
எனக்கென்று
அவள் இல்லையென்றாலும்
ஆயிரம் ஆண்டுகள்
நான் வாழ்ந்துவிடுவேன்...!
அவளின் இந்த நினைவுகளுடன்....
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
அடடடா அருமையா இருக்குங்க ! நல்ல உணர்வில் ஒரு கவிதை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நினைவுகள் போதும்...
க.வனிதா wrote:அடடடா அருமையா இருக்குங்க ! நல்ல உணர்வில் ஒரு கவிதை !
ரொம்ப நன்றி தோழி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
மாறிட்டீங்க என சந்தோசப்பட்டேன், நீங்க இன்னும் மாறவே இல்லையே கவிக்கா.... , வெளியே வாங்க..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நினைவுகள் போதும்...
க.வனிதா wrote:அடடடா அருமையா இருக்குங்க ! நல்ல உணர்வில் ஒரு கவிதை !
சூப்பர் அப்பு
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: நினைவுகள் போதும்...
கவிதை சுப்பர் ........
...இதயம் இன்றி எப்படி வாழப் போகிரீர்கள்.?....சும்மா ஒரு பேச்சுக்கு.
..தேடிக் கண்டுபிடியுங்க. ..
...இதயம் இன்றி எப்படி வாழப் போகிரீர்கள்.?....சும்மா ஒரு பேச்சுக்கு.
..தேடிக் கண்டுபிடியுங்க. ..
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நினைவுகள் போதும்...
rajeshrahul wrote:க.வனிதா wrote:அடடடா அருமையா இருக்குங்க ! நல்ல உணர்வில் ஒரு கவிதை !
சூப்பர் அப்பு
நன்றி பாஸ்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
nilaamathy wrote:கவிதை சுப்பர் ........
...இதயம் இன்றி எப்படி வாழப் போகிரீர்கள்.?....சும்மா ஒரு பேச்சுக்கு.
..தேடிக் கண்டுபிடியுங்க. ..
நன்றி... இப்போதைக்கு தேடுற idea இல்ல...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
arony wrote:மாறிட்டீங்க என சந்தோசப்பட்டேன், நீங்க இன்னும் மாறவே இல்லையே கவிக்கா.... , வெளியே வாங்க..
மாறிட்டேன்.... ரொம்ப......
வெளியே கூட வந்திட்டேன்.... இது சில பல ஆண்டுக்களுக்கு முன் எழுதிய கவிதை...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
அப்படியென்றால் ஓக்கே...
இப்போதைய நிலைமைக்கும் கவி எழுதுங்களேன்...
இப்போதைய நிலைமைக்கும் கவி எழுதுங்களேன்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நினைவுகள் போதும்...
arony wrote:அப்படியென்றால் ஓக்கே...
இப்போதைய நிலைமைக்கும் கவி எழுதுங்களேன்...
சரி.. கண்டிப்பாக எழுதுகிறேன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
ம்ம்ம் அருமையான கவிதை நண்பா
வரிகளில் காதலின் ஆழம்
வரிகளில் காதலின் ஆழம்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நினைவுகள் போதும்...
உங்களின் ஆழ்மன பாசத்தை அவள் புரிந்திட பிராத்திக்கிறேன் மீண்டும்.............
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நினைவுகள் போதும்...
செய்தாலி wrote:ம்ம்ம் அருமையான கவிதை நண்பா
வரிகளில் காதலின் ஆழம்
நன்றி தோழரே...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
RAJABDEEN wrote:உங்களின் ஆழ்மன பாசத்தை அவள் புரிந்திட பிராத்திக்கிறேன் மீண்டும்.............
தயவு செய்து அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள்.. அப்புறம் பிரச்சனை ஆகிவிடும் பாஸ்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
ரொம்ப ஆழமான காதல் போல இருக்கே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நினைவுகள் போதும்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப ஆழமான காதல் போல இருக்கே
ஆமா... காதலின் ஆழம் ஒரு 100, 150 அடி இருக்கும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
இனிய கவிதை
நினைவுகல் வரிகளில் தவழ்கிறது
நினைவுகல் வரிகளில் தவழ்கிறது
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: நினைவுகள் போதும்...
ஐஸ்வர்யா wrote:இனிய கவிதை
நினைவுகல் வரிகளில் தவழ்கிறது
நன்றி தோழி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப ஆழமான காதல் போல இருக்கே
ஆமா... காதலின் ஆழம் ஒரு 100, 150 அடி இருக்கும்...
ஆக அவ்ளோதானா? நான் ஒரு 1000, 2000 என்றாலும் இருக்கலாம் என நினைத்தேன்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நினைவுகள் போதும்...
arony wrote:கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப ஆழமான காதல் போல இருக்கே
ஆமா... காதலின் ஆழம் ஒரு 100, 150 அடி இருக்கும்...
ஆக அவ்ளோதானா? நான் ஒரு 1000, 2000 என்றாலும் இருக்கலாம் என நினைத்தேன்...
ஆமா... அவ்வளவுதான்... 1000, 2000 விழுந்தா எல்லாம் அப்புறம் கரை ஏற முடியாது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நினைவுகள் போதும்...
கவிக்காதலன் wrote:arony wrote:கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப ஆழமான காதல் போல இருக்கே
ஆமா... காதலின் ஆழம் ஒரு 100, 150 அடி இருக்கும்...
ஆக அவ்ளோதானா? நான் ஒரு 1000, 2000 என்றாலும் இருக்கலாம் என நினைத்தேன்...
ஆமா... அவ்வளவுதான்... 1000, 2000 விழுந்தா எல்லாம் அப்புறம் கரை ஏற முடியாது.
அப்போ விழதீங்க
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: நினைவுகள் போதும்...
ஐஸ்வர்யா wrote:கவிக்காதலன் wrote:arony wrote:கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்ப ஆழமான காதல் போல இருக்கே
ஆமா... காதலின் ஆழம் ஒரு 100, 150 அடி இருக்கும்...
ஆக அவ்ளோதானா? நான் ஒரு 1000, 2000 என்றாலும் இருக்கலாம் என நினைத்தேன்...
ஆமா... அவ்வளவுதான்... 1000, 2000 விழுந்தா எல்லாம் அப்புறம் கரை ஏற முடியாது.
அப்போ விழதீங்க
ஏதோ கால் தடுக்கி விழாதீங்கனு சொல்ற மாதிரி இருக்கு " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» இவை போதும்!
» நீயே போதும்...!
» ஒரு வார்த்தை போதும்
» தாயே உன் மடி போதும் .....!!!
» போதும்....மாமதயானை
» நீயே போதும்...!
» ஒரு வார்த்தை போதும்
» தாயே உன் மடி போதும் .....!!!
» போதும்....மாமதயானை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum