தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எது மிகவும் தேவை?

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மிகப் பெரிய வெற்றிக்கு எது மிகவும் தேவை?

எது மிகவும் தேவை?  Vote_lcap0%எது மிகவும் தேவை?  Vote_rcap 0% 
[ 0 ]
எது மிகவும் தேவை?  Vote_lcap100%எது மிகவும் தேவை?  Vote_rcap 100% 
[ 4 ]
 
Total Votes : 4
 
 

எது மிகவும் தேவை?  Empty எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 4:52 pm

மிகப் பெரிய வெற்றிக்கு எது மிகவும் தேவை?
கடின உழைப்பா? அபார திறமையா?

விவாதிக்கலாம் வாங்க...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 14, 2011 5:15 pm

மிகப்பெரிய வெற்றிக்கு கடின உழைப்புதான் தேவை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 5:26 pm

கடின உழைப்பால் அபார வெற்றி வரும் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:28 pm

க.வனிதா wrote:கடின உழைப்பால் அபார வெற்றி வரும் !

கடின உழைப்பு இருந்தாலும், சிறிதளவாயினும் திறமை இல்லாமல் வெற்றி பெற முடியாது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 5:32 pm

உழைப்பு வந்துவிட்டால் உழைத்ததை என்ன செய்யலாம் என்ற திறமை தானே வளரும் அப்படி வளர்ந்தால்தான் அவன் மனிதன். எனவே கடின உழைப்பே திறமைக்கு காரணமாகிறது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவி கவிதா Fri Jan 14, 2011 5:33 pm

கவிக்காதலன் wrote:கடின உழைப்பு இருந்தாலும், சிறிதளவாயினும் திறமை இல்லாமல் வெற்றி பெற முடியாது

நிச்சயமாக.
ஆனாலும் கடின உழைப்பு மட்டுமே இருந்தால் அந்தத் திறமை தானாக வந்து சேர்ந்து விடும். திறமை இருந்தாலும் உழைப்பு இல்லாமல் போய்விட்டால் அந்த திறமையே விழலுக்கு இரைத்த நீர் தானே ?
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:35 pm

க.வனிதா wrote:உழைப்பு வந்துவிட்டால் உழைத்ததை என்ன செய்யலாம் என்ற திறமை தானே வளரும் அப்படி வளர்ந்தால்தான் அவன் மனிதன். எனவே கடின உழைப்பே திறமைக்கு காரணமாகிறது !

உழைப்பினால் ஒருவருக்கு திறமை வளருமே தவிர, திறமை உருவாகாது என்பதே என் கருத்து...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 5:36 pm

நான் ஆமோதிக்கிறேன் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவி கவிதா Fri Jan 14, 2011 5:39 pm

கவிக்காதலன் wrote:
உழைப்பினால் ஒருவருக்கு திறமை வளருமே தவிர, திறமை உருவாகாது என்பதே என் கருத்து...!
உருவாக வேண்டியதில்லையே ?!. வளர்ந்தாலே போதுமே. உழைப்பே இல்லாது போனால் உருவாகி இருக்கும் திறமையும் கூட நாள்ப்பட குறைந்து தான் போகும்.


Last edited by கவி கவிதா on Fri Jan 14, 2011 5:59 pm; edited 1 time in total
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 5:40 pm

திறமை மட்டுமே உருவாவதால் உழைப்பு வராது ! மற்றவர்களை உழைக்கச் சொல்லி ஏய்க்கதான் முடியும் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:41 pm

க.வனிதா wrote:நான் ஆமோதிக்கிறேன் !

அது அது அது அது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:41 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:கடின உழைப்பு இருந்தாலும், சிறிதளவாயினும் திறமை இல்லாமல் வெற்றி பெற முடியாது

நிச்சயமாக.
ஆனாலும் கடின உழைப்பு மட்டுமே இருந்தால் அந்தத் திறமை தானாக வந்து சேர்ந்து விடும். திறமை இருந்தாலும் உழைப்பு இல்லாமல் போய்விட்டால் அந்த திறமையே விழலுக்கு இரைத்த நீர் தானே ?

உண்மைதான்....
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:43 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
உழைப்பினால் ஒருவருக்கு திறமை வளருமே தவிர, திறமை உருவாகாது என்பதே என் கருத்து...!
உருவாக வேண்டியதில்லையே ?!. வளர்ந்தாலே போதுமே. உழைப்பே இல்லது போனால் தானே உருவாகி இருக்கும் திறமையும் கூட நல்ப்பட குறைந்து தான் போகும்.

குறிப்பிட்ட துறையில் திறமையே இல்லாத ஒருவன், அத்துறையில் மிகப்பெரிய வெற்றி பெற முடியுமா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 5:44 pm

அனீஸ் ஆமோதிக்கிறேன் என்று நான் கவிதாவிற்கு சொன்னேன் அடடா சின்னப்புள்ள தனமா இருக்கு !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:46 pm

க.வனிதா wrote:அனீஸ் ஆமோதிக்கிறேன் என்று நான் கவிதாவிற்கு சொன்னேன் அடடா சின்னப்புள்ள தனமா இருக்கு !

அட யாருக்கு சொன்னா என்னங்க..? ஆமோதிக்கிறீங்க இல்ல... அப்போ அது அது அது அது அது அது அது அது அது அது
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by வ.வனிதா Fri Jan 14, 2011 5:49 pm

என்னால முடியல <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அடிதான் விழும் ஓ
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 5:51 pm

க.வனிதா wrote:என்னால முடியல <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> அடிதான் விழும் ஓ

வாழ்க்கையில எது வந்தாலும் இப்படிதான் சமாளிக்கணும்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவி கவிதா Fri Jan 14, 2011 6:01 pm

கவிக்காதலன் wrote:குறிப்பிட்ட துறையில் திறமையே இல்லாத ஒருவன், அத்துறையில் மிகப்பெரிய வெற்றி பெற முடியுமா?
உறுதியாக. என்னிடம் சாட்சி இருக்கிறது. என்னுடைய முதலாளி அப்படிப்பட்டவர். வளர்த்திக் கொண்டால், இடைவிடா முயற்சி, விருப்பம் .
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 6:09 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:குறிப்பிட்ட துறையில் திறமையே இல்லாத ஒருவன், அத்துறையில் மிகப்பெரிய வெற்றி பெற முடியுமா?
உறுதியாக. என்னிடம் சாட்சி இருக்கிறது. என்னுடைய முதலாளி அப்படிப்பட்டவர். வளர்த்திக் கொண்டால், இடைவிடா முயற்சி, விருப்பம் .

சாட்சியை ஆஜர் படுத்த கேட்டுக்கொள்கிறேன்....

அந்த துறையில் கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் வெற்றி பெற்றாரா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by arony Fri Jan 14, 2011 6:14 pm

கடின உழைப்புத்தான் முதலிடம் வகிக்கும். எவ்வளவு திறமை இருந்தாலும் சோம்பேறியாக இருப்பின் எதுவும் கிடைக்காது.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவி கவிதா Fri Jan 14, 2011 6:24 pm

கவிக்காதலன் wrote:
அந்த துறையில் கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் வெற்றி பெற்றாரா?
ஆமாம் நண்பரே. அவர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். மிகுந்த நெருக்கடியான குடும்ப நிலை காரணமாக ஒரு கணிபொறி அகத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கே தொழில் நுணுக்கம் பயின்று, கணிப்பொறி பயிற்சியும் மேற்படி கற்று, தொலை தூரக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழிக் கல்வி பயின்றும் இடைவிடா முயற்சியில் ஆங்கிலம் பயின்று, இப்பொழுது ஒரு கணிப்பொறி அலுவலகம் நடத்தி படிப் படியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறார்.
அவர் சொன்னது ;
" இடைவிடாமல், நம்மை நாமே புதுப் பிதுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே".
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by கவிக்காதலன் Fri Jan 14, 2011 6:25 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
அந்த துறையில் கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் வெற்றி பெற்றாரா?
ஆமாம் நண்பரே. அவர் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். மிகுந்த நெருக்கடியான குடும்ப நிலை காரணமாக ஒரு கணிபொறி அகத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கே தொழில் நுணுக்கம் பயின்று, கணிப்பொறி பயிற்சியும் மேற்படி கற்று, தொலை தூரக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழிக் கல்வி பயின்றும் இடைவிடா முயற்சியில் ஆங்கிலம் பயின்று, இப்பொழுது ஒரு கணிப்பொறி அலுவலகம் நடத்தி படிப் படியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறார்.
அவர் சொன்னது ;
" இடைவிடாமல், நம்மை நாமே புதுப் பிதுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே".

ஓ பாரட்டுக்கள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by joe9884 Sun Jan 16, 2011 10:33 am

கவி காதலனே, என்னுடைய கருத்து,
அபார திறமையும் வேண்டும், கடின உழைப்பும் வேண்டும், காரணம்
திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்,...
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jan 16, 2011 12:07 pm

joe9884 wrote:கவி காதலனே, என்னுடைய கருத்து,
அபார திறமையும் வேண்டும், கடின உழைப்பும் வேண்டும், காரணம்
திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்,...

திறமை இருந்தால் உழைப்பு சுலபமாகும்,
உழைப்பு இருந்தால் திறமை அதிகமாகும்

இரண்டுமே வேண்டும்...

ஆனால் கடின உழைப்பு இருந்தால் தான் முன்னுக்கு வரமுடியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by joe9884 Sun Jan 16, 2011 9:25 pm

திறமை இருந்தால் அந்த கடின உழைப்பை சுலபமாகலாமே
avatar
joe9884
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 51
Points : 129
Join date : 16/01/2011

Back to top Go down

எது மிகவும் தேவை?  Empty Re: எது மிகவும் தேவை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum