தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்ந் தோய்ந்தோர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கிற தநுபவம்
5 posters
Page 1 of 1
வாழ்ந் தோய்ந்தோர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கிற தநுபவம்
அநுபவம்
வாழ்ந் தோய்ந்தோர் வாழ்க்கையில்
ஆயிரம் இருக்கிற தநுபவம்
வாழத் துடிப்போர் வாழ்க்கையில்
வந்து குவிய விருப்பது அநுபவம்
பச்சைக் குழந்தை பால் முகமும்
பட்டுத் தேறிய மனிதன் முகமும்
சுட்டிக் காட்டி நிற்பத நுபவம்.
கல்வி காலம் கடந்து வருபாதை
கணக்கில் சேர்த்த தநுபவம்
வாழும் காலம் முழுவதும்
வாழ்ந்து கொண்டிருப்ப தநுபவம்
வாழ்க்கை முடியும் வேளையில்
சேர்ந்தே அழிவது அநுபவம்
அநுபவப் பாடம் அறைந்திடும் முதியோர்
அறிவுரை கேட்க ஆர்வமுமில்லை
ஆய்ந்தோய்ந்து வீழ்ந்திடும் வேளையில்
அழுதிட நேர்ந்தால் பழியேது மில்லை
அநுபவ வாளால் அறிந்தோர் தறிக்கும்
களைகள் களையும் வேட்கையு மில்லை
பட்டுத் தெளியத் துடிக்கும் மனிதனை
விட்டுப் பிடிக்க நினைப்பது நலமே.
அன்புடன்
கௌசி
வாழ்ந் தோய்ந்தோர் வாழ்க்கையில்
ஆயிரம் இருக்கிற தநுபவம்
வாழத் துடிப்போர் வாழ்க்கையில்
வந்து குவிய விருப்பது அநுபவம்
பச்சைக் குழந்தை பால் முகமும்
பட்டுத் தேறிய மனிதன் முகமும்
சுட்டிக் காட்டி நிற்பத நுபவம்.
கல்வி காலம் கடந்து வருபாதை
கணக்கில் சேர்த்த தநுபவம்
வாழும் காலம் முழுவதும்
வாழ்ந்து கொண்டிருப்ப தநுபவம்
வாழ்க்கை முடியும் வேளையில்
சேர்ந்தே அழிவது அநுபவம்
அநுபவப் பாடம் அறைந்திடும் முதியோர்
அறிவுரை கேட்க ஆர்வமுமில்லை
ஆய்ந்தோய்ந்து வீழ்ந்திடும் வேளையில்
அழுதிட நேர்ந்தால் பழியேது மில்லை
அநுபவ வாளால் அறிந்தோர் தறிக்கும்
களைகள் களையும் வேட்கையு மில்லை
பட்டுத் தெளியத் துடிக்கும் மனிதனை
விட்டுப் பிடிக்க நினைப்பது நலமே.
அன்புடன்
கௌசி
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: வாழ்ந் தோய்ந்தோர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கிற தநுபவம்
arony wrote:அனுபவம் நன்று.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வாழ்ந் தோய்ந்தோர் வாழ்க்கையில் ஆயிரம் இருக்கிற தநுபவம்
அர்த்தங்கள் நிறைந்த வரிகள் அத்தனையும் மிக மிக அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Similar topics
» வீட்டில் இருக்கிற பேய்..!
» பொண்ணு இருக்கிற இடம்
» தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாற...
» சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
» முதியோர் இல்லத்துல இருக்கிற மாதிரி கனவு வருது...!
» பொண்ணு இருக்கிற இடம்
» தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் மாற...
» சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!
» முதியோர் இல்லத்துல இருக்கிற மாதிரி கனவு வருது...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum