தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Today at 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Today at 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Today at 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Today at 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Today at 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Today at 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Today at 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Today at 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Today at 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Today at 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Today at 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Today at 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Today at 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Today at 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Today at 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
தைப்பொங்கல் : பொதுமக்கள் உற்சாகம்!
Page 1 of 1
தைப்பொங்கல் : பொதுமக்கள் உற்சாகம்!
தைப்பொங்கல் : பொதுமக்கள் உற்சாகம்!
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனால் பஸ், ரயில்கள் வெளியூர்களுக்கு ஹவுஸ்புல்லாக செல்கின்றன.
ஆண்டுதோறும் தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்தாருடன் உற்றார், உறவினர், நண்பர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கம். வழக்கமாக காலையிலேயே அனைவரும் பொங்கலிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் வைக்க காலை 7.30 மணிக்கு உகந்த நேரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தை பொங்கலை கொண்டாட பொதுமக்கள் உற்சாகமாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் 17ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அனைத்து வாகனங்களும் முன்பதிவு செய்யப்பட்டு வெளியூர்களுக்கு ஹவுஸ்&புல்லாக செல்கின்றன. பொதுமக்கள் நலன்கருதி கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்குகின்றன.
தைப் பொங்கல் தமிழ்புத்தாண்டாக அறிவிக்கப்பட்டதால் அனைவரும் சாதிமத பேதமின்றி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விற்பனைக்காக கடைவீதிகளில் கரும்பு கட்டுகள், வெல்லம், பச்சரிசி, மஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் குவிந்து கிடக்கின்றன.
அவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த ஆண்டைவிட பொங்கல் பொருட்களின் விலை சற்று அதிகரித்திருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். நாளை மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் சிறுவர்& சிறுமிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
அன்றைய தினம் பூங்கா, பீச், தியேட்டர்களுக்கு சென்று அவர்கள் பொழுதை கழிப்பது வழக்கம். காலையில் பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் உணவு பொருட்களை கட்டிக் கொண்டு புறப்படுவர்கள். மாலை வரை அங்கேயே விளையாடி மகிழ்வர். இதனால் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஊருக்கு ஊர், வீதிக்கு வீதிகளில் பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் ஆகியவையும் நடத்தப்படுகிறது. பொங்கலையொட்டி பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கலுக்கு முந்தைய தினமான போகி இன்று கொண்டாடப்பட்டது. வீடுகளிலிருந்த பழைய பொருட்களை ரோட்டில் போட்டு அனைவரும் தீயிட்டு கொளுத்தினர். பழையன கழித்து புதியன புகுவோம் என்ற பழமொழிக்கேற்ப போகியை கொண்டாடினர். மேலும் ஒவ்வொரு பெண்களும் தங்கள் வீட்டு வாசலில் பலவண்ண கோலங்களை வரைந்தனர்.
தைப் பொங்கலையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்கின்றனர். புதுவையில் சீனியர் எஸ்பி அதுல்கத்தாரி தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொங்கலை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
» தைப்பொங்கல்
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» தைப்பொங்கல் கவிதை
» தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
» தைப்பொங்கல்
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» தைப்பொங்கல் கவிதை
» தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum